Added Date: Feb 11, 2022
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு சிரிப்பா சிரிக்குது சின்னக் கண்ணு
பெண்: சேலை உடுத்திய வாழைக்கண்ணு பழகி பார்த்தா பச்ச மண்ணு
ஆண்: சிற்பம் போல சின்ன பொண்ணு சிக்குன்னு இருக்குது
பெண்: கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம கண்ணில் இருக்குது.
ஆண்: தித்திக்கும் தேவயானி அடி தினந்தோறும் தேவைதான் நீ...
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு..
ஆண்: சித்திரை மாசம் வெயிலடிக்கும் ஐப்பசி மாசம் மழையடிக்கும் கார்த்திகை மாசம் புயலடிக்கும் பன்னிரண்டு மாசமும் எதிலடிக்கும்
பெண்: கண்ணில் இருக்கும் இமையடிக்கும் கடலில் இருக்கும் அலையடிக்கும் காலந்தோறும் காத்தடிக்கும் மார்பெனும் கூட்டுக்குள் மனமடிக்கும்.
ஆண்: மனச தொறந்து வையடி எந்நாளும் மதிய விருந்து வையடி உன் வெட்கம் என்னும் கறை போக முத்தம் போட்டு துவைக்கணும் முத்தார முகம் கொடடி
பெண்: வளைஞ்சி வளைஞ்சி கேட்கிறியே வளையல் உடைக்க பார்க்கிறியே பிச்சிப் பூவு நந்தவனத்தே பீரங்கி கொண்டு தாக்குறியே
ஆண்: ஆறு மலையெல்லாம் ஜெயிக்கிறேன் இந்த ஆறு கஜ புடவைக்கு தோக்குறேன்.
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு.
பெண்: முத்தம் எனக்கொண்ணும் புதுசு இல்லை முந்தான சொகமும் புதுசு இல்லை ஆனாலும் தீண்டு ருசி இருக்கு ஐயா கையில் வெசையிருக்கு
ஆண்: நம்மைப் போல் இன்பம் அடஞ்சதில்லை நாநூறு முத்தம் கொடுத்ததில்லை ஆனாலும் இன்னும் மிச்சமிருக்கு ஆயிரத்து நூத்தி எட்டு வகையிருக்கு
பெண்: போதும் போதும் நிறுத்து அய்யோ பொறுமையில்லை எனக்கு நீ கட்டில் மேலே வீடுகட்ட நானும் எங்கே ஈடுகட்ட பூப்போல உடம்பெனக்கு
ஆண்: நிழலு தரையில விழுகையில. நிலத்தில் ஏதும் காயமில்லை. பூவில் நுழையும் காத்தாக. புகுந்து வருவேன் வாடிபுள்ளே.
பெண்: மல்லிகப்பூ வாசம் இன்னும் தீரல. உங்க மதுர கொணமே மாறலே.

ஆண்: சிற்பம் போல சின்னபொண்ணு சிக்குன்னு இருக்குது.
பெண்: கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம கண்ணில் இருக்குது
ஆண்: தித்திக்கும் தேவயானி தினந்தோறும் தேவைதான் நீ.
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
பெண்: சேலை உடுத்திய வாழைக்கண்ணு பழகி பார்த்தா பச்ச மண்ணு...

Male: Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female: Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu
Male: Sirpam pola chinna ponnu
Sikkunnu irukkuthu
Female: Karppamaakkum sakthi omma
Kannil irukuthu.
Male: Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee..
Male: Aruppukkottai akka ponnu Sirippaa sirikkuthu chinna kannu
Male: Chiththirai maasam veyiladikkum Aippasi maasam mazhaiyadikkum Karthigai maasam puyaladikkum Pannirendu maasamum edhiladikkum
Female: Kannil irukkum imaiyaikkum Kadalil irukkum alaiyadikkum Kaalanthorum kaaththadikkum Maarbenum koottukkul manamadikkum
Male: Manasa thoranthu vaiyadi Ennaalum madhiya virunthu vaiyadi Un vetkam ennum karai poga Muththam pottu thuvaikkanum Muththaara mugam kodadi
Female: Valainji valainji ketkiriyae Valaiyal udaikka paarkkiriyae Pichchi poovu nandhavanaththae Beerangi kondu thaakkuriyae
Male: Aaru malaiyellaam jeyikkiraen Intha aaru kaja pudavaikku thokkuraen
Male: Aruppukkottai akka ponnu Sirippaa sirikkuthu chinna kannu
Female: Muththam enakkonnum pudhusu illai Muththaana sogamum pudhusu illai Aaanaalum theendu rushi irukku Aiyya kaiyil vesaiyirukku
Male: Nammai pol inbam adanjathilai Naanooru muththam koduththathillai Aanaalum innum michchamiukku Aayiraththu nooththi ettu vagaiyirukku
Female: Podhum podhum niruththu Aiyyo porumaiyillai enakku Nee kattil maelae veedukatta Naanum engae eedukatta poopola udambenukku
Male: Nizhalu tharaiyila vizhugaiyila Nilaththila yaedhum kaayamillai Poovil nuzhaiyum kaaththaaga Pugunthu varuvaen vaadipullae
Female: Malligappoo vaasam innum theerala Unga madhura koname maaralae
Male: Aruppukkottai akka ponnu Sirippaa sirikkuthu chinna kannu
Male: Sirppam pola chinnaponnu
Sikkunnu irukkuthu
Female: Karppamaakkum sakthi omma
Kannil irukuthu.
Male: Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee..
Male: Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female: Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu
maraigirai movie
ganpati bappa morya lyrics in tamil
i movie songs lyrics in tamil
eeswaran song
yaar alaipathu lyrics
sundari kannal karaoke
vijay and padalgal
google google panni parthen song lyrics
malto kithapuleh
aalankuyil koovum lyrics
kanne kalaimane song lyrics
3 movie tamil songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
best tamil song lyrics
kannathil muthamittal song lyrics free download
nee kidaithai lyrics
malargale malargale song
thoda thoda malarndhadhenna lyrics
paadal varigal