Added Date: Feb 11, 2022
குழு: ரெக்க கட்டி பறக்குது நம்ம பேட்ட சிட்டு கூட வந்து கூடி நின்னு கும்மாங்குத்து குத்து
ஆண்: ஹே ரெக்க கட்டி பறக்குது நம்ம பேட்ட சிட்டு கூட வந்து கூடி நின்னு கும்மாங்குத்து குத்து
ஆண்: அட இத்த போல சோடி அமைய லக் இருக்கணும்டா அட இவள போல ஒருத்தி கெடைக்க கொடுத்து வைக்கணும்டா
ஆண்: ஆட்டோக்கார மச்சான் வந்து அமுக்கிக்கிட்டான் மச்சி
ஆண்: மீட்டருக்கு மேல நைசா கட்டிகிட்டான் மச்சி
குழு: அட சரக்கிருக்குது முறுக்கிருக்குது சுதியக் கொஞ்சம் ஏத்து பறபறக்கணும் தூள் பறக்கணும் பட்டைய கெளப்பும் பாட்டு
ஆண்: ரெக்க கட்டி பறக்குது நம்ம பேட்ட சிட்டு கூட வந்து கூடி நின்னு கும்மாங்குத்து குத்து
ஆண்: மீனப் புடிக்க ஒரு வலை விரிப்பான்
ஆண்: இந்த மானப் புடிக்க இவன் எத விரிச்சான்
ஆண்: ய்ஹே யஹே மீனப் புடிக்க ஒரு
குழு: வல விரிப்பான்
ஆண்: இந்த மானப் புடிக்க
குழு: இவன் எதை விரிச்சான்
ஆண்: படா கில்லாடி நம்ம மச்சான் பாத்தியா நம்ம மச்சானுக்கு மச்சம் எத்தனை எண்ணிப் பாத்தியா
ஆண்: அட ஒனக்கு மச்சம் எங்க இருக்கு பாத்தியா நீ பொண்ணத் தேடி தலையில் வழுக்க விழுந்து போச்சுயா
ஆண்: ஒனக்கிருக்குது எனக்கிருக்குது எழுதி வெச்ச எழுத்து தான்
குழு: ஒனக்கிருக்குது எனக்கிருக்குது எழுதி வெச்ச எழுத்து தான் அட குடிச்சு எறிஞ்ச குப்பியும் சொல்லுது எறக்கும் கணக்குதான்

ஆண்: ஊர்வலத்தில் அப்ப ஊதிப்புட்டு பேண்டு செட்டு இப்ப தூங்குதடா ஹே ஊர்வலத்தில்
குழு: அப்ப ஊதிப்புட்டு
ஆண்: பேண்டு செட்டு
குழு: இப்ப தூங்குதடா
ஆண்: ராவெல்லாம் மேடை போட்டோம் பாத்தியா அந்த சோடியோட போட்டோ புடிக்கும் சனத்தப் பாத்தியா
ஆண்: நம்ம வேலை எல்லாம் முடிச்சுப் புட்டோம் நேர்த்தியா இப்ப வெளையாட சீட்டுக் கட்டு காத்திருக்குதுயா
ஆண்: கொயம்பும் ரசமும் கொதி கொதிக்குது வாசம் மூக்க தொளைக்குது
குழு: கொயம்பும் ரசமும் கொதி கொதிக்குது வாசம் மூக்க தொளைக்குது விருந்து வெக்கணும் பந்தி நடக்கணும் வேலையப் பாருங்கடா

ஆண்: மீட்டருக்கு மேலே நைசா கட்டிகிட்டான் மச்சி

ஆண்: ரெக்க கட்டி பறக்குது நம்ம பேட்ட சிட்டு கூட வந்து கூடி நின்னு கும்மா கும்மா கும்மா கும்மாங்குத்து குத்து ஹே

