Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும்
ஆண்: அக்கம் பக்கம் நீதான் இல்லை அந்த எண்ணம் என்னில் இல்லை எனக்குள்ளே இருப்பது நீதான்

பெண்: .......
ஆண்: பார்வைக்குள் வந்து பல நாள் பல நாள் என்னை திண்டாட வைத்தாளே போர்வைக்குள் வந்து ஒரு நாள் ஒரு நாள் என்னை கொண்டாட செய்தாளே
ஆண்: நேரமும் இல்லாமல் காலமும் இல்லாமல் உன்னையே யோசித்தேன் எனக்குள்ளயே
ஆண்: உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் குற்றாலம் உன் பெயர் நான் சொல்லும்போது லட்சம் ஜென்மம் லட்சம் ஜென்மம் உன்னுடன் சேர்ந்துதான் வாழ்ந்திட்ட ஆனந்தம் போதும்

ஆண்: ஏன் என்ன ஆச்சு இவளை இவளை எண்ணி பைத்தியம் ஆனேனே வாய் மூச்சு பேச்சு உளறல் குளறல் எல்லாம் புரியாமல் போனேனே
ஆண்: சாலைகள் எல்லாமே அவளிடம் போகிறதே எத்தனை ஆசைகள் கணக்கில்லையே
ஆண்: முன்னே வந்து முன்னே வந்து என் முகம் பார்க்கத்தான் கண்ணாடி பார்க்கின்றேன் நானே கண்ணாடிக்குள் உந்தன் பிம்பம் தோன்றுது கண்ணில்தான் வாழ்த்துக்கள் சொல்கின்றேன் நானே

ஆண்: ஹ்ம்ம்... அக்கம் பக்கம் நீதான் இல்லை அந்த எண்ணம் என்னில் இல்லை எனக்குள்ளே இருப்பது நீதான்

Male: Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum
Male: Akkam pakkam nee dhaan illai Andha ennam ennil illai Enakkullae iruppadhu nee dhaan

Female: {Hoh hohoh Hoh hohoh Hoh hohoh Hoh ho ho ho ...} (2) Hoh hohoho ho hoo Hoo hoo hoo hoo hoo
Male: Paarvaikkul vandhu Pala naal pala naal ennai Thindaada vaiththaalae Porvaikkul vandhu Oru naal oru naal ennai Kondaada seidhaalae
Male: Neramum illaamal Kaalamum illaamal Unnaiyae yosithen enakkullayae
Male: Ullukkullae ullukkullae Aayiram kuttraalam Un peyar naan sollumbodhu Latcham jenmam latcham jenmam Unnudan serndhu dhaan Vaazhndhitta aanandham podhum
Male: Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum
Male: Yen enna aachu Ivalai ivalai enni Paiththiyam aanenae Vaai moochu pechu Ularal kularal ellaam Puriyaamal ponenae
Male: Saalaigal ellaamae Avalidam pogiradhae Ethanai aasaigal kanakkillaiyae
Male: Munnae vandhu munnae vandhu En mugam paarkkathaan Kannaadi paarkkindren naanae Kannaadikkul undhan bimbam Thondrudhu kannil dhaan Vaazhthukkal solgindren naanae
Male: Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum
Male: Akkam pakkam nee dhaan illai Andha ennam ennil illai Enakkullae iruppadhu nee dhaan
Male: Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum mm Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum.
rummy song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
only tamil music no lyrics
amman kavasam lyrics in tamil pdf
malargale song lyrics
80s tamil songs lyrics
master movie lyrics in tamil
lyrics of kannana kanne
tamil karaoke male songs with lyrics
romantic songs lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
lyrics songs tamil download
tamil thevaram songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
kinemaster lyrics download tamil
tamil songs lyrics pdf file download
nanbiye song lyrics in tamil
nice lyrics in tamil
indru netru naalai song lyrics
ennathuyire ennathuyire song lyrics