Kaatukkatha Song Lyrics

Vairii cover
Movie: Vairii (2018)
Music: Anthony Daasan
Lyricists: Vijay Tesingu
Singers: Jithin Raj and Vandana Srinivasan

Added Date: Feb 11, 2022

ஆண்: காட்டுக் கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா

ஆண்: பாறை வெயிலென நான் கொதிக்கிறேன் சார காத்தென நான் வீசுறேன் சாரல் மழையென நான் பேயுறேன் ஈர துணியென நான் காயுறேன்

ஆண்: அட பற பற பற பற பற மனமே

பெண்: காட்டுக் கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா

பெண்: கண்ண பார்த்து பேசும்போது உள்ளம் ஏங்கி சாகுதே கன்ன குழியில் ஆசதேங்கி காதல் கொள்ள தோணுதே

ஆண்: ம்ம்ம்..உன்னை பார்த்து ஏங்கும்போது உயிரில் வைரம் பாயுதே ஒதட்ட சுளிச்சு காட்டும் போது உடம்பில் வண்ணம் மாறுதே

ஆண்: ஏழு ஜென்மங்கள் உன்னோடு வாழ நான்தான் வரம் வாங்கினேன் ஈரேழு இன்பங்கள் நெஞ்சோடு சேர நான்தான் வரன் கேக்குறேன் வா வாழலாம்

பெண்: காட்டுக் கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா

ஆண்: நெஞ்சாங்கூட்டில் வேசம் கட்டி நெடு நேரம் ஆடுறேன் நேத்திரவு நிலவ காட்டி நெனப்ப சோறா ஊட்டுற

பெண்: பேராசைகள் ஊஞ்சல் கட்டி என்னை ஏந்தி ஆடுதே பேரானந்தம் மஞ்சள் பூசி உன்னை சேர தேடுதே

பெண்: ஏழேழு ராகங்கள் என்னுள்ளே ஏங்கி நீ மீட்டதான் பாடுதே தூறாத மேகங்கள் எங்கேயோ தூங்கி நீ பார்க்கவே தூறுதே வா சேரலாம்

ஆண்: காட்டுக்கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா
பெண்: வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா

ஆண்: பாறை வெயிலென நான் கொதிக்கிறேன் சார காத்தென நான் வீசுறேன்
பெண்: சாரல் மழையென நான் பேயுறேன் ஈர துணியென நான் காயுறேன்

ஆண்: அட பற பற பற பற பற மனமே

பெண்: ...............

ஆண்: ................

Male: Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha Vettu kuththa ennai kollum Saththam kekkutha

Male: Paarai veyilena naan kothikkiren Saara kaathena naan veesuren Saaral mazhaiyena naan peiyiren Eera thuniyena naan kaayuren

Male: Ada para para para para para manamae.

Female: Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha Vettu kuththa ennai kollum Saththam kekkutha

Female: Kanna paarthu pesum bothu Ullan yengi saaguthae Kanna kuzhiyil aasathaengi Kaadhal kolla thonudhae

Male: Unnai paarthu yengum bothu Uyiril vairam paayuthae Othatta sulichu kaattum bothu Udambil vannam maaruthae

Male: Ezhezhu jenmangal unnodu vaazha Naan thaan varam vaanginen Eerezhu inbangal nenjodu sera Naan thaan varam kekkuren Vaa vaazhalaam

Female: Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha Vettu kuththa ennai kollum Saththam kekkutha

Male: Nenjan koottil vesam katti Nedu neram aaduren Naethiravu nelava kaatti Nenappa soora oottura

Female: Peraasaigal oonjal katti Ennai yendhi aadhuthae Peranandham manjal poosi Unnai sera thaeduthae

Female: Ezhezhu raagangal ennullae yengi Nee meetta thaan paaduthae Thooratha megangal engeyo thoongi Nee paarkkavae thooruthae Vaa seralaam

Male: Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha
Female: Vettu kuththa ennai kollum Saththam kekkutha

Both: Paarai veyilena naan kothikkiren Saara kaathena naan veesuren..humming Saaral mazhaiyena naan peiyiren Eera thuniyena naan kaayuren.humming

Both: Ada para para para para para manamae.

Female: Thannananaaa thaana nana naa Thaa naa naa na naa

Male: Thannananaaa thaana nana naa Thaa naa naa na naa

Other Songs From Vairii (2018)

Most Searched Keywords
  • yesu tamil

  • asuran song lyrics in tamil download

  • lyrics of google google song from thuppakki

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • oru naalaikkul song lyrics

  • tamil song lyrics with music

  • thaabangale karaoke

  • thamirabarani song lyrics

  • master the blaster lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • chellamma song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • soorarai pottru lyrics tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kadhal kavithai lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • google google panni parthen song lyrics