Aayiram Vaanavil 2 Song Lyrics

Vallamai Tharayo cover
Movie: Vallamai Tharayo (2008)
Music: Bharathwaj
Lyricists: Pa.Vijay
Singers: Nithyasree

Added Date: Feb 11, 2022

பெண்: ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா.. ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா... புது மழையா புது வெயிலா நானே நானா. புது மலரா புது நிறமா நானே நானா..

பெண்: இனி கவலை எப்போதும் இல்லை புது சிறகு ஆகாயம் எல்லை தினம் தினமே சந்தோசம்தானே புது விடியல் என் தேசம்தானே வானம்பாடி நான் புதுமை பெண்ணே நான் வானம்பாடி நான் புதுமை பெண்ணே நான்

பெண்: ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா.. ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா...

பெண்: நானே தேடும் முகம் நானே பாடும் சுகம் நானே காணும் நனவு வானம் பூமி இனி எந்தன் தோழி என நாளும் சேர்ந்து வருவேன்

பெண்: கால் தடம் கால் தடமாய் ஆஆஅ...ஆஅ..ஆஅ..ஹா..ஆ..ஆ.ஆ. நான் எனை நான் எனை தொடர்வேனே போதும் போதும் இனி எந்தன் வாழ்வு தனி சந்தோசங்கள் கோடி

பெண்: ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா.. ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா..

பெண்: நானே எந்தன் குடை நானே தந்த வரம் நானே சொந்த வெளிச்சம் இல்லை வேறு சிறை சொல்வேன் நூறு முறை நானே செய்யும் உலகம்

பெண்: புன்னகை சிறகாலே நான் இனி நான் இனி பறப்பேனே இன்னும் என்ன சொல்ல நாளை உண்டு வெல்ல வாழும் வாழக்கை எனக்கே

பெண்: ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா.. ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா... புது மழையா புது வெயிலா நானே நானா... புது மலரா புது நிறமா நானே நானா...

Female: Aayiram vaanavil aayiram thoranam Naanae naana Aayiram aadalum aayiram paadalum Naanae naana Pudhu mazhaiya pudhu veyila Naanae naana Pudhu malara pudhu nirama Naanae naana

Female: Ini kavalai eppodhum illai Pudhu siragu aagaayam ellai Dhinam dhinamae sandhosham dhaanae Pudhu vidiyal en dhesam dhaanae Vaanambaadi naan Pudhumai pennae naan Vaanambaadi naan Pudhumai pennae naan

Female: Aayiram vaanavil aayiram thoranam Naanae naana Aayiram aadalum aayiram paadalum Naanae naana

Female: Naanae thedum mugam Naanae paadum sugam Naanae kaanum nanavu Vaanam bhoomi ini Endhan thozhi ena Naalum serndhu varuven

Female: Kaal thadam kaal thadamaai Aaaaaa..aaa..aaa..haaa..aa..aa..aa. Naan enai naan enai thodarvenae Podhum podhum ini Endhan vaazhvu thani Sandhoshangal kodi

Female: Aayiram vaanavil aayiram thoranam Naanae naana Aayiram aadalum aayiram paadalum Naanae naana

Female: Naanae endhan kudai Naanae thandha varam Naanae sondha velicham Illai veru sirai Solven nooru murai Naanae seiyum ulagam

Female: Punnagai siragaalae Naan ini naan ini parappenae Innum enna solla Naalai undu vella Vaazhum vaazhkkai enakkae

Female: Aayiram vaanavil aayiram thoranam Naanae naana Aayiram aadalum aayiram paadalum Naanae naana Pudhu mazhaiya pudhu veyila Naanae naana Pudhu malara pudhu nirama Naanae naana

Female: Ini kavalai eppodhum illai Pudhu siragu aagaayam ellai Dhinam dhinamae sandhosham dhaanae Pudhu vidiyal en dhesam dhaanae Vaanambaadi naan Pudhumai pennae naan Vaanambaadi naan Pudhumai pennae naan

Other Songs From Vallamai Tharayo (2008)

Similiar Songs

Most Searched Keywords
  • naan pogiren mele mele song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • ovvoru pookalume song karaoke

  • friendship song lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • movie songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil song lyrics in english

  • ilayaraja songs karaoke with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil songs with english words

  • verithanam song lyrics

  • marriage song lyrics in tamil

  • aagasatha

  • chellamma song lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil paadal music

  • thoorigai song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • padayappa tamil padal