Senthamizh Paadum Song Lyrics

Vaira Nenjam cover
Movie: Vaira Nenjam (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே கண்ணே தேரினில் வந்தது கண்ணே செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே கண்ணே தேரினில் வந்தது கண்ணே

ஆண்: தென் மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே என்னிடம் சேர்த்தது உன்னை

பெண்: ஆஹா. ஆஹா. ஆஹா. ஆஹா. முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும் பூ மாது பண் பாடினாள் பூச்சூடி கொண்டாடினாள் முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும் பூ மாது பண் பாடினாள் பூச்சூடி கொண்டாடினாள்

ஆண்: பறவைகளின் ஒலியமுதம் பருவ மகள் இசை அமுதம் பாராட்ட நீராடினாள் தாலாட்ட உனைத் தேடினாள்

பெண்: செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணா கண்ணா தேரினில் வந்தது கண்ணா

ஆண்: கல்யாண மன்றங்கள் கண் காட்சி கண்டேன் நம் வாழ்வில் என்னாளடி நல் வாக்கு சொல்வாயடி

பெண்: அருகில் வரும் தரும துரை உறவு தரும் புதிய கலை ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் அன்பிலே

ஆண்: செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே

பெண்: செவ்வந்திப் பூ மீது வெண் நீல வண்டு ஜில்லென்று நீராடுது சிந்தாமல் தேனூறுது

ஆண்: பதுமையுடன் புதுமை மது பசி அறியும் இளமை நதி பாலூட்ட நீயில்லையா...ஆ...ஆஆ.. சீராட்ட நானில்லையா

ஆண்: செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே
பெண்: கண்ணா தேரினில் வந்தது கண்ணா.

Male: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae kannae Thaerinil vandhadhu kannae Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae kannae Thaerinil vandhadhu kannae

Male: Then malai maegam thoodhuvanaaga Ennidam saerthadhu unnai kannae Ennidam saerthadhu unnai

Female: Aahaa. aahaa. aahaa. aahaa. Munnooru vairanghal pon maalai soodum Poo maadhu pan paadinaal Poo choodi kondaadinaal Munnooru vairanghal pon maalai soodum Poo maadhu pan paadinaal Poo choodi kondaadinaal

Male: Paravaigalin oliyamudham Paruva magal isai amudham Paaraatta neeraadinaal Thaalaatta unai thaedinaal

Female: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannaa kannaa Thaerinil vandhadhu kannaa

Male: Kalyaana mandrangal Kan kaatchi kanden Nam vaazhvil ennaaladi Nal vaakku solvaayadi

Female: Arugil varum dharuma dhurai Uravu tharum pudhiya kalai Aanandham annaalilae en maeni un anbilae

Male: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae

Female: Sevvandhi poo meedhu Ven neela vandu Jillendru neeraadudhu Sindhaamal thaenoorudhu

Male: Padhumaiyudan pudhumai madhu Pasi ariyum ilamai nadhi Paalootta nee illaiyaa .aa.aaa. Seeraatta naanillaiyaa

Male: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae
Female: Kannaa thaerinil vandhadhu kannaa.

Other Songs From Vaira Nenjam (1975)

Most Searched Keywords
  • tamil paadal music

  • mudhalvane song lyrics

  • thullatha manamum thullum padal

  • master lyrics tamil

  • meherezyla meaning

  • dosai amma dosai lyrics

  • namashivaya vazhga lyrics

  • jesus song tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • soorarai pottru tamil lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • en iniya thanimaye

  • marriage song lyrics in tamil

  • amarkalam padal

  • ovvoru pookalume karaoke download

  • velayudham song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • kuruthi aattam song lyrics

  • comali song lyrics in tamil