Hey Kaatril Aetho Song Lyrics

Vanakkam Chennai cover
Movie: Vanakkam Chennai (2013)
Music: Anirudh Ravichander
Lyricists: Na. Muthu Kumar
Singers: Papon and Maria Roe Vincent

Added Date: Feb 11, 2022

ஆண்: லுலு லாலா லு ஹே ஹே ஹே லாலா லுலு லாலா லா..

ஆண்: ஹே காற்றில் ஏதோ புது வாசம் ஹே நேற்றில் இல்லா சந்தோஷம் ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம். ஹே ஹே ஏ கண்கள் வாங்கி கதை பேசும்.

ஆண்: நான் காணும் கனவு யாவையும் தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம் ஒரு நண்பன் போலே.. என் தன்னந் தனிமை போனது என் வாழ்வில் மாற்றம் வந்தது என் கால்கள் மேலே...

ஆண்: நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்

குழு: லா லா ல லா லா ல லா ல லா

பெண்: நேரம் மாறலாம் காலம் மாறலாம் ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்

பெண்: நேரம் மாறலாம் ஹோ ஹோ காலம் மாறலாம் ஹோ ஹோ ரெண்டும் மாறலாம் ஹோ ஹோ வேற மாறி வாழலாம் ஹோ ஹோ

ஆண்: ...........

ஆண்: இப்போது கடிகாரம் இல்லை கடிவாளம் இல்லை அட தடை போட யாரும் இல்லை.. இனிமேலே அடையாளம் இல்லை தொடு வானம் என் எல்லை நான் அடங்காத காட்டுப் பிள்ளை..

ஆண்: எதிர்காலம் எங்கே செல்லுமோ எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ நாள் தோறும் காலையும் மாலையும் ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ

ஆண்: ர்ர்ர்ரா... ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ..........

பெண்: ஹே காற்றில் ஏதோ புது வாசம் ஹே நேற்றில் இல்லா சந்தோஷம் ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம். ஹே ஹே ஏ கண்கள் வாங்கி கதை பேசும்.

பெண் மற்றும்

விசில்: .........

ஆண் மற்றும்

ஆண்: ஹே..ஹே..ஏய்ய்..

Male: Lulu lala lu eh Hey hey lala lulu la la laa..

Male: Hey kaatril yetho Puthu vasam Hey netril illaa santhosham Hey nenjil ulla ullaasam.. Heye eh ye Kangal vaangi kadha pesum..

Male: Naan kaanum Kanavu yavaiyum Dhinam solven endhan nenjidam Oru nanban polae. En thannan thanimai ponathu En vazhvil mattram vanthathu En kaalgal melae.

Male: Naan kondaadi kondaadi Megam aagindren

Chorus: Laa laa la laaa Laa la laa la laaa

Female: Neram maralaam Kaalam maralaam Rendum maralaam Vera maari vazhalaam

Female: Neram maralaam Hoo hoo Kaalam maralaam Hoo hoo Rendum maralaam Hoo hoo Vera maari vazhalaam Hoo hoo

Male: ...........

Male: Ippothu kadigaaram illai