Added Date: Feb 11, 2022
பெண்: நீராட நேரம் நல்ல நேரம் நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை போராட பூவை நல்ல பூவை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
பெண்: காலம் பார்த்து வந்தாயோ கமலம் மலரக் கண்டாயோ ஓ...ஓ...ஓ. கோலம் காணத் துடித்தாயோ கூடல் வேதம் படித்தாயோ நானும் கண்டேன் உன்னை நீயும் கண்டாய் என்னை
பெண்: போதும் இது நாம் கூட போதையுடன் ஊடாட போதும் இது நாம் கூட போதையுடன் ஊடாட
பெண்: நீராட நேரம் நல்ல நேரம்
பெண்: ஆடும் பருவம் பதினாறு அங்கம் யாவும் வரலாறு...ஊ..ஊ...ஊஉ இதழின் ஓரம் தேனாறு இடையின் ஓரம் பால் ஆறு பெண்ணின் உள்ளம் இங்கே காதல் வெள்ளம் எங்கே அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல் அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல்
பெண்: நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை
பெண்: தங்கம் உண்டு மேனியிலே வைரம் உண்டு விழிகளிலே ஏ..ஏ..ஏ. முத்தும் உண்டு பல்லினிலே பவழம் உண்டு இதழினிலே கணத்தில் என்னை அணைத்து கடத்தல் உடனே நடத்து அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல் அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல்
பெண்: நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை...

Female: Neeraada neram nalla neram Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai Poraada poovai nalla poovai Maeni oru paalaada minnuvadhu noolaadai Maeni oru paalaada minnuvadhu noolaadai
Female: Kaalam paarthu vandhaaiyo Kamalam malara kandaaiyoo oo.oo. oo. Kolam kaana thudithaaiyo Koodal vaedham padithaaiyo Naanum kanden unnai Neeyum kandaai ennai
Female: Podhum idhu naam kooda Bodhiyudan oodaada Podhum idhu naam kooda Bodhiyudan oodaada
Female: Neeraada neram nalla neram
Female: Aadum paruvam pathinaaru Angam yaavum varalaaru.uu..uu.uuu Idhazhin oram thaeanaaru Idaiyin oram paal aaru Pennin ullam ingae kaadhal vellam engae Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol
Female: Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai
Female: Thangam undu maeniyilae Vairam undu vizhigalilae ae. ae. ae. Muthum undu pallinilae Pavazham undu idhazhinilae Kanathil ennai anaithu Kadathal udanae nadathu Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol
Female: Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai Maeni oru paalaada minnuvadhu noolaadai Maeni oru paalaada minnuvadhu noolaadai.
yaanji song lyrics
tamil2lyrics
aasirvathiyum karthare song lyrics
hello kannadasan padal
aalapol velapol karaoke
tamilpaa master
venmathi venmathiye nillu lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil christian songs lyrics
thalapathy song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
tamil hit songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
soorarai pottru lyrics tamil
kutty pattas movie
malargale song lyrics
aagasam song soorarai pottru download
tamil songs english translation