Added Date: Feb 11, 2022
ஆண்: மங்கலம் பொங்கிடும் தினம் சங்கமத்தில் திருமணம் இல்லறம் என்பது சுகம் வல்லமை தந்திடும் வரம்
ஆண்: ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில் உதயமாகும் கல்யாணம் கணவன் உறவில் மனைவி கரைந்து கலந்து வாழும் கல்யாணம் வானம் பூமியுடன் சேரும் வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

குழு: லாலி சுப லாலி சுப லாலி லாலி லாலி சுப லாலி சுப லாலி லாலி
ஆண்: ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும் சிரிக்கும் மாப்பிள்ளை சீண்டும் உறவுகள் மலர்முகம் கொஞ்சம் மறைமுகம் ரசிக்கும் மணமகள் ராணி போல் அவள்
ஆண்: ஹோமத்தில் உருவாகும் ஜோதி ஷேமத்தில் பறை சாற்றும் நீதி ஒலிக்கும் மந்திரம் புது உறவில் சங்கமம் கெட்டிமேளம் தட்டும் தாளமும் மாங்கல்ய வைபோகமே

ஆண்: மணவரை எங்கும் வாசமே மங்கையின் மேனியில் மாற்றம் தோன்றுமே
ஆண்: மெயில்லே நேசம் சுடர் விடும் கற்பு நெறிதனை கனலும் புரித்திடும்
ஆண்: கையேடு கை சேரும் போது மெய்யோடு உயிர் சேர வேண்டும் அம்மி மிதிக்கிறாள் அதன் உறுதி மதிக்கிறாள் சரி பாதியில் ஒரு பாதி உமையாளுடன் சிவன் ஆகிறாள்

குழு: மங்கலம் பொங்கிடும் தினம் சங்கமத்தில் திருமணம் இல்லறம் என்பது சுகம் வல்லமை தந்திடும் வரம்

Male: Mangalam pongidum dhinam Sangamathil thirumanam Illaram enbathu sugam Vallamai thanthidum varam
Male: Oruvan oruthi uyarntha karuthil Udhayamaagum kalyanam Kanavan uravil manaivi karainthu Kalanthu vaazhum kalyanam Vaanam boomiyudan serum Vanthu vaazhga vaazhga vena vaazthum

Chorus: Laali suba laali suba laali laali Laali suba laali suba laali laali
Male: Oorvalam serndhu oor varum Sirikkum maapillai Seendum uravugal Malarmugam konjam Maraimugam Rasikkum manamagal Raani pol aval
Male: Homathil uruvaagum jothi Shaemathil parai saatrum needhi Olikkum mandhiram Pudhu uravil sangamam Kettimaelam thattum thaalamum Maangalya vaibogamae
Male: Mangalam pongidum dhinam Sangamathil thirumanam Illaram enbathu sugam Vallamai thanthidum varam
Male: Manavarai engum vaasamae Mangaiyin maeniyil Maatram thondrumae
Male: Meiyilae nesam sudar vidum Karpu neri thanai Kanalum purithidum
Male: Kaiyodu kai serum bodhu Meiyodu uyir sera vendum Ammi mithikkiraal Adhan uruthi madhikkiraal Sari paadhiyil oru paadhi Umaiyaaludan sivan aagiraal
Male: Mangalam pongidum dhinam Sangamathil thirumanam Illaram enbathu sugam Vallamai thanthidum varam
Male: Oruvan oruthi uyarntha karuthil Udhayamaagum kalyanam Kanavan uravil manaivi karainthu Kalanthu vaazhum kalyanam Vaanam boomiyudan serum Vanthu vaazhga vaazhga vena vaazthum
Male: Mangalam pongidum dhinam Sangamathil thirumanam Illaram enbathu sugam Vallamai thanthidum varam
tamil karaoke mp3 songs with lyrics free download
chellama song lyrics
thullatha manamum thullum vijay padal
whatsapp status tamil lyrics
kadhali song lyrics
oru porvaikul iru thukkam lyrics
romantic songs lyrics in tamil
en kadhal solla lyrics
asuran song lyrics
sarpatta parambarai dialogue lyrics
yaar alaipathu lyrics
enjoy enjami song lyrics
yaar azhaippadhu song download
chinna chinna aasai karaoke download masstamilan
asuran song lyrics in tamil download mp3
google google song tamil lyrics
kadhal theeve
mudhalvane song lyrics
gal karke full movie in tamil
maraigirai full movie tamil