Added Date: Feb 11, 2022
குழு: ஓம்ம்ம்...
பெண்: வல்லமை தாராயோ...ஓ.. வல்லமை தாராயோ...
ஆண்: சக்தியே அம்மையே தாய்மையே.ஏ.. வல்லமை தாராயோ... வல்லமை தாராயோ...
பெண்: மனம் வாடும் போதும் உடல் சோரும் போதும் கை கோர்த்து துணை வந்து அருள் வாய் அம்மா..ஆ..
ஆண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வல்லமை தாராயோ...ஓஒ
ஆண்: ............
ஆண்: ஹோ.ஓ
பெண்: ஒரு போதும் மறவேன் ஒரு போதும் பிரியேன்
ஆண்: ஒரு போதும் மறவேன் ஒரு போதும் பிரியேன்
பெண்: துயர் யாவும் தொலைந்தோட அருள்வாய் அம்மா...ஆஅ...
ஆண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வாசங்கள் நீயே சுவாசங்கள் நீயே
ஆண்: வாசங்கள் நீயே சுவாசங்கள் நீயே
பெண்: உயிரோடு உயிராக அருள் வாய் அம்மா..ஆ..
ஆண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வல்லமை தாராயோ...ஓஒ
குழு: ஓம்ம்ம்ம்..
குழு: ஓம்ம்ம்...
பெண்: வல்லமை தாராயோ...ஓ.. வல்லமை தாராயோ...
ஆண்: சக்தியே அம்மையே தாய்மையே.ஏ.. வல்லமை தாராயோ... வல்லமை தாராயோ...
பெண்: மனம் வாடும் போதும் உடல் சோரும் போதும் கை கோர்த்து துணை வந்து அருள் வாய் அம்மா..ஆ..
ஆண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வல்லமை தாராயோ...ஓஒ
ஆண்: ............
ஆண்: ஹோ.ஓ
பெண்: ஒரு போதும் மறவேன் ஒரு போதும் பிரியேன்
ஆண்: ஒரு போதும் மறவேன் ஒரு போதும் பிரியேன்
பெண்: துயர் யாவும் தொலைந்தோட அருள்வாய் அம்மா...ஆஅ...
ஆண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வாசங்கள் நீயே சுவாசங்கள் நீயே
ஆண்: வாசங்கள் நீயே சுவாசங்கள் நீயே
பெண்: உயிரோடு உயிராக அருள் வாய் அம்மா..ஆ..
ஆண்: வல்லமை தாராயோ...ஓஒ
பெண்: வல்லமை தாராயோ...ஓஒ
குழு: ஓம்ம்ம்ம்..
Chorus: Ohmmmm.
Female: Vallamai thaaraayoo.ooo
Vallamai thaaraayoo.
Male: Sakthiyae ammaiyae
Thaaimaiyae.ae..
Vallamai thaaraayoo.
Vallamai thaaraayoo.
Female: Manam vaadum bothum Udal sorum bothum Kai korthu thunai vandhu Arul vaai ammaa.aa.
Male: Vallamai thaaraayoo.ooo
Female: Vallamai thaaraayoo.ooo
Male: ..............
Male: Hooo.oo
Female: Oru podhum maraven
Oru podhum piriyen
Male: Oru podhum maraven
Oru podhum piriyen
Female: Thuyar yaavum tholainthoda
Arulvaai ammaa.aaa..
Male: Vallamai thaaraayoo.ooo
Female: Vallamai thaaraayoo.ooo
Female: Vaasangal neeyae
Swaasangal neeyae
Male: Vaasangal neeyae
Swaasangal neeyae
Female: Uyirodu uyiraaga
Arulvaai ammaa..aaa...
Male: Vallamai thaaraayoo.ooo
Female: Vallamai thaaraayoo.ooo
Chorus: Ohmmmm.
sarpatta parambarai songs list
bahubali 2 tamil paadal
rummy song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
venmathi venmathiye nillu lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
en kadhale en kadhale karaoke
ithuvum kadanthu pogum song lyrics
asku maaro karaoke
ennavale adi ennavale karaoke
kuruthi aattam song lyrics
new tamil karaoke songs with lyrics
teddy marandhaye
tamil worship songs lyrics in english
80s tamil songs lyrics
karaoke tamil christian songs with lyrics
friendship song lyrics in tamil
90s tamil songs lyrics
chill bro lyrics tamil
viswasam tamil paadal