Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே பலம் தன்னால் வந்தது பீமன் கதை கையில் உண்டு காமன் கலை கண்ணில் உண்டு
ஆண்: கண்ணே பலம் தன்னால் வந்தது பீமன் கதை கையில் உண்டு காமன் கலை கண்ணில் உண்டு மது மாங்கனியே போகும் வழி சொன்னால் என்ன வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி

ஆண்: ...........
ஆண்: எந்நாளும் உனையே நெஞ்சு நினைக்கும் சொர்க்கத்தை கனவில் கண்டு ரசிக்கும்
ஆண்: எந்நாளும் உனையே நெஞ்சு நினைக்கும் சொர்க்கத்தை கனவில் கண்டு ரசிக்கும் ஆனந்த மோகம் தந்த மயக்கம் மாந்தோப்பு மயிலே நெஞ்சு துடிக்கும் நான் கண்ட கனவு இன்று பலிக்கும் உன் மீது விரல்கள் தந்தி அடிக்கும் அடி சிங்காரி நீ முத்தம் தரும் முல்லைச் சரம்

ஆண்: உன் கூந்தல் மலர்கள் மஞ்சம் விரிக்கும் ஆனந்தக் கலைக்கு நல்ல விளக்கம்
ஆண்: உன் கூந்தல் மலர்கள் மஞ்சம் விரிக்கும் ஆனந்தக் கலைக்கு நல்ல விளக்கம் பாரங்கள் சுமந்து நெஞ்சு கனக்கும் பேரின்ப அலைகள் வந்து அடிக்கும் நான் இன்று விடியச் சொல்லும் வரைக்கும் வான் மீது முளைக்க வெள்ளி மறுக்கும் கிளி எந்நாளும் உன்னை மனம் எண்ணும் தினம்

Male: Kannae balam thannaal vandhadhu Beeman gadhai kaiyil undu Kaaman kalai kannil undu
Male: Kannae balam thannaal vandhadhu Beeman gadhai kaiyil undu Kaaman kalai kannil undu Madhu maanganiyae Pogum vazhi sonnaal enna Vegu neram unai naadi irundhenadi

Male: .......
Male: Ennaalum unaiyae nenju ninaikkum Sorgathai kanavil kandu rasikkum
Male: Ennaalum unaiyae nenju ninaikkum Sorgathai kanavil kandu rasikkum Aanandha mogam thandha mayakkam Maanthoppu mayilae nenju thudikkum Naan kanda kanavu indru palikkum Un meedhu viralgal thandhi adikkum adi singaari Nee mutham tharum mullai charam
Male: Kannae balam thannaal vandhadhu Beeman gadhai kaiyil undu Kaaman kalai kannil undu Madhu maanganiyae Pogum vazhi sonnaal enna Vegu neram unai naadi irundhenadi
Male: Kannae balam thannaal vandhadhu Beeman gadhai kaiyil undu Kaaman kalai kannil undu
Male: Un koondhal malargal manjam virikkum Aanandha kalaikkum nalla vilakkam
Male: Un koondhal malargal manjam virikkum Aanandha kalaikkum nalla vilakkam Baarangal sumandhu nenju ganakkum Paerinba alaigal vandhu adikkum Naam indru vidiya sollum varaikkum Vaan meedhu mulaikka velli marukkum Kili ennaalum unnai manam ennum dhinam
Male: Kannae balam thannaal vandhadhu Beeman gadhai kaiyil undu Kaaman kalai kannil undu Madhu maanganiyae Pogum vazhi sonnaal enna Vegu neram unai naadi irundhenadi
Male: Kannae balam thannaal vandhadhu Beeman gadhai kaiyil undu Kaaman kalai kannil undu Madhu maanganiyae Pogum vazhi sonnaal enna Vegu neram unai naadi irundhenadi
kannalane song lyrics in tamil
happy birthday lyrics in tamil
tamil songs with lyrics free download
kutty pattas full movie in tamil
ovvoru pookalume song karaoke
mg ramachandran tamil padal
tamil christian songs lyrics free download
maraigirai
aigiri nandini lyrics in tamil
rasathi unna song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
3 movie song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
new tamil songs lyrics
vaseegara song lyrics
kattu payale full movie
tamil bhajan songs lyrics pdf
lyrics whatsapp status tamil
romantic songs lyrics in tamil
aarathanai umake lyrics