Added Date: Feb 11, 2022
பெண்: மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா
பெண்: மன்னனே எந்தன் மாயக் கண்ணனே என்னை உறங்கவிடு நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன் உன்னை வழங்கி விடு
பெண்: {வாழ்வே என நினைத்தேன் வரவை எதிர்ப்பார்த்தேன் வந்தாய் என அறிந்தேன் வாசல் இழந்தேன்} (2)
பெண்: விழி இரண்டிலும் பார்வை ஒன்றுதான் நதி முடிவது கடலில் வந்துதான் எது தடுப்பினும் உன்னை சேருவேன் நிலா
ஆண்: நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா
ஆண்: {கண்ணின் இமை அசைந்து தென்றல் வரக் கண்டேன் கனிவாய் மொழி அறிந்து கவிதை படைத்தேன்} (2)
ஆண்: மின்னும் பனித்துளி அரும்பும் சிரிப்பிலே பண்ணும் குறும்புகள் அழைக்கும் வனப்பிலே வண்ணக் கனவினில் மனதை பறிக்கிறாள்..நிலா
ஆண்: நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி கொஞ்சம் அருகினில் வா ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே என்னைப் பருகிட வா உயிரின் உயிரே தழுவிட வா உறவின் உறவே தனிமையில் நீ வா

பெண்: பிறப்பது ஒரு முறை இறப்பதும் ஒரு முறை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை

Female: Mannane enthan maaya kannane Ennai urangavidu.. Nenjile vanthu sera thudikiren Unnai vazhangividu.. Uyirin uyire Thazhuvida vaa Uravin urave Thanimaiyil nee vaa
Female: Mannane enthan maaya kannane Ennai urangavidu Nenjile vanthu sera thudikkiren Unnai vazhangi vidu
Female: {Vaazhve ena ninaithen Varavai ethirpaarthen Vanthaai ena arinthen Vaasal izhanthen} (2)
Female: Vazhi irandilum paarvai ondru thaan Nathi mudivathu kadalil vanthuthaan Ethu thaduppinum unnai seruven nila
Male: Nenjame enthan ninaivu neeyadi Konjam aruginil vaa Ondrile ondru kalantha jeevane Ennai parugida vaa
Male: {Kannin imai asainthu Thendral vara kanden Kanivaai mozhi arinthu Kavithai padaithen} (2)
Male: Minnum panithuli arumbum sirippile Pannum kurumbugal azhaikkum vanappile Vanna kanavinil manathai parikkiraal nila
Male: Nenjame enthan ninaivu neeyadi Konjam aruginil vaa Ondrile ondru kalantha jeevane Ennai parugida vaa Uyirin uyire thazhuvida vaa Uravin urave thanimaiyil nee vaa
Male: Nenjame enthan ninaivu neeyadi Konjam aruginil vaa Ondrile ondru kalantha jeevane Ennai parugida vaa
Female: Pirappathu oru murai Irappathum oru murai Irukkindra varaiyilum Unnodu en kathai Irukkindra varaiyilum Unnodu en kathai.
you are my darling tamil song
minnale karaoke
ka pae ranasingam lyrics
mappillai songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
venmathi song lyrics
nenjodu kalanthidu song lyrics
kutty pattas tamil movie download
chammak challo meaning in tamil
vathikuchi pathikadhuda
sad song lyrics tamil
enna maranthen
venmegam pennaga karaoke with lyrics
tamil gana lyrics
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru song lyrics tamil download
kangal neeye karaoke download
tamil song search by lyrics
old tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo song lyrics dhee