What Are You Talking Lady Song Lyrics

Vairii cover
Movie: Vairii (2018)
Music: Anthony Daasan
Lyricists: Anthony Dasan
Singers: Anthony Daasan and Rita Anthony Daasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: அந்தோணி தாசன்

ஆண்: வாட் ஆர் யூ டாக்கிங் லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம் கேளு நான் லுக்குல தான் கரடு முரடான ஆளு

ஆண்: ஹோய் வாட் ஆர் யூ டாக்கிங் லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம் கேளு நான் லுக்குல தான் கரடு முரடான ஆளு

ஆண்: நெஞ்சுக்குள்ள சேப்டி செஞ்சி உன்னை நானும் வெச்சிருக்கேன் ஹார்ட்குள்ள சேப்டி செஞ்சி உன்னை நானும் வெச்சிருக்கேன் ஒய் டி என்னை ஒய் டி என்னை ஒய் டி என்னை புரிஞ்சிக்காம இந்த டார்ச்சர் பண்ணுறியே ஒய் டி என்னை புரிஞ்சிக்காம இந்த டார்ச்சர் பண்ணுறியே

ஆண்: வாட் ஆர் யூ வாட் ஆர் யூ வாட் ஆர் யூ டாக்கிங் லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம் கேளு நான் லுக்குல தான் கரடு முரடான ஆளு ஹோய்

குழு: ...........

ஆண்: என் கார்மேகம் காரழகி பால் நிறம் பேரழகி ஹே கார்மேகம் காரழகி பால் நிறம் பேரழகி

ஆண்: பளிங்கு ஐ அழகி முந்திரிக்கா நோஸ் அழகி உடுக்க ஹிப் அழகி மிடுக்கு வாக்கு அழகி அடுக்கு கண்ணு அழகி அடி நீதான் என் வெள்ள அழகி

ஆண்: உன் பியூட்டி மயக்குதடி ஹார்ட்டே இங்க உலுக்குதடி உன் பியூட்டி மயக்குதடி ஹார்ட்டே இங்க உலுக்குதடி கேப்பு விட்டு கேப்பு விட்டு கேப்பு விட்டு போறியே இது நியாயமா

ஆண்: வாட் ஆர் யூ டாக்கிங் லேடி என் ஸ்பீச்சும் கொஞ்சம் கேளு நான் லுக்குல தான் கரடு முரடான ஆளு புள்ள

பெண்: லுக்கான லுக்கு விட்டு லூசு ஆட்டம் நின்னு கிட்டு லுக்கான லுக்கு விட்டு லூசு ஆட்டம் நின்னு கிட்டு

பெண்: உன் லவ் சொல்லி புட்டு என்னை பாலோ பண்ணி கிட்டு கன்பியூஸ் பண்ணி புட்டு என் பியூச புடிங்கி புட்டு என் ஹார்ட்ட எடுத்து கிட்டு உன் பாட்டா ஆக்கி புட்ட

பெண்: நான் ஸ்டாப்பா நான் இருந்தேன் புல் ஸ்டாப் வெச்சி புட்ட நான் ஸ்டாப்பா நான் இருந்தேன் புல் ஸ்டாப் வெச்சி புட்ட

பெண்: உன் பேஸ உன் பேஸ உன் பேஸ என் நெஞ்சுக்குள்ள வெச்சேனே இறக்கி டிபன்னு லஞ்ச் இல்ல மச்சானே எனக்கு டிபன்னு லஞ்ச் இல்ல மச்சானே

ஆண் &
பெண்: ஹேப்பி ஓ ஹேப்பின்னு ஹேப்பி ஓ ஹேப்பின்னு லைப்ப ரன் பண்ணுவோம் ஜாலியா தானே { நாம லைப்ப ரன் பண்ணுவோம் ஜாலியா தானே } (3)

Male: What are you talking lady En speech-um kunjom kelu Naan look-ku la than Karradu moraddana aalu

Male: Hooi what are you talking lady En speech-um kunjom kelu Naan look-ku la than Karradu moraddana aalu

Male: Nenjukkulla safety senji Unnai naanum vechirikken Heartkulla safety senju Unnai naanum vechirikken Why di ennai Why di ennai Why di ennai purinjikaama Intha torture pannuriyae Why di ennai purinjikaama Intha torture pannuriyae

Male: What are you What are you What are you talking lady En speech-um kunjom kelu Naan look-ku la than Karradu moraddana aalu hoi

Chorus: ............

Male: En karmegam karazhagi Paal niram perazhagi Hey karmegam karazhagi Paal niram perazhagi

Male: Palinghu eye azhagi Munthirika nose azhagi Udukka hip azhagi Midukku walku azhagi Adukku kannu azhagi Adi neethan en vella azhagi

Male: Un beauty mayakkuthadi Heart-tae inga ulukkuthadi Un beauty mayakkuthadi Heart-tae inga ulukkuthadi Gap-pu vittu Gap-pu vittu Gap-pu vittu poriyae ithu nyayamma

Male: What are you talking lady En speech-um kunjom kelu Naan look-ku la than Karradu moraddana aalu pulla

Female: Lookaana looku vittu Loosu-aatam ninnu kittu Lookaana looku vittu Loosu-aatam ninnu kittu

Female: Un love solli puttu Ennai follow panni kittu Confuse panni puttu En fuse-eh pudingi puttu En hearta eduthukku kittu Un paata aaki putta

Female: Non stop-ah naan irunthen Full stop vechi putta Non stop-ah naan irunthen Full stop vechi putta

Female: Un face-eh Un face-eh Un face-eh en nenjukulla Vechanae erakki Tiffannu lunch illa machanae Enakku.tiffannu lunch illa machanae

Male &
Female: Happy oh happy-nu Happy oh happy-nu Life-eh run pannuvom jolly-ah thanae {Naama. Life-eh run pannuvom jolly-ah thaanae} (3)

Other Songs From Vairii (2018)

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • konjum mainakkale karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil lyrics

  • enna maranthen

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • lyrics whatsapp status tamil

  • tamil song lyrics in english

  • ilaya nila karaoke download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • unna nenachu song lyrics

  • best love song lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • google google tamil song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • thalapathy song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil film song lyrics