Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: செக்க செக்க செவந்த பொண்ணு வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு ஹோய்...ஹோய்..ஹோய்..
ஆண்: செக்க செக்க செவந்த பொண்ணு வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு
ஆண்: அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதே...ஹொய் தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள் மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்.
பெண்: ஹோய்...செக்க செக்க செவந்த பொண்ணு இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு ஹா...செக்க செக்க செவந்த பொண்ணு இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
குழு: ..........
பெண்: நான் ஒத்தையில மெத்தையில நித்திரையில் கெடக்கையில் உன் நெனப்பு என்ன இழுக்கும் உன் குசும்பு தொட்டு தொட்டு தூள் கெளப்பும்
ஆண்: உன் பத்து விரல் தொடவேணாம் ஒத்த விரல் தொட்டா போதும் செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
பெண்: ஹோய்
ஆண்: இல்லாட்டி செத்த பின்னும் காய்ச்சல் அடிக்கும்
பெண்: இன்ப ராசா.
ஆண்: ஆஹ்...
பெண்: நெருப்பு நெருப்பு வந்து நெத்தியில் கொதிக்குது இதயம் இதயம் ரெண்டாய் வெடித்து சிதறுது
ஆண்: பெண்ணே நீ சிற்றின்ப மானா இல்லை நீ பேரின்ப தேனா எங்கெங்கே தொட்டாலும் அங்கங்கே பூப்பூக்கிறாய் ஹோய்.
குழு: தினக்கு தீனா...
பெண்: செக்க செக்க செவந்த பொண்ணு
ஆண்: ஹோய் ஹோய்
பெண்: இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஆண்: ஆஹ்..ஹ..
பெண்: செக்க செக்க செவந்த பொண்ணு இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
குழு: .............
ஆண்: நான் காலை மாலை ஜாமம் என்று மூன்று நேரம் உண்ட பின்னும் இன்பத்துப்பால் சலிக்கவில்லை என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை
பெண்: நான் முடி கொஞ்சம் திருத்தவும் உடை மாற்றி உடுத்தவும் இடைவெளி கிடைக்கவில்லை
ஆண்: ஹோய்
ஆண்: உன் கண்ணில் இன்ப வெறி குறையவில்லை
ஆண்: இன்ப ராணி.. தண்ணி அடித்த பிரம்மன் படைத்த சிலை இது கன்னி வடிவில் வந்து கலக்கும் அழகிது
பெண்: மன்னா.. முத்தம் தந்தே கொல்வாயா, என்னை நீ தேடல் செய்வாயா உன் ஆனந்தம் தீராமல் நான் தூங்க நாள் இல்லையா ஹோய்.
குழு: தினக்கு தீனா...
ஆண்: செக்க செக்க செவந்த பொண்ணு..
பெண்: ஹோய்..
ஆண்: வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு..
பெண்: ஆஆ..
ஆண்: அடி செக்க செக்க செவந்த பொண்ணு..
பெண்: ஆஹ்...
ஆண்: வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு.
பெண்: ஆஹா..ஹா
ஆண்: அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே.
பெண்: ஆ...
ஆண்: தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதே... ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள் மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்..
பெண்: ஹோய்...செக்க செக்க செவந்த பொண்ணு..
ஆண்: ஹோய் ஹொய்
பெண்: இந்த சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு...
ஆண்: ஆஹ்
பெண்: ஹோய் செக்க செக்க செவந்த பொண்ணு..
ஆண்: ஆ..
பெண்: இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு...

Chorus: ......
Male: Chekka chekka sevantha ponnu Vanna chiththiraththil varainja kannu Hoi...hoi..hoi...
Male: Chekka chekka sevantha ponnu Vanna chiththiraththil varainja kannu
Male: Antha ooththukuli vennaiyilae Thangam ooththi senja pon mayilae Adi sarvadesa azhagunthan Sarumaththila jolikkirathae..hoi Thailandhilae kannam italy-yil kaalgal Malaiyaalaththil nenjam nee vaanginai hoi.
Female: Hoi..chekka chekka sevantha ponnu Intha singathukku samanja ponnu Haa...chekka chekka sevantha ponnu Intha singathukku samanja ponnu
Chorus: .........
Female: Naan oththaiyila meththaiyila Niththiraiyil kedakkaiyil Un nenappu enna izhukkum Un kusumbu thottu thottu thool kelappum
Male: Un paththu viral thodavenaam
Oththa viral thottaa pothum
Seththavudan motcham kidaikkum
Female: Hoi
Male: Illaatti seththa pinnum kaaichchal adikkum
Female: Inba rasaa
Male: Aah..
Female: Neruppu neruppu vanthu
Neththiyil kodhikkuthu
Idhayam idhayam rendaai vediththu sidharuthu
Male: Pennae nee sittrinpa maanaa Illai nee perinpa thaenaa Engengae thottaalum Angangae poopookkiraai hoi.
Chorus: Dhinakku dheena..
Female: Chekka chekka sevantha ponnu
Male: Hoi hoi
Female: Intha singathukku samanja ponnu
Male: Aah..ha
Female: Chekka chekka sevantha ponnu
Intha singathukku samanja ponnu
Chorus: .........
Male: Naan kaalai maalai jaamam endru Moondru neram unda pinnum Inbaththupaal salikkavillai En kannae idhazh rasam pulikkavillai
Female: Naan mudi konjam thiruththavum
Udai maattri uduththavum
Idaiveli kidaikkaillai
Male: Hoi
Male: Un kannil inba veri kuraiyavillai
Male: Inba rani.. Thanni adiththa brahman padaiththa silai idhu Kanni vadivil vanthu kalakkum azhgithu
Female: Mannaa.muththam thanthae kolvaayaa Ennai nee thedal seivaayaa Un aandham theeraamal Naan thoonga naal illaiyaa hoi..
Chorus: Dhinakku dheena..
Male: Chekka chekka sevantha ponnu
Female: Hoi
Male: Vanna chiththiraththil varainja kannu
Female: Aaa..
Male: Adi chekka chekka sevantha ponnu
Female: Aah.
Male: Vanna chiththiraththil varainja kannu
Female: Aahaa..haa..
Male: Antha ooththukuli vennaiyilae
Female: Aa..
Male: Thangam ooththi senja pon mayilae
Adi sarvadesa azhagunthan
Sarumaththila jolikkirathae..hoi hoi hoi hoi
Thailandhilae kannam italy-yil kaalgal
Malaiyaalaththil nenjam nee vaanginai hoi.
Female: Hoi...chekka chekka sevantha ponnu
Male: Hoi hoi
Female: Intha singathukku samanja ponnu
Male: Aah..
Female: Hoi...chekka chekka sevantha ponnu
Male: Aah.
Female: Intha singathukku samanja ponnu
tamil love feeling songs lyrics video download
christian songs tamil lyrics free download
asuran song lyrics
sivapuranam lyrics
azhage azhage saivam karaoke
unna nenachu nenachu karaoke download
cuckoo cuckoo tamil lyrics
3 movie songs lyrics tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil bhajans lyrics
master movie lyrics in tamil
venmathi song lyrics
soorarai pottru tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
en kadhale lyrics
malaigal vilagi ponalum karaoke
putham pudhu kaalai movie songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil karaoke songs with tamil lyrics
yellow vaya pookalaye