Added Date: Feb 11, 2022
பெண்: ஆடாமல் ஆடுகிறேன் அனார்கலி பாடுகிறேன் ஆடாமல் ஆடுகிறேன் அனார்கலி பாடுகிறேன்
பெண்: அக்பர் மகனை தேடுகிறேன் வா வா வா நாம் ஆத்து பக்கம் போய் விடுவோம் வா வா வா
பெண்: ஆடாமல் ஆடுகிறேன் அனார்கலி பாடுகிறேன் அக்பர் மகனை தேடுகிறேன் வா வா வா நாம் ஆத்து பக்கம் போய் விடுவோம் வா வா வா
ஆண்: அனார்கலி சுகமா
பெண்: சலீம் மாமா நலமா
ஆண்: அனார்கலி சுகமா
பெண்: சலீம் மாமா நலமா
ஆண்: ஆஹா ஆஹா
பெண்: ஓஹோ ஓஹோ
பெண்: தோட்டத்துக்கு வரட்டுமா சுக்கு மிட்டாய் தரட்டுமா தோட்டத்துக்கு வரட்டுமா சுக்கு மிட்டாய் தரட்டுமா
ஆண்: ஓசி முத்தம் கிடைக்குமா ஆஅ .ஆஅ...ஆ.ஆஅ. ஓசி முத்தம் கிடைக்குமா ஒளியும் ஒலியும் பார்ப்போமா ஓசி முத்தம் கிடைக்குமா ஒளியும் ஒலியும் பார்ப்போமா
ஆண்: அனார்கலி சுகமா
பெண்: சலீம் மாமா நலமா
ஆண்: அனார்கலி சுகமா
பெண்: சலீம் மாமா நலமா
ஆண்: ஆஹா ஆஹா
பெண்: ஓஹோ ஓஹோ
பெண்: நான் தென்னந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் ஆப்பிள் வேண்டும் என்றான் ஒன்று கொடுத்தாலும் வாங்கவில்லை அவன் அல்வா வேண்டும் என்றான்

ஆண்: நான் முத்து பல்லாக்கு கொண்டு வந்தேன் அவள் மோட்டார் வேண்டும் என்றாள் நான் முத்து பல்லாக்கு கொண்டு வந்தேன் அவள் மோட்டார் வேண்டும் என்றாள் நான் குதிரை சவாரி வாடி என்றேன் அவள் ஒட்டகம் வேண்டும் என்றாள் நான் குதிரை சவாரி வாடி என்றேன் அவள் ஒட்டகம் வேண்டும் என்றாள்
ஆண்: ஆரம்பம் அட ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே இவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே இவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே பால்நிலா போல் வந்தாள் வீட்டுக்குள்ளே கல்லறை கட்டுங்க காட்டுக்குள்ளே அட ஆரம்பம் அட ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே இவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே
ஆண்: உலகே மாயம் உறவே மாயம் உனக்காக ஓடோடி காலில் காயம் இதுதானா ஞாயம் ஹாஹாஹாஹாஹா
ஆண்: உலகே மாயம் உறவே மாயம் உனக்காக ஓடோடி காலில் காயம் இதுதானா ஞாயம்

ஆண்: ..........
ஆண்: கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது போலீஸ் காவல் மீறி துபாய் ப்ளேனில் ஏறி அக்கரைக்கு நாம் ஓடுவோம் கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது.
பெண்: கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது போலீஸ் காவல் மீறி துபாய் ப்ளேனில் ஏறி அக்கரைக்கு நாம் ஓடுவோம் கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது.
இருவர்: கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது

Female: Aadaamal aadugiren Anaarkali paadugiren Aadaamal aadugiren Anaarkali paadugiren
Female: Akbar maganai thedugiren vaa vaa vaa Naam aathu pakkam poi viduvom vaa vaa vaa
Female: Aadaamal aadugiren Anaarkali paadugiren Akbar maganai thedugiren vaa vaa vaa Naam aathu pakkam poi viduvom vaa vaa vaa
Male: Anarkali sugamaa
Female: Saleem maamaa nalamaa
Male: Anarkali sugamaa
Female: Saleem maamaa nalamaa
Male: Aaahaa ahaa
Female: Oohoo ohooo
Female: Thottathukku varattuma
Sukku mittaai tharattumaa
Thottathukku varattuma
Sukku mittaai tharattumaa
Male: Osi mutham kidaikkuma
Aaa.aa.aa.aa.aa.
Osi mutham kidaikkuma
Oliyum oliyum paarpomaa
Osi mutham kidaikkuma
Oliyum oliyum paarpomaa
Male: Anarkali sugamaa
Female: Saleem maamaa nalamaa
Male: Anarkali sugamaa
Female: Saleem maamaa nalamaa
Male: Aaahaa ahaa
Female: Oohoo ohooo
Female: Naan thennanthoppil nindirunthen Avan apple vendam endraan Ondru koduthaalum vaangavillai Avan halwa vendum endraan

Male: Naan muthu pallakku kondu vandhen Aval motor vendum endraal Naan muthu pallakku kondu vandhen Aval motor vendum endraal Naan kudhirai savari vaadi endraen Aval ottagam vendum endraal Naan kudhirai savari vaadi endraen Aval ottagam vendum endraal
Male: Aaarambam Ada aarambam aanadhu aattathilae Iva aadi thirinthathellaam thottathillae Aarambam aanadhu aattathilae Iva aadi thirinthathellaam thottathillae Paalnila pol vandhaal veetukkullae Kallarai kattunga kattukullae Ada aarambam Ada aarambam aanadhu aattathilae Iva aadi thirinthathellaam thottathillae
Male: Ulagae maayam uravae maayam Unakkaaga odoodi kaalil kaayam Idhu thaana gnyaayam Hahahahaha
Male: Ulagae maayam uravae maayam Unakkaaga odoodi kaalil kaayam Idhu thaana gnyaayam

Male: ........
Male: Kallarai rendaandhu Kaadhaloo ondraanadhu Police kaaval meeri dubai plane-il yeri Akkaraikku naam oduvom
Female: Kallarai rendaandhu Kaadhaloo ondraanadhu Police kaaval meeri dubai plane-il yeri Akkaraikku naam oduvom
Both: Kallarai rendaandhu
Kaadhaloo ondraanadhu
tamil songs lyrics whatsapp status
karnan movie lyrics
story lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil poem lyrics
azhagu song lyrics
vaathi coming song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
thalapathy song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
lyrical video tamil songs
best love lyrics tamil
mg ramachandran tamil padal
kathai poma song lyrics
happy birthday lyrics in tamil
google google vijay song lyrics
tamil songs with lyrics free download
en kadhale lyrics
google google song lyrics tamil
enjoy enjaami song lyrics