Thendralum Maruthu Song Lyrics

Valmiki cover
Movie: Valmiki (2009)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: தென்றலும் மாறுது திங்களும் மாறுது உன்னிடம் மாற்றமும் வந்திடும் சின்ன மணிக் குயில் மந்திரம் போல் அந்த சேதியை சொல்லிடும் நாள் வரும்

பெண்: இது நானாய் மாற்றுவதா இல்லை தானாய் மாறுவதா பூப் பூவாய் தாலாட்டும் காற்றே நீ சொல்லு உன் பாட்டாலே எல்லார்க்கும் நம்பிக்கை ஊட்டு

பெண்: யாராலே யார் யார்க்கு மாற்றங்கள் உண்டாகும் நிலம் போலே நீரோட்டம் ஆற்றுக்கும் உண்டாகும்

பெண்: நதி போலே உன் வாழ்க்கை நன்றாக ஓடட்டும் நம்பிக்கை தீபங்கள் அழகாக ஆடட்டும்

பெண்: சிப்பிக்குள்ளே முத்து அதை நீரில் மூழ்கித் தேடு வெற்றிக்கும் ஓர் வித்து அதை உள்ளே மூழ்கித் தேடு கண்டால் தவறாது அதை தனியே நீ மாற்று நீ சும்மா இருந்தால் எதுவும் இங்கு தானாய் நடக்காதே

பெண்: கிளி வந்து பழம் கொத்தும் மாந்தோட்டம் நீ போடு அணில் கொஞ்சி விளையாடும் பூப்பந்தல் நீ போடு

பெண்: பிறை என்று எண்ணாதே முழு நிலவாய் நீ வருவாய் சிறு விதையாய் இருந்தாலும் ஆள் போல நிழல் தருவாய்

பெண்: குத்தும் கல்லில் சிற்பம் உளி கொத்தக் கொத்த தோன்றும் உன்னை சிற்பம் ஆக்கு ஒரு வெற்றுக் கல்லா நீயும்

பெண்: எல்லாம் கை கூடும் உன் எண்ணம் நிறைவேறும் விடி வானில் தோன்றும் ஒளி மீன்கள் வாழ்த்துக்கள் சொல்லும்.

Female: Inky pinky ponky Father had a donkey

Chorus: Inky pinky ponky Father had a donkey

Female: Donkey died
Chorus: Donkey died
Female: Father cried
Chorus: Father cried Female &
Chorus: Inky pinky ponky Father had a donkey

Female: Thendralum maarudhu Thingalum maarudhu Unnidam maatramum vandhidum Chinna mani kuyil mandhiram pol andha Sedhiyai sollidum naal varum

Female: Idhu naanaai maatruvadhaa Illai thaanaai maaruvadhaa Poo poovaai thaalaattum kaatrae nee sollu Un paattaalae ellaarkkum nambikkai oottu

Female: Yaaraalae yaar yaarkku Maatrangal undaagum Nilam polae neerottam Aatrukkum undaagum

Female: Nadhi polae un vaazhkkai Nandraaga odattum Nambikkai dheepangal Azhagaaga aadattum Sippikkullae muthu Adhai neeril moozhgi thaedu Vetrikkum or vithu Adhai ullae moozhgi thaedu

Female: Kandaal podhaadhu Adhai kaniyaai nee maatru Nee summaa irundhaal edhuvum ingu Thaanaai nadakkaadhae

Female: Thendralum maarudhu Thingalum maarudhu Unnidam maatramum vandhidum Chinna mani kuyil mandhiram pol andha Sedhiyai sollidum naal varum

Female: Kili vandhu pazham kothum Maanthottam nee podu Anil konji vilaiyaadum Poo pandhal nee podu

Female: Pirai endru ennaadhae Muzhu nilavaai nee varuvaai Siru vidhaiyaai irundhaalum Aal pol nizhal tharuvaai

Female: Kuthum kaiyil sirpam Uli kutha kutha thondrum Unnai sirpam aakku Oru vetru kallaa neeyum Ellaam kai koodum Un ennam niraivaerum Vidi vaanil thondrum oli meengal Vaazhtthukkal sollum

Female: Thendralum maarudhu Thingalum maarudhu Unnidam maatramum vandhidum Chinna mani kuyil mandhiram pol andha Sedhiyai sollidum naal varum

Female: Idhu naanaai maatruvadhaa Illai thaanaai maaruvadhaa Poo poovaai thaalaattum kaatrae nee sollu Un paattaalae ellaarkkum nambikkai oottu

Female: Thendralum maarudhu Thingalum maarudhu Unnidam maatramum vandhidum Chinna mani kuyil mandhiram pol andha Sedhiyai sollidum naal varum

Other Songs From Valmiki (2009)

Achadicha Kaasa Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennada Pandi Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oli Tharum Sooriyan Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Koodavaruviya Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Poo Sirikkuthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Rekka Katti Parakthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil worship songs lyrics in english

  • tamil karaoke download

  • tamil tamil song lyrics

  • tamil worship songs lyrics

  • en kadhale lyrics

  • namashivaya vazhga lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • morrakka mattrakka song lyrics

  • azhage azhage saivam karaoke

  • soorarai pottru songs singers

  • malare mounama karaoke with lyrics

  • jesus song tamil lyrics

  • soorarai pottru song lyrics

  • lyrics status tamil

  • tamil paadal music

  • en iniya pon nilave lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • best love lyrics tamil

  • master vijay ringtone lyrics