Added Date: Feb 11, 2022
ஆண்: உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா...
ஆண்: உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
ஆண்: என் தேசம் கண்டேன் உன் தெருவில் கண்டேன் நீ பேசும் வரையில் நான் ஊமைக் குயில் தான் உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
ஆண்: {சொந்தம் இல்லை சோகம் இல்லை எனது வாழ்க்கை வழியிலே சொர்க்கம் என்று சொல்லுவதன் அர்த்தம் உனது மடியிலே} ( 2 )
ஆண்: வானம் உறவாட நிலவை பார்க்கிறேன் என் தேகம் கனவோடு கரையப் பார்க்கிறேன்
ஆண்: இளங்குயிலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா.
ஆண்: {செல்வமில்லா ஏழைகளின் செல்வம் எது மண் மேலே செய்த பலன் செய்திருந்து சேர்வது யார் பெண் தானே} ( 2 )
ஆண்: காதல் இல்லாத உலகம் உலகமா இளங்காற்று அசையாமல் பூக்கள் மலருமா உன் கரையோடு உறவாட கனா கண்டேனே
ஆண்: உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா என் தேசம் கண்டேன் உன் தெருவில் கண்டேன் நீ பேசும் வரையில் நான் ஊமைக் குயில் தான்
ஆண்: உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உறவாடலாம் ஓடி வா

Male: Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa..
Male: Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa
Male: En dhesam kanden Un theruvil kanden Nee pesum varaiyil Naan oomai kuyil thaan Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa
Male: {Sontham illai sogam illai Enathu vaazhkkai vazhiyile Sorgam endru solluvathan Artham unathu madiyile} (2)
Male: Vaanam uravaada Nilavai paarkiren En dhegam kanavodu Karaiya paarkiren
Male: Ilanguyile ennuyirai Nee enge sendraayo Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa..
Male: {Selvamillaa yezhaigalin Selvam ethu man mele Seitha palan seithirunthu Servathu yaar pen thaane} (2)
Male: Kaathal illaatha Ulagam ulagamaa Ilangandru asaiyaamal Pookkal malarumaa Un karaiyodu uravaada Kanaa kanden
Male: Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa.. En desam kanden Un theruvil kanen Nee pesum varaiyil Naan oomai kuyil thaan
Male: Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Uravaadalam oadi vaa..
putham pudhu kaalai gv prakash lyrics
tamil christian songs lyrics free download
thalattuthe vaanam lyrics
tamil karaoke male songs with lyrics
sarpatta parambarai dialogue lyrics
3 movie song lyrics in tamil
kannana kanne malayalam
tamil songs to english translation
soorarai pottru movie song lyrics
tamil karaoke songs with tamil lyrics
kathai poma song lyrics
ka pae ranasingam lyrics in tamil
orasaadha song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kadhali song lyrics
tamil thevaram songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
maruvarthai pesathe song lyrics in tamil
unna nenachu lyrics
bigil unakaga