Enna Enna Kanavu Song Lyrics

Valli cover
Movie: Valli (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கை ஒரு கனவுதான் ஐயா சாமி

ஆண்: ஒன்றை உந்தன் மனம் கேட்டது அந்த ஒன்றும் வேறு இடம் போனது கையில் வரும் என பார்த்தது இன்று கை நழுவி ஏன் போனது

ஆண்: என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கை ஒரு கனவுதான் ஐயா

ஆண்: ஓடைக் குளிர் ஓடை என மான்கள் நம்பி ஓடும் வேளை அது கோடை எழும் கானல் என்று மாறும்

ஆண்: நெஞ்சோடு தோன்றுகின்ற நேசம் யாவும் நில்லாமல் ஓடுகின்ற நீர் வேகம் கண்ணோடு காணுகின்ற கோலம் யாவும் தண்ணீரில் போட்டு வைத்த கோடாகும்

ஆண்: வழிக்கி வந்தது துணையா இல்லை வழுக்கி விட்டிடும் வினையா இதை என்னென்று சொல்வது சித்திர பதுமையே

ஆண்: என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கை ஒரு கனவுதான்டி

குழு: ஓம்.ஓம்.ஓம் ஓம்.(2) ஓம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம் ஓஒம்ம்ம்.(2)

ஆண்: காலை அந்தி மாலை இந்த பாவை செய்யும் யாகம்
குழு: ஓம்.ஓம்.ஓம் ஓம்

ஆண்: நாளை நல்ல வேளை வந்து சேர நிறை வேறும்
குழு: ஓம்.ஓம்.ஓம் ஓம்

ஆண்: பொல்லாது பூமியிலே பெண்ணின் பாவம் நாளான போதும் அது தீராது வெல்லாது போனதில்லை பெண்ணின் ஞாயம் உண்டான நீதி இங்கு மாறாது

ஆண்: வரட்டும் என்றிங்கு இருப்பாள்
குழு: ஓம்.ஓம்.
ஆண்: தர்மம் ஜெயிக்கும் என்றிவள் பொறுப்பாள்
குழு: ஓம்.ஓம்.
ஆண்: இந்த உத்தமப் பத்தினி தத்துவம் தவறுமோ

ஆண்: என்ன என்ன கனவு கண்டாயோ மானே வாழ்க்கை ஒரு கனவுதானடி மானே

ஆண்: செய்த தவம் முடிவானது மானே நள்ளிரவு விடிவானது உண்மை இங்கு தெளிவானது மானே பொய்மை இன்று வெளியானது

ஆண்: என்ன என்ன கனவு கண்டாயோ மானே வாழ்க்கை ஒரு கனவுதானடி

Male: Enna enna kanavu Kandaaiyo saami Vaazhkai oru kanavudhaan Aiyaa saami

Male: Ondrai undhan manam Kettadhu andha Ondrum veru idam ponadhu Kaiyil varum ena Paarththadhu indru Kai nazhuvi yen ponadhu

Male: Enna enna kanavu Kandaaiyo saami Vaazhkai oru kanavudhaan aiyaa

Male: Odai kulir odai ena Maangal nambi odum Velai adhu kodai ezhum Kaanal endru maarum

Male: Nenjodu thondrugindra Nesam yaavum Nillaamal oodugindra neer vegam Kannodu kaanugindra Kolam yaavum Thanneeril pottu vaiththa kodaagum

Male: Vazhikku vandhadhu thunaiyaa Illai vazhukki vittidum vinaiyaa Idhai ennendru solvadhu Siththira padhumaiyae

Male: Enna enna kanavu Kandaaiyo maanae Vaazhkai oru kanavudhaanadi

Chorus: Om. om.om om..(2) Ommm ooommm omm ooommm Omm ommm oommm ooommm ..(2)

Male: Kaalai andhi maalai Indha paavai seiyum yaagam
Chorus: Om. om.om om

Male: Naalai nalla velai Vandhu sera nirai verum
Chorus: Om. om.om om

Male: Pollaadhu bhoomiyilae Pennin paavam Naalaana podhum adhu theeraadhu Vellaadhu ponadhillai Pennin nyaayam Undaana needhi ingu maaraadhu

Male: Varattum endringu iruppaal
Chorus: Om. om.
Male: Dharmam jaikkum Endrival poruppaal
Chorus: Om. om.
Male: Indha uththama pathini Thathuvam thavarumo

Male: Enna enna kanavu Kandaaiyo maanae Vaazhkai oru kanavudhaanadi Maanae

Male: Seidha thavam mudivaanadhu Maanae Naliravum vidivaanadhu Unmai ingu thelivaanadhu maanae Poimai indru veliyaanadhu

Male: Enna enna kanavu Kandaaiyo maanae Vaazhkai oru kanavudhaanadi

Other Songs From Valli (1993)

Ku Ku Koo Song Lyrics
Movie: Valli
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja
Valli Vara Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ding Dong Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennulle Ennulle Song Lyrics
Movie: Valli
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil songs lyrics download free

  • chellamma chellamma movie

  • mailaanji song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • happy birthday song lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • yesu tamil

  • oru yaagam

  • enjoy en jaami lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil hit songs lyrics

  • kutty pattas full movie in tamil download