Added Date: Feb 11, 2022
ஆண்: அடியே கள்ளிசிறுக்கி..ஈ...ஈ..ஈ.. அடியே...ஏ....கள்ளிசிறுக்கி..
ஆண்: ........
ஆண்: அடியே....கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன்
ஆண்: வெள்ளாவியில் வெளுத்த துணிய போல ஆனேன் வெள்ளாமையில் கொழுத்த எலிய போல ஆனேன் வெள்ளந்த்தியா திரியும் கட்டபொம்மன் நானே வெக்க பட்டு அலையும் வேட்டை புலி ஆனேன்
ஆண்: ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஆண்: ..........
ஆண்: கூடு விட்டு கூடு பாஞ்சி காட்டு முயலா திரியிறேன் நாடு விட்டு நாடுதாண்டி ஏவுகணையா பாயுறேன் வாளெடுத்து வீசும் போரில் வக்காலத்து வாங்குறேன் காத்தடிச்சு வீசும் புயலில் வக்கனையா தூங்குறேன்
ஆண்: என் சாமியா உன்னை நெனைச்சி உனக்கென நேர்ந்துகிட்டேன் என்னை வெட்டுவியோ குத்துவியோ சாமி உன் இஷ்டம் புள்ள சாமி உன் இஷ்டம் புள்ள
ஆண்: அடியே கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன்

Male: Adiyae kallichirukki.ee ee ee Adiyae.ae. kallichirukki.
Male: ................
Male: Adiyae kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiyae indha porukki Ippo jillavukkae therinjikkum Collector pola aanen
Male: Vellaviyil velutha Thuniya pola aanen Vellamaiyil kolutha Eliya pola aanen Vellathiya thiriyum Kattabomman naanu Vekka pattu alaiyum Vaettai puli aanen
Male: Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka
Male: .........
Male: Koodu vittu koodu paanji Kaadu muyalaa thiriyiren Naadu vittu naadu thaandi Yevuganaiya paayuren Vaazheduthu veesum poril Vakkalathu vaanguren Kathadichu veesum puyalil Vakkanaiya thoonguren
Male: En saamiya unnai nenachi Unakkena nernthukitten Ennai vettuviyo kuthuviyo Saami un ishtham pulla Saami un ishtham pulla
Male: Adiyae kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiyae indha porukki Ippo jillavukkae therinjikkum Collector pola aanen
Male: Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka
tamil christian songs lyrics in english
neeye oli lyrics sarpatta
asuran song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
master lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
jai sulthan
karaoke songs in tamil with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil karaoke male songs with lyrics
kadhale kadhale 96 lyrics
tamil songs lyrics and karaoke
kutty pattas tamil full movie
aathangara marame karaoke
google google song tamil lyrics
aalapol velapol karaoke
tamil gana lyrics
shiva tandava stotram lyrics in tamil
mg ramachandran tamil padal
ennathuyire ennathuyire song lyrics