Added Date: Feb 11, 2022
பெண்: காதல் நல்லவனா இல்ல கெட்டவனா காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
ஆண்: சைலென்ஸ்
குழு: சைலென்ஸ் சைலென்ஸ் சொன்னா காதல் சத்தம் இங்கு ஓயாது வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு ஆனா முத்தம் ஈரம் காயாது
குழு: ஏத்தம் கொக்கரிச்சா லவ்வு லவ்வு தூக்கம் கை விரிச்சா லவ்வு லவ்வு வாழ்க்கை புல் அரிச்சா லவ்வு லவ்வு வானம் மேல் இடிச்சா லவ்வு லவ்வு

குழு: வேனா வேனா சொன்னா லவ்வு விட்டு எங்கும் போகாது வேணும் வேணும்னு நின்னா லவ் ஏறெடுத்து பாக்காது
குழு: காலில் ரேகை தரும் லவ்வு லவ்வு கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு

குழு: ஸ்மாலா வீக்கா ஆளு என்ன திட்டம் திட்டம் போடாது வீக்கோ ஸ்ட்ராங்கோ பாடி காதல் உள்ள வந்தா போகாது
குழு: வெள்ள காரனுக்கும் லவ்வு லவ்வு உள்ளூர் காரனுக்கும் லவ்வு லவ்வு
குழு: நல்ல மனசுக்கும் லவ்வு லவ்வு கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு
குழு: காதல் நல்லவனா இல்ல கெட்டவனா காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
பெண்: காதல் நல்லவன் தான் ரொம்ப நல்லவந்தான்

Female: Kaadhal nallavana Illa kettavana Kaadhal nallavana Illa kettavana
Male: Silence..
Chorus: Silence silence sonna Kaadhal satham ingu ooyathu Violence violence undu Ana mutham eeram kayathu
Chorus: Yetham kokaricha lovu lovu Thukam kai viricha lovu lovu Vazhkai pul aricha lovu lovu Vanam mel idicha lovu lovu
Female: Kaadhal nallavana
Illa kettavana
Chorus: Kaadhal nallavana
Illa kettavana
Chorus: Vena vena sonna Lovu vitu engum pogathu Venum venum nu ninna Love yereduthum paakathu
Chorus: Kaalil rekai tharum lovu lovu Kannil eeram varum lovu lovu Nenjai kaati sellum lovu lovu Manam moodi kollum lovu lovu
Female: Kaadhal nallavana
Illa kettavana
Chorus: Kaadhal nallavana
Illa kettavana
Chorus: Smallah weakah aalu Ena thitam kittam podathu Weako strongo body Kaadhal ulla vantha pogathu
Chorus: Vella karanukum lovu lovu Ulla karanukum lovu lovu Nalla manasukum lovu lovu Kanda payalukum lovu lovu
Chorus: Kaadhal nallavana
Illa kettavana
Kaadhal nallavana
Illa kettavana
Female: Kaadhal nallavan thaan
Romba nallavanthan
kathai poma song lyrics
asuran song lyrics
bhaja govindam lyrics in tamil
maara song tamil lyrics
lyrics of google google song from thuppakki
aagasam soorarai pottru lyrics
velayudham song lyrics in tamil
kannamma song lyrics
tamil song lyrics whatsapp status download
famous carnatic songs in tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
azhagu song lyrics
vaalibangal odum whatsapp status
tamil songs english translation
aathangara marame karaoke
paatu paadava
only music tamil songs without lyrics
thalapathi song in tamil
romantic songs lyrics in tamil
bigil song lyrics