Chorus: Rekka katti parakkudhu Namma petta sittu Kooda vandhu koodi ninnu Gummaanguthu kuthu
Male: Rekka katti parakkudhu Namma petta sittu Kooda vandhu koodi ninnu Gummaanguthu kuthu
Male: Ada itha pola sodi amaiya Luck irukkanumdaa Ada ivala pola oruthi kedaikka Koduthu vaikkanumdaa
Male: Autokkaara machaan vandhu
Amukkikkittaan machi
Male: Meterukku melae nice ah
Kattikkittaan machi
Chorus: Ada sarakkirukkudhu Murukkirukkudhu Sudhiya konjam yethu Para parakkanum dhool parakkanum Pattaiya kelappum paattu
Male: Rekka katti parakkudhu Namma petta jithu Kooda vandhu koodi ninnu Gummaanguthu kuthu
Male: Meena pudikka Oru vala virippaan
Male: Indha maana pudikka Ivan yedha virichaan
Male: Meena pudikka
Chorus: Oru vala virippaan
Male: Indha maana pudikka
Chorus: Ivan yedha virichaan
Male: Badaa killaadi Namma machaan paathiyaa Namma machaanukku Macham yethana Enni paathiyaa
Male: Ada onakku macham Enga irukku paathiyaa Nee ponna thaedi Thalaiyil vazhukka Vizhundhu pochuyaa
Male: Onakkirukkudhu Enakkirukkudhu Ezhudhi vecha ezhuthu thaan
Chorus: Onakkirukkudhu Enakkirukkudhu Ezhudhi vecha ezhuthu thaan Ada kudichu yerinja Kuppiyum solludhu Erakkum kanakku thaan
Male: Ada rekka katti parakkudhu Namma petta jithu Kooda vandhu koodi ninnu Gummaanguthu kuthu
Male: Oorvalathil appa oodhipputtu Band settu ippa thoongudhadaa
Male: Oorvalathil
Chorus: Appa oodhipputtu
Male: Band settu
Chorus: Ippa thoongudhadaa
Male: Raavellaam meda pottom Paathiyaa Andha sodiyoda photo pudikkum Sanatha paathiyaa
Male: Namma velai ellaam Mudichupputtom nerthiyaa Ippa velaiyaada seettu kattu Kaatthirukkudhu yaa
Male: Koimbum rasamum Kodhi kodhikkudhu Aa vaasam mookka tholaikkudhu
Chorus: Koimbum rasamum Kodhi kodhikkudhu Aa vaasam mookka tholaikkudhu Virundhu vekkanum Pandhi nadakkanum Velaiya paarungadaa
Chorus: Rekka katti parakkudhu Namma petta sittu Kooda vandhu koodi ninnu Gummaanguthu kuthu
Male: Ada itha pola sodi amaiya Luck irukkanumdaa Ada ivala pola oruthi kedaikka Koduthu vaikkanumdaa
Male: Autokkaara machaan vandhu
Amukkikkittaan machi
Male: Meterukku melae nice ah
Kattikkittaan machi
Chorus: Ada sarakkirukkudhu Murukkirukkudhu Sudhiya konjam yethu Para parakkanum dhool parakkanum Pattaiya kelappum paattu
Male: Rekka katti parakkudhu Namma petta sittu Kooda vandhu koodi ninnu Gummaang gummaang Gummaang gummaang Gummaang guthu hae.
putham pudhu kaalai tamil lyrics
google google tamil song lyrics in english
tamil songs to english translation
chellama song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
7m arivu song lyrics
maara movie song lyrics in tamil
baahubali tamil paadal
amma song tamil lyrics
lyrics song status tamil
kannalane song lyrics in tamil
kutty pattas full movie download
hello kannadasan padal
thullatha manamum thullum vijay padal
master movie lyrics in tamil
vijay songs lyrics
soorarai pottru movie song lyrics
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru theme song lyrics
ilayaraja songs tamil lyrics