Added Date: Feb 11, 2022
ஆண்: ஏலா ஏலாலா...ஏலா ஏலாலா.. ஏலா ஏலாலா...ஏலா ஏலாலா..
ஆண்: இவ மிடி போட்ட ஃபிகரு நான் மிடில் கிலாஸு லவரு அட கன்னி இவள நெனச்சி குடிச்சி வீங்கிப் போச்சு லிவரு
ஆண்: ஆ மின்னலாட்டம் சிரிப்பா தினம் மிஸ்டு காலு கொடுப்பா ஒரு மில்லி மீட்டர் க்யாப்பு விட்டா வேற ஃப்ரெண்ட புடிப்பா
ஆண்: ஏ ஃபிகர எண்ணி பசங்க எல்லாம் தண்டங்களா திரிய அந்த பொண்ணு மட்டும் எக்ஸாம்ல செண்டம்கள எடுக்க ஹே ஹே அமெரிக்க பையன் வந்தா ஃப்ளைட்லதான் பறக்கும் இது அர மீட்டர் தாடி விட்டு பிளாட் ஃபாம்ல பொறுக்கும்
ஆண்: ஆம்பளைங்க மனசு என்ன அனாமத்து பொருளா அத ஆம்புலன்சில் ஏத்திப்புட்டு நடக்குறாங்க திமிரா ஏ ஃபேஸ் புக்கு ட்விட்டருல பிரிச்சு மேயுறாங்க அட ஃப்ளையிங் கிஸ்ஸு குடுத்துப் புட்டு ஃப்ரென்ஸுனு பிரியிறாங்க அட பொண்ணுங்க சேந்தாலே புடிக்குமடா கிறுக்கு இப்ப நமக்குன்னு உலகத்தில் என்னத்தான் இருக்கு.
ஆண்: கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி பருவம்தான் உடையாத கண்ணாடி..ஈ...ஆத்தாடி இருபது வயசுதான் இதயமே சிறகுதான் இமயமும் துச்சமாய் தோணுதே மறுபடி ஒரு முறை உலகிலே பிறக்கையில் இவர்களும் வேணுமே கடவுளே பெற்ற தாயை போலதான் உற்ற தோ தோ தோழன் கா கா காப்பானே
ஆண்: மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே மனச லேசா மாத்துமடா மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே மனச லேசா மாத்துமடா மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே மலைய தாண்டி உயர்ந்ததடா
ஆண்: கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி
ஆண்: வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட் வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட் தட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்
ஆண்: போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்வது யாரடா
ஆண்: மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே
ஆண்: தாழ்ந்தால் உறவுகள் பிரியும் உன்னை தாங்கிட என்றும் வருவது யாரடா கனவிலும் நனவிலும் பேச்சிலும் மூச்சிலும் நட்பு தான் நம்பிக்கை கொடுக்குதே கருவறை வேறுதான் வகுப்பறை ஒன்றுதான் விடுமுறை இல்லை நம் அன்பிலே தூரம் நேரம் காலம் தோற்றோடும் ஓடும் ஓடும் டும் டும் டும் தூய ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தேயாதே தேயாதே
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: நாம் ஒரு குரூப்பு அட மத்ததெல்லாம் டூப்பு அட மோத வந்தா எவனுக்குமே சேந்து வெப்போம் ஆப்பு ஹே நண்பனோட தங்க அட நமக்கும் கூட தங்க நம்ம நண்பனோட ஆள கண்டா அண்ணன் ஆவோம் அங்க
ஆண்: ஹேய் ஒரே சட்டைய உடுத்தி தெனம் அரும்பு மீசைய திருத்தி ஊரு முழுக்க வலம் வருவோம் ஒரே பொண்ண தொரத்தி ஹே ரோஸு தரப் போனாலும் ஃப்ரெண்ட்ஸு தொண வேணும் எக்ஸாம் ஃபீஸ கட்டப் போனாலும் ஃப்ரெண்ட்ஸு தொண வேணும்
ஆண்: அம்மா அப்பா உறவு ஒரு வயசுக்கப்பறம் தூரம் ஒளிவு மறைவு இல்லா நட்பு ஒண்ணாதானே சேரும் உசுரக் கூட கொடுக்கும் அட ஓடி வந்து அணைக்கும் அர நெல்லிக்காயப் போல அது நெனச்சு பாத்தா இனிக்கும்
ஆண்: நட்பு இல்லாம வாழுறவன் எப்போதுமே ஸீரோ அட மகா பாரத கதையில் கூட கர்ணன் நம்ம ஹீரோ நட்பு இல்லாம வாழுறவன் எப்போதுமே ஸீரோ அட மகா பாரத கதையில் கூட கர்ணன் நம்ம ஹீரோ
ஆண்: சோகம் பயம் இருக்கும் ஒரு தோஸ்து வந்தா பறக்கும் நட்புக்காக புத்தம் புது நேஷனல் அன்ந்தம் பொறக்கும்.

