Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
ஆண்: மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
ஆண்: அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன் அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
ஆண்: மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது

ஆண்: மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
ஆண்: காக்கை கூட்டில் குயிலைப் போலே காக்கை கூட்டில் குயிலைப் போலே இருந்தவன் நீ கோட்டை போன்ற வீட்டை ஆளப் பிறந்தவன்
ஆண்: புரிந்தது என் வாழ்வின் சரித்திரம் பரம்பரை என்னாலே தழைத்திடும்
ஆண்: எதிர்காலம் யாவும் கண்ணா உந்தன் கை வரும்
ஆண்: மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது
ஆண்: அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன்
ஆண்: அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன்
ஆண்: புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
இருவர்: மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
ஆண்: தாய்மை என்னும் தெய்வம் என்னை தாய்மை என்னும் தெய்வம் என்னை வளர்த்தது இந்த தேவன் வாழும் கோயில் என்னை அழைத்தது
ஆண்: அழைத்தவன் அன்போடு அணைத்தவன் உனக்கென கண்ணீரில் குளித்தவன்
ஆண்: அந்த இறைவன் தானே நம்மை இன்று இணைத்தவன்

இருவர்: ..............

Male: Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu
Male: Andru vidhithaan ezhuthiya ezhuththai Ivan uzhaippaal maattriyavan Antha vaanaththu sooriyan polae Vamsa vilakkai yaetriyavan Pugazh porul peyar nilaiththirukkum
Male: Manithan kadhai idhu Oru punithan kadhai idhu
Male: Andru vidhithaan ezhuthiya ezhuththai Ivan uzhaippaal maattriyavan Antha vaanaththu sooriyan polae Vamsa vilakkai yaetriyavan Pugazh porul peyar nilaiththirukkum
Male: Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu
Male: Kaakkai koottil kuyilai polae Kaakkai koottil kuyilai polae Nee kottai pondra veettai aala piranthavan
Male: Purinthathu en vaazhvin sariththiram
Paramparai ennaalae thazhaiththidum
Male: Edhirkaalam yaavum
Kannaa unthan kai varum
Male: Manithan kadhai idhu
Oru punithan kadhai idhu
Male: Andru vidhithaan ezhuthiya ezhuththai
Ivan uzhaippaal maattriyavan
Male: Antha vaanaththu sooriyan polae
Vamsa vilakkai yaetriyavan
Male: Pugazh porul peyar nilaiththirukkum
Both: Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu
Male: Thaaimai ennum dheivam ennai Thaaimai ennum dheivam ennai valarththathu Intha devan vaazhum koyil Ennai azhaiththathu
Male: Azhaiththavan anbodu anaiththvan
Unakkena kanneeril kuliththavan
Male: Antha iraivanthaanae
Nammai indru inaiththavan
Male: Manithan kadhai idhu
Idhai maattrum vidhi edhu
Male: Andru vidhithaan ezhuthiya ezhuththai
Ivan uzhaippaal maattriyavan
Male: Antha vaanaththu sooriyan polae
Vamsa vilakkai yaetriyavan
Male: Pugazh porul peyar nilaiththirukkum
Both: Manithan kadhai idhu Idhai maattrum vidhi edhu
Both: .........
master vaathi coming lyrics
kadhalar dhinam songs lyrics
sister brother song lyrics in tamil
thaabangale karaoke
soorarai pottru kaattu payale lyrics
karaoke songs with lyrics in tamil
aathangara marame karaoke
mannikka vendugiren song lyrics
jesus song tamil lyrics
siragugal lyrics
kichili samba song lyrics
mahabharatham lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
viswasam tamil paadal
asuran song lyrics
anthimaalai neram karaoke
ka pae ranasingam lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
old tamil songs lyrics in english
tamil lyrics