Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: .............
ஆண்: மேகம் கருக்கயிலே புள்ள தேகம் குளிருதடி ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசையை என்ன செய்வேன்
பெண்: அக்கர சேந்த பின்னே உன் ஆசைய சொல்லு மச்சான் நெய் விளக்கேத்தி வச்சி உன் நேசத்தை சொல்லு மச்சான்

ஆண்: வாழ கொமரிக்கு வேல வந்து மாலை கழுத்துல ஏறிடுச்சு
குழு: ஆமாம்
ஆண்: மஞ்சளும் குங்குமம் சேர்ந்திடுச்சு மங்கள சத்தமும் கேட்டிடுச்சு
குழு: ஆமாம்
பெண்: எத்தனை நாளிவ காத்திருந்தா என்னென்ன கனவுகள் கண்டிருந்தா
குழு: ஹோய் ஹோய்
பெண்: அன்னைக்கு நெனச்சது நெனச்சபடி இன்னைக்கு முடிஞ்சது நல்லபடி
குழு: ஹோய் ஹோய்
ஆண்: மந்தார சோலையிலே குட்டி முல்லை பூ பூத்திருக்கு
குழு: ஆஹா
ஆண்: முல்லைப்பூ வாசத்திலே குட்டி மோகமும் சேர்ந்திடுச்சு
குழு: ஆஹா
பெண்: ஊரு மதிக்கணும் பேரும் வளரணும் நூறு வயசுக்கு வாழனும் வாழனும்

ஆண்: அடி மேகம் கருக்கயிலே புள்ள தேகம் குளிருதடி ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசையை என்ன செய்வேன்
குழு: .............
பெண்: யாருக்கு யாருன்னு போட்டு வச்சான் நேரம் வரையில சேர்த்து வச்சான்
குழு: ஆமாம்
பெண்: பூவுக்குள் தேன் வச்ச ஆண்டவனே வண்டுக்கும் என்னத்த சொல்லி வச்சான்
குழு: ஆமாம்
ஆண்: ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான் ஆளுக்கொரு ஆசையை ஏன் வளர்த்தான்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இல்லனா உலகமே இல்ல புள்ள இது கூட தெரியலை என்ன புள்ள
குழு: ஹோய் ஹோய்
பெண்: அள்ளி கொடுத்திடுவேன் மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
குழு: ஆஹான்
பெண்: சொல்லி புரிவதில்லை மச்சான் சொக்குது என் மனசு
குழு: ஆஹான்
ஆண்: முள்ளை விளக்கனும் பூவை எடுக்கணும் தொட்டு மகிழணும் வாழ்வ ரசிக்கணும்

Chorus: Ahaa ohoo yehee hoi..4 Thanananna thanananna thaanana naa..4
Male: Megam karukayilae Pulla dhegam kulirudhadi Aaththa kadanthidalaam Pulla aasaiyai enna seiven
Female: Akkara senthapinnae Un aasaiya sollu machan Neivilakkethi vachi Un nesathai sollu machan

Male: Vaala komarikku vela vandhu
Maala kazhuthula yeriduchi
Chorus: Amaam
Male: Manjalum kunkumam sernthiduchi
Mangala sathamum kettiduchi..
Chorus: Amaam
Female: Ethanai naaliva kaathirundhaa
Ennenna kanavugal kanndirundhaa
Chorus: Hoi hoi
Female: Annaikku nenachathu nenachabadi
Innaikku mudinjathu nallabadi
Chorus: Hoi hoi
Male: Mandhaara solaiyilae kutti
Mullaippoo pooththirukku
Chorus: Ahaa..
Male: Mullaippoo vaasathilae kutti
Mogamum sernthiduchi
Chorus: Ahaa
Female: Ooru madhikannum Perum valaranum Nooru vayasukku Vaazhanum vaazhanum
Male: Megam karukayilae Pulla dhegam kulirudhadi Adi aaththa kadanthidalaam Pulla aasaiyai enna seiven
Female: Akkara senthapinnae Un aasaiya sollu machan Neivilakkethi vachi Un nesathai sollu machan
Male: Adi megam karukayilae Pulla dhegam kulirudhadi Aaththa kadanthidalaam Pulla aasaiyai enna seiven
Chorus: ............
Female: Yaarukku yaarunnu
Pottu vachan
Neram varaiyila serthu vachan
Chorus: Amaam
Female: Poovukkul thaen vacha
Aanndavanae
Vanndukkum yenatha sollivachan
Chorus: Amaam
Male: Aanunnum ponnunnum
Yen padaichaan
Aalukoru aasaiyai yen valardhaan
Chorus: Hoi hoi
Male: Illanna ulagamae illa pulla
Idhu kooda theriyalai enna pulla
Chorus: Hoi hoi
Female: Alli koduthiduven
Machaan thulli vizhunthiduven
Chorus: Ahaan
Female: Solli purivadhillai
Machaan sokkuthu en manasu
Chorus: Ahaan
Male: Mullai vilakkanum Poovai edukkanum Thottu magizhanum Vaazhva rasikkanum
Male: Megam karukayilae Pulla dhegam kulirudhadi Adi aaththa kadanthidalaam Pulla aasaiyai enna seiven
Female: Akkara senthapinnae Un aasaiya sollu machan Neivilakkethi vachi Un nesathai sollu machan
Male: Adi megam karukayilae Pulla dhegam kulirudhadi Aaththa kadanthidalaam Pulla aasaiyai enna seiven
kulfi kuchi lyrics putham pudhu kaalai
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta parambarai songs lyrics
ilayaraja song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
ganpati bappa morya lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil christian songs lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
google goole song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
eeswaran song
munbe vaa song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
anbe anbe song lyrics
bhagyada lakshmi baramma tamil
alagiya sirukki ringtone download
thalapathy song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
spb songs karaoke with lyrics