Added Date: Feb 11, 2022
பெண்: டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு மூக்கிருக்கு முழியிருக்கு படைச்சு வச்சானே இளமயக்கம் என்ன கிறக்கம் என்ன மாமன் மச்சானே நான் மறச்சு வச்சேனே
பெண்: டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: என் ஊரு பழனி என் பேச்சு பதனி எல்லாமே நீ கொஞ்சம் கவனி என் ஊரு பழனி என் பேச்சு பதனி எல்லாமே நீ கொஞ்சம் கவனி
பெண்: ஜவ்வாது வாடதான் பன்னீரின் ஓடதான் ராசாத்தி நான் காட்டும் கண் ஜாடைதான் ஆவணியிலே தாவணிய போட்டவ நானே அஹான் ஆவணியிலே தாவணிய போட்டவ நானே காலெடுத்து ஆடுகின்ற காவடிதான் நானே
பெண்: டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு மூக்கிருக்கு முழியிருக்கு படைச்சு வச்சானே இளமயக்கம் என்ன கிறக்கம் என்ன மாமன் மச்சானே நான் மறச்சு வச்சேனே
பெண்: டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு
பெண்: தொட்டாலும் போச்சு பட்டாலும் போச்சு உண்டாகும் ஊராரின் ஏச்சு தொட்டாலும் போச்சு பட்டாலும் போச்சு உண்டாகும் ஊராரின் ஏச்சு
பெண்: மயிலாட்டம் ஆடுவேன் குயிலாட்டம் பாடுவேன் ஆனாலும் மானாட்டம் நான் வாழுறேன் தாலி என்னும் வேலியில்லா தோப்பிருந்தாலும் ஆஹான் தாலி என்னும் வேலியில்லா தோப்பிருந்தாலும் காவலும் ஏவலுக்கும் எத்தனையோ ஆளு

Female: Takkarunnaa takkaru naan taappu takkaru Nee daavadichchu paarkkaathae summaa utkaaru Takkarunnaa takkaru naan taappu takkaru Nee daavadichchu paarkkaathae summaa utkaaru Mookkirukku muzhiyirukku padaichchu vachchaanae Ilamayakkam enna kirakkam enna Maman machchanae naan marachchu vachchenae
Female: Takkarunnaa takkaru naan taappu takkaru Nee daavadichchu paarkkaathae summaa utkaaru Hoi hoi hoi hoi
Female: En ooru pazhani en pechu padhani Ellaamae nee konjam kavani En ooru pazhani en pechu padhani Ellaamae nee konjam kavani
Female: Javvaadhu vaadathaan panneerin odathaan Raasaththi naan kattum kann jaadaithaan Aavaniyilae thaavaniya pottava naanae Ahaan aavaniyilae thaavaniya pottava naanae Kaaleduththu aadugindra kaavadithaan nanae
Female: Takkarunnaa takkaru naan taappu takkaru Nee daavadichchu paarkkaathae summaa utkaaru Mookkirukku muzhiyirukku padaichchu vachchaanae Ilamayakkam enna kirakkam enna Maman machchanae naan marachchu vachchenae
Female: Takkarunnaa takkaru naan taappu takkaru Nee daavadichchu paarkkaathae summaa utkaaru
Female: Thottaalum pochu pattaalum pochu Undaagum ooraarin yaechchu Thottaalum pochu pattaalum pochu Undaagum ooraarin yaechchu
Female: Mayilaattam aaduvaen kuyilaattam paaduvaen Aanaalum maanaattam naan vaazhraen Thaali ennum veliyillaa thoppirunthaalum Aahaan thaali ennum veliyillaa thoppirunthaalum Kaavalum yaevalukkum eththaaiyo aalu
Female: Takkarunnaa takkaru naan taappu takkaru Nee daavadichchu paarkkaathae summaa utkaaru Mookkirukku muzhiyirukku padaichchu vachchaanae Ilamayakkam enna kirakkam enna Maman machchanae naan marachchu vachchenae
Female: Takkarunnaa takkaru naan taappu takkaru Nee daavadichchu paarkkaathae summaa utkaaru
cuckoo cuckoo lyrics tamil
kai veesum kaatrai karaoke download
chinna chinna aasai karaoke download
tamil karaoke male songs with lyrics
kaathuvaakula rendu kadhal song
siragugal lyrics
tamilpaa gana song
friendship songs in tamil lyrics audio download
oru manam movie
aagasam song soorarai pottru mp3 download
munbe vaa karaoke for female singers
tamil songs lyrics whatsapp status
kanne kalaimane song lyrics
theriyatha thendral full movie
maruvarthai pesathe song lyrics
uyire song lyrics
ithuvum kadanthu pogum song download
sarpatta parambarai lyrics in tamil
megam karukuthu lyrics
marriage song lyrics in tamil