Vaamma Vaa Song Lyrics

Vamsa Vilakku cover
Movie: Vamsa Vilakku (1984)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: வாம்மா வா.அட வாம்மா வா..ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்..
பெண்: நன்னா...

ஆண்: ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண்: நன்னா...

ஆண்: அடி ஆத்தா....ஆஅஆ.. மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

ஆண்: வாம்மா வா.அட வாம்மா வா..வா வா வா..

ஆண்: கையோட கையும் மெய்யோட மெய்யும் ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
பெண்: வேகத்திலே கை வளையல் போச்சு தேகத்திலே மின்னல் மழை ஆச்சு என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு

பெண்: மாமா வா.அட மாமா வா..ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு..
ஆண்: ஹஹாஹ்

பெண்: ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு..
ஆண்: ஓஹோஹ்

பெண்: அடி ஆத்தி....மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு..

பெண்: மாமா வா.அட மாமா வா..வா வா...

பெண்: சாமத்தில் வந்து தனியாக பேசு மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ஆண்: ராசாத்தியே..ராத்திரிக்கு வாரேன்..
பெண்: ஹாஹ்
ஆண்: ராசா மகன் சாகசத்த பாரேன்..
பெண்: கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்..

ஆண்: வாம்மா வா...வா வா..
பெண்: ஹாஹ்
ஆண்: அட வாம்மா வா..ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்..
பெண்: ஆஹாஹ்
ஆண்: ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண்: ஹாஹ்...

ஆண்: அடி ஆத்தா....ஆஅஆ.. மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

பெண்: மாமா வா.அட மாமா வா..வா வா... எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு..
ஆண்: ஹஹாஹ்
பெண்: ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு..
ஆண்: ஓகே

பெண்: அடி ஆத்தி.... மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு..

பெண்: மாமா வா.
ஆண்: வாம்மா வா..வா வா

Male: Vaammaa vaa.ada vaammaa vaa..hah Engae engae inbaminnu theda poraen
Female: Nannaa...

Male: Aasaiyodu kanniththamizh paadapporaen
Female: Nannaa...

Male: Adi aaththaa..aaaa... Manjam pooththu konji pesa poraen

Male: Vaammaa vaa.ada vaammaa vaa..vaa vaa vaa..

Male: Kaiyoda kaiyum meiyoda meiyum Onnaaga saeththu minsaaram yaeththu
Female: Vegaththilae kai valaiyyal pocchu Thegaththilae minnal mazhai aachchu Ennaiyum suttuthae ponnu vidum moochchu

Female: Vaammaa vaa.ada vaammaa vaa..hah Engae engae inbaminnu thedi paaru
Male: Hahaah

Female: Aasaiyodu kanniththamizh paadipaaru
Male: Ohhhh

Female: Adi aaththi..manja poththu Konji pesi paaru

Female: Mama vaa ada mama vaa...vaa vaa

Female: Saamaththil vanthu thaniyaga pesu Maarbodu saichchu maruthaani poosu
Male: Raasaaththiyae...raaththirikku vaaraen
Female: Haah
Male: Raasaa magan saagasaththa paaraen
Female: Kitta vaa otta vaa kettapadi thaaran

Male: Vaammaa vaa.vaa vaa
Female: Haah
Male: Ada vaamma vaa..haah Engae engae inbaminnu theda poraen
Female: Aahaah
Male: Aasaiyodu kanniththamizh paadapporaen
Female: Haah..

Male: Adi aaththaa..aaaa... Manjam pooththu konji pesa poraen

Female: Mama vaa ada mama vaa...vaa vaa Engae engae inbaminnu thedi paaru
Male: Hahaah
Female: Aasaiyodu kanniththamizh paadipaaru
Male: Ok

Female: Adi aaththi..manja poththu Konji pesi paaru

Female: Mama vaa
Male: Vaammaa vaa...vaa.vaa

Other Songs From Vamsa Vilakku (1984)

Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • aalankuyil koovum lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • happy birthday song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • karaoke with lyrics tamil

  • bhaja govindam lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • tamil songs lyrics download free

  • tik tok tamil song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • tamil song lyrics download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • chellamma chellamma movie

  • thangamey song lyrics

  • aathangara marame karaoke

  • tamil song lyrics 2020

  • enna maranthen