Achadicha Kaasa Song Lyrics

Valmiki cover
Movie: Valmiki (2009)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா

ஆண்: ஒனக்கு வந்த காசு எல்லாம் எனக்கு வந்ததப் போல எந்தக் காசு எவன் கிட்டேயும் நிக்கப் போறதுமில்ல

குழு: கையிக்குக் கையி மாறி வரும் பையிக்கு பையி ஏறி வரும் கண்ட எடத்துல சுத்தி வரும் எனக்கு மட்டும் கட்டுப்படும்

ஆண்: கேட்டா கொடுக்குறவன் இப்ப இங்கே எவன் இருக்கான் பிச்ச கேக்க வேணாமுன்னு புடிங்கிக்கிட்டேன்டா

ஆண்: பணக்காரன் கண்டுக்குனா எனக்கும் ரிஸ்க் இல்லையா எதையும் தாங்கும் இதயம் கூட இதுக்கும் வேணுமடா

ஆண்: அப்போ கொடுக்குறவன் இருந்ததொரு காலம் இப்போ எடுக்குறவன் நெறஞ்சு போன நேரம் எவனும் இருக்குறத பங்கு வைக்கணும் சொன்னா அதுல எனக்கும் ஒரு பங்கில்லையா நைனா

ஆண்: தப்பு பண்ணும் எனக்கும் கூட தத்துவமும் தெரியும் தத்துவத்த ஒதுக்கிக்கினேன் தப்ப மட்டும் புடிச்சுக்கினேன்

ஆண்: கட்டாயம் கெடைக்குமுன்னு கண்டிசன் எதிலும் இல்ல பட்டினியும் கெடக்க வேணும் பாத்திருக்கேன்டா

ஆண்: கூட்டுக்கொரு நெஞ்சமும் இல்ல பாட்டுக்கொரு பஞ்சமும் இல்ல தனிக்காட்டு ராசாவா நான் சுத்தி வருவேண்டா...

ஆண்: பஞ்சு மெத்தையவா என் ஒடம்பு கேக்கும் எங்க படுத்தாலும் சோக்கா வரும் தூக்கம் என்ன சொப்பனமும் டிஸ்டப்பு பண்ணாதே
ஆண்: ஹ்ஹ்ஹும்
ஆண்: உச்சி சூரியனும் என்ன எயுப்பாதே

ஆண்: முழிச்சிக்கினே தூங்குறவன் ரொம்ப பேரு இருக்கான் நான் தூங்கிக்கினே முழிச்சிருப்பேன் தெரிஞ்சுக்க நீ போடா போடா

Male: Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Onakku vandha kaasu ellaam Enakku vandhadha pola Endha kaasum yevan kittaeyum Nikka poradhilla

Chorus: Kaiyikku kaiyi maari varum Paiyikku paiyi yeri varum Kanda edathula sutthi varum Enakku mattum kattuppadum

Male: Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa

Male: Kettaa kodukkuravan Ippa ingae yevan irukkaan Picha kekka venaamunnu Pudingikkitten daa Paanaakkaaran kandukkunaa Enakkum risk illaiyaa Edhaiyum thaangum idhayam kooda Idhukkum venumadaa

Male: Appo kodukkuravan Irundhadhoru kaalam Ippo edukkuravan neranju Pona neram Yevanum irukkuradha Pangu vekkanum sonnaa Adhula enakkum oru pangillaiyaa nainaa

Male: Thappu pannum enakkum kooda Thathuvamum theriyum Thathuvaththa odhukkikkinen Thappa mattum pudichukkinen

Male: Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa

Male: Kattaayam kedaikkumunnu Condition edhilum illa Pattiniyum kedakka venum Paathirukkendaa

Male: Koottukkoru nenjamum illa Paattukkoru panjamum illa Thanikkaattu raasaavaa Naan suthi varuvendaa

Male: Panju methaiyavaa En odambu kekkum Enga paduthaalum Sokkaa varum thookkam Enna soppanamum Disturbu pannaadhae Uchi sooriyanum Enna yeyuppaadhae

Male: Muzhichikkinae thoonguravan Romba peru irukkaan Naan thoongikkinae muzhichiruppen Therinjukka nee podaa podaa

Male: Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Onakku vandha kaasu ellaam Enakku vandhadha pola Endha kaasum yevan kittaeyum Nikka poradhilla

Chorus: Kaiyikku kaiyi maari varum Paiyikku paiyi yeri varum Kanda edathula sutthi varum Enakku mattum kattuppadum

Male: Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa

Other Songs From Valmiki (2009)

Ennada Pandi Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oli Tharum Sooriyan Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Koodavaruviya Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Poo Sirikkuthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Rekka Katti Parakthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thendralum Maruthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • amman kavasam lyrics in tamil pdf

  • best lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • soorarai pottru song lyrics tamil

  • en iniya thanimaye

  • cuckoo cuckoo tamil lyrics

  • thaabangale karaoke

  • soorarai pottru songs singers

  • love songs lyrics in tamil 90s

  • tamil songs without lyrics only music free download

  • lyrical video tamil songs

  • karaoke with lyrics tamil

  • tamil female karaoke songs with lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • karnan movie songs lyrics

  • anbe anbe song lyrics

  • yaar alaipathu song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil christian karaoke songs with lyrics free download

  • morrakka mattrakka song lyrics