Nakula Song Lyrics

Vallinam cover
Movie: Vallinam (2014)
Music: S. Thaman
Lyricists: Parvathi
Singers: Nakul and Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

பெண்: அலை நுனி வரை தளும்புது நுரை வலை விரித்திடு இள மனம் இரை சரியா இது நடு நரம்பிலும் பட்டுத் தெறிப்பது சரிதான் விடு

பெண்: அலை நுனி வரை தளும்புது நுரை வலை விரித்திடு இரவும் பகலா துளியும் கடலா மணல் மணலா மணலா புனலா உயிரா உடலா அசலா நகலா எதில் எதில் நீ நகுலா

பெண்: செதிலின் செதிலா அதிலும் அதிலா மெது மெதுவா அடிக்கும் புயலா அதிலா இதிலா எதிலும் முதலா தெரிவதெல்லாம் நகுலா

ஆண்: கைப் பிடி அளவா கைக் கிள்ளை ஆடவா எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா உன் இடை வலமா என் விரல் பலமா நெஞ்சுக்குள் கொதித்தால் அதன் பேர் ஜுரமா கண்களை விடவா கல் என்ன வலுவா கேள்விக்கு பதில் உன் உறக்கத்தில் தரவா உள்ளங்கை தொடவா உன்மத்தம் நடவா உன் முத்தம் பதிந்தால் அதை பதைந்திடவா

பெண்: அலை நுனி வரை தளும்புது நுரை வலை விரித்திடு இள மனம் இரை சரியா இது நடு நரம்பிலும்.

பெண்: ஓ. எது வரை பந்தாடும் எண்ணம் தாயம் போல உருட்டிய பின்னும் பல முறை அம்மாலையாகி நானும் ஆட்டம் பழகிடணும் ஒரு சொல் போதுமே என்னை முடக்க பத்துப் பக்கம் தந்தால் எதை படிக்க இன்னும் இன்னும் இன்னும் வழி இருக்கா உயிர் எடுக்க.

குழு: மின்னுங்கள் நிறமா வெயிலின் குணமா உன் முடி பறக்கும் தறிக்கெட்டுத் தனமா நீந்திட வருமா தத்தளிக்கணுமா உன் விழிக் குளத்தில் கரை பிடிபடுமா தீக் குச்சித் திரளா முட்டிடும் தனலா உன் முகம் ஜொலிக்கும் தகத் தகப் பொருளா கொஞ்சம் நீ அனலா மாறிடு நகுலா இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா...

பெண்: ஆஅ..ஆ...ஆ...ஆ..ஆஅ...

Female: Alai nuni varai thalumbudhu nurai Valai virithidu ila manam irai Sariyaa idhu nadu narambilum Pattu therippadhu sari thaan vidu

Female: Alai nuni varai thalumbudhu nurai Valai virithidu . Iravum pagalaa thuliyum kadalaa Manal manalaa manalaa punalaa Uyiraa udalaa asalaa nagalaa Edhil edhil nee nagulaa

Female: Seviyin sevilaa adhilum adhilaa Medhu mudhuvaa adikkum puyalaa Adhilaa idhilaa edhilum mudhalaa Therivadhellaam nagulaa

Male: Kai pidi alavaa kai killai aadavaa Eppadi maruppen enakkenna adamaa Un idai valamaa en viral balamaa Nenjukkul kodhithaal adhan paer juramaa Kangalai vidavaa kal enna valuvaa Kelvikku badhil un urakkatthil tharavaa Ullangai thodavaa unmattham nadavaa Un mutham padhindhaal adhai padhaithidavaa

Female: Alai nuni varai thalumbudhu nurai Valai virithidu ila manam irai Sariyaa idhu nadu narambilum.

Female: O. yedhu varai pandhaadum ennam Dhaayam pola uruttiya pinnum Pala murai ammaalaiyaagi Naanum aattam pazhaghidanum Oru sol podhumae ennai mudakka Pathu pakkam thandhaal edhai padikka Innum innum innum vazhi irukkaa Uyir edukka.

Chorus: Minnungal niramaa veyilin gunamaa Un mudi parakkum tharikkettu thanamaa Neendhida varumaa thathalikkanumaa Un vizhi kulathil karai pidipadumaa Thee kuchit thiralaa muttidum thanalaa Un mugam jolikkum thaga thaga porulaa Konjam nee analaa maaridu nagulaa Ippadi virattum kabadikku badhilaa.

Female: Aaaa...aa...aaa...aaa...aaa.

Other Songs From Vallinam (2014)

Maaman Machaan Song Lyrics
Movie: Vallinam
Lyricist: Viveka
Music Director: S. Thaman
Uyiril Uyiril Sad Song Lyrics
Movie: Vallinam
Lyricist: Viveka
Music Director: S. Thaman
Uyiril Uyiril Song Lyrics
Movie: Vallinam
Lyricist: Viveka
Music Director: S. Thaman
Vallinam Song Lyrics
Movie: Vallinam
Lyricist: Vaali
Music Director: S. Thaman

Similiar Songs

Aagayam Song Lyrics
Movie: Aruvam
Lyricist: Vijayasagar
Music Director: S. S. Thaman
Veesiya Visiri Song Lyrics
Movie: Aruvam
Lyricist: Vijay Sagar
Music Director: S. S. Thaman
Mandhaara Song Lyrics
Movie: Bhaagamathie
Lyricist: Vivek
Music Director: S. Thaman
Most Searched Keywords
  • tamil christian songs lyrics in english

  • chellama song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • kayilae aagasam karaoke

  • national anthem lyrics tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil song lyrics with music

  • gal karke full movie in tamil

  • jimikki kammal lyrics tamil

  • google google tamil song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil songs lyrics pdf file download

  • yellow vaya pookalaye

  • tamil mp3 songs with lyrics display download

  • tik tok tamil song lyrics

  • tamil melody lyrics

  • anegan songs lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • kannalane song lyrics in tamil