Male: Yaelaa yaelaalaa. yaelaa yaelaalaa. Yaelaa yaelaalaa. yaelaa yaelaalaa.
Male: Iva midi potta figaru Naan middle classu loveru Ada kanni ivala nenachi kudichi Veengi pochu liveru
Male: Aa minnalaattam sirippaa Dhinam missed call koduppaa Oru mili meter gaapu vittaa Vera frienda pudippaa
Male: Ae figera enni pasanga ellaam Dhandangalaa thiriya Andha ponnu mattu examula Centumgala edukka Hae hae america paiyan vandhaa Flightla thaan parakkum Idhu ara meter dhaadi vittu Platformla porukkum
Male: Aambalainga manasu enna Anaamathu porulaa Adha ambulencil yaethi puttu Nadakkuraanga thimiraa Ae face book twitterla Pirichu maeyuraanga Ada flyingh kissu kuduthu puttu Friendsnnu piriyiraanga Ada ponnunga serndhaalae Pudikkumadaa kirukku Ippa namakkunnu ulaghathul Enna thaan irukku.
Male: Koothaadi kaathaadi Polaadum indha naadodi Paruvam thaan udaiyaadha Kannaadi .eee.aathaadi Irubadhu vayasu thaan Idhayamae siragu thaan Imayamum thuchamaai thonudhae Marupadi oru murai ulagilae pirakkaiyil Ivargalum venumae kadavulae Pettra thaayai pola thaan Uttra tho tho thzhan kaa kaa kaappaanae
Male: Maaman machaan friendshippae Manasa laesaa maatthumadaa Maaman machaan friendshippae Manasa laesaa maatthumadaa Maaman machaan friendshippae Malaiya thaandi uyarndhadhadaa
Male: Koothaadi kaathaadi Polaadum indha naadodi
Male: What is friendship is all about What is friendship is all about That is friendship is all about
Male: Ponaal pogattum podaa indha Boomiyil nilaiyaai vaazhvadhu yaaradaa
Male: Maaman machaan friendshippae Maaman machaan friendshippae
Male: Thaazhndhaal uravugal piriyum Unnai thaangida endrum varuvadhu yaaradaa Kanavilum nanavilum pechilum moochilum Natpu thaan nambikkai kodukkudhae Karuvarai veru thaan vagupparai ondru thaan Vidumurai illai nam anbilae Dhooram neram kaalam thottrodum Odum odum dum dum dum Thooya friendship mattum thaeyaadhae thaeyaadhae
Chorus: Heyy heyy heyy heyy
Male: Naam oru group ada mathadhellaam doopu Ada modha vandhaa evanukkumae Serndhu veppom aappu Hae nanbanoda thanga Ada namakkum kooda thanga Namma nanbanoda aala kandaa Annan aavom anga
Male: Hae orae sattaiya uduthi Dhenam arumbu meesaiya thirutthi Ooru muzhukka valam varuvom Orae ponna thorathi Hae rose thara ponaalum Friends thona venum Exam feesa katta ponaalum Friends thona venum
Male: Ammaa appaa uravu oru Vayasukkapparam dhooram Olivu maraivu illaa natpu Onnaa thaanae serum Usura kooda kodukkum Ada odi vandhu anaikkum Ara nellikkaya pola Adhu nenachu paathaa inikkum
Male: Natppu illaama vaazhuravan Eppodhumae zero Ada magaa baaradha kadhaiyil kooda Karnan namma hero Natppu illaama vaazhuravan Eppodhumae zero Ada magaa baaradha kadhaiyil kooda Karnan namma hero
Male: Sogham bayam irukkum Oru dhosthu vandhaa parakkum Natppukkaaga putham pudhu National anthem porakkum.
gaana songs tamil lyrics
nanbiye nanbiye song
ellu vaya pookalaye lyrics download
master tamil lyrics
anbe anbe tamil lyrics
oh azhage maara song lyrics
tamil songs lyrics in tamil free download
lyrics songs tamil download
bahubali 2 tamil paadal
sirikkadhey song lyrics
yaar azhaippadhu lyrics
venmegam pennaga karaoke with lyrics
amman devotional songs lyrics in tamil
friendship song lyrics in tamil
dhee cuckoo
aathangara marame karaoke
alagiya sirukki ringtone download
aagasam song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kangal neeye song lyrics free download in tamil