Rootula Juttula Song Lyrics

Valli Vara Pora cover
Movie: Valli Vara Pora (1995)
Music: Mani oli
Lyricists: Piraisoodan
Singers: Malgudi Subha

Added Date: Feb 11, 2022

பெண்: ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்...மம்...மம்...மாமியோ

பெண்: ஹாங்குரா டோங்குரா ஜிப்சி ராணிதான் பாடினா ஆடினா வண்ணத் தேனிதான் பால் நிலா போலவே மின்னும் மேனிதான் பாய்மரம் தேடிடும் சின்னத் தோணிதான் வில்லாக மாறவா விண் மீது ஆடவா தில்லானா பாடவா தில்ரூபா ஆகவா

பெண்: வீட்டையோ கோட்டையோ நானும் கேக்கல வேட்டையோ சாட்டையோ என்ன மாத்தல நோட்டையோ கூட்டையோ நம்பி வாழல ரோட்டிலே வாழ்வதால் தாழ்ந்து போகல பெண்ணாக வாழவே தன்மானம் ஏங்குதே அன்பான தோளையே பெண் மானும் தேடுதே

பெண்: {லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லால லா லா

பெண்: லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லாலல் லாலல் லா லா} (2)

Female: Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo

Female: Haanguraa donguraa jipsy raanidhaan Paadinaa aadinaa vanna thaenidhaan Paal nilaa polavae minnum maenidhaan Paaimaram thaedidum chinna thonidhaan Villaaga maaravaa vin meedhu aada vaa Thillaanaa paada vaa dhilroobaa aaga vaa

Female: Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo

Female: Veettaiyo kottaiyo naanum kaekkala Vaettaiyo saataiyo yenna maatthala Nottaiyo koottaiyo nambi vaazhala Rottilae vaazhvadhaal thaazhndhu pogala Pennaaga vaazhavae thanmaanam yaengudhae Anbaana tholaiyae penmaanum thaedudhae

Female: Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo

Female: {Laala lalla lai laa Laala lalla lai laa Laala lalla lai laa Laala laala laa laa

Female: Laala lalla lei hoi hoi Laala lalla lei hoi hoi Laala lalla lei hoi hoi Laalal laalal laa laa} (2)

Other Songs From Valli Vara Pora (1995)

Similiar Songs

Abhyam Krishna Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Paanja Janiyam Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Tring Tring Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Most Searched Keywords
  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • karaoke songs with lyrics in tamil

  • kutty pattas movie

  • lyrics song download tamil

  • asku maaro lyrics

  • asuran song lyrics download

  • tamil paadal music

  • devathayai kanden song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • kannana kanne malayalam

  • photo song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • en kadhale en kadhale karaoke

  • tamil love feeling songs lyrics download

  • song lyrics in tamil with images

  • arariro song lyrics in tamil

  • tamilpaa master

  • 96 song lyrics in tamil