Panjangam Parthu Maalai Song Lyrics

Valathu Kaalai Vaithu Vaa cover
Movie: Valathu Kaalai Vaithu Vaa (1989)
Music: Premi -Sreeni
Lyricists: Muthu Bharathi
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து உன்னப் போல யாருமில்லையே
குழு: மாமா
ஆண்: போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

ஆண்: உன் பாட்டுக்கென்று கூட்டம்
குழு: காத்திருக்கும்
ஆண்: உன் ஆட்டத்தையும் கண்கள்
குழு: பாத்திருக்கும்
ஆண்: இந்த காதல் கிளிக்கொரு வானம் இருக்குது கூண்டில் அடைபடுமா
குழு: ஹேய்..

ஆண்: பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

ஆண்: காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும்
குழு: டீனேஜு
ஆண்: டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு
குழு: மேரேஜு காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும்
ஆண்: டீனேஜு
குழு: டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு
ஆண்: மேரேஜு

ஆண்: பாடம் இனியேது நீதான் வாத்தியாரு
குழு: பாடம் இனியேது நீதான் வாத்தியாரு
ஆண்: படிச்சது போதாதா..
குழு: எங்களுக்கும்.
ஆண்: சொல்லித் தர வேணாமா...
குழு: ஆமா ஆமா

ஆண்: காதல் பாடம் நீ சொல்லும் நேரத்தில் காலேஜு பாடம் எதுக்கு நம்ம பக்கம் இனிக்கிற சொர்க்கம் இருக்கையில் பாடம் படிக்கணுமா.
குழு: ஹோய்..

ஆண்: பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்...

ஆண்: ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம் ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும்
குழு: ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம் ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும்

ஆண்: ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும்
குழு: ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும்

ஆண்: போகிற திசை தோறும்..
குழு: உன்னப் பத்தி
ஆண்: ஆயிரம் கதை பேசும்...
குழு: சொன்னாலென்ன

ஆண்: காலம் நேரம் நல்லா இருக்கும் வரை உம்பாடு எந்நாளும் கொண்டாட்டம்தான் பலர் அஞ்சி நடக்கவும் கெஞ்சி கிடக்கவும் வெள்ளிப் பணம் இருக்கு..
குழு: ஹோய்.

ஆண்: பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து உன்னப் போல யாருமில்லையே போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

Chorus: .......

Male: Panjangam paarthu maala maathu Pondatti venam aala maathu Unna pola yarumillaiyae
Chorus: Maamaa
Male: Pottiyittu unnai vella aalumillaiyae

Male: Un paattukkendru
Chorus: Koottam kaathirukkum
Male: Un aattathaiyum
Chorus: Kangal paarthirukkum
Male: Indha kaadhal kilikkoru vaanam irukkudhu Koondil adaipadumaa
Chorus: Haei

Male: Panjangam paarthu maala maathu Pondatti venam aala maathu

Male: College paadamellam bore adikkum
Chorus: Teenagae
Male: Teenage mudiyum munnae unakkedhukku
Chorus: Marriage

Chorus: College paadamellam bore adikkum
Male: Teenagae
Chorus: Teenage mudiyum munnae unakkedhukku
Male: Marriage

Male: Paadam iniyaedhu needhaan vaathiyaaru
Chorus: Paadam iniyaedhu needhaan vaathiyaaru
Male: Padichadhu podhaadhaa ...
Chorus: Engalukkum
Male: Solli thara venaama ..
Chorus: Aama.aama.

Male: Kaadhal paadam nee solli tharum bothu College paadam edhukku Namma pakkm inikkira sorgam irukkaiyil Paadam padikanuma .
Chorus: Hoi

Male: Panjangam paarthu maala maathu Pondatti venam aala maathu

Chorus: hoi..hoi.hoi.hoi..

Male: Yemaara aalirundha un kaiyil raajangam Yen endru kettaalae un nenjil pazhi vangum
Chorus: Yemaara aalirundha un kaiyil raajangam Yen endru kettaalae un nenjil pazhi vangum

Male: Aasai maarum bodhu aala maatha venum.
Chorus: Aasai maarum bodhu aala maatha venum..

Male: Pogira dhisai dhorum.
Chorus: Unnai pathi
Male: Aayiram kadhai pesum .
Chorus: Sonaal enna

Male: Kaalam neram nalla irukkum varai Umpaadu ennaalum kondaattam thaan Palar anji nadakkavum kenji kedakkavum Velli panam irukku ...
Chorus: Hoi

Male: Panjangam paarthu maala maathu Pondatti venam aala maathu Unna pola yarumillaiyae Pottiyittu unnai vella aalumillaiyae

Male: Un paattukkendru
Chorus: Koottam kaathirukkum
Male: Un aattathaiyum
Chorus: Kangal paarthirukkum
Male: Indha kaadhal kilikkoru vaanam irukkudhu Koondil adaipadumaa
Chorus: Haei

Male: Panjangam paarthu maala maathu Pondatti venam aala maathu

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female

  • google google panni parthen ulagathula song lyrics

  • kichili samba song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • lyrics of kannana kanne

  • eeswaran song

  • cuckoo padal

  • en iniya pon nilave lyrics

  • album song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • medley song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • chellama song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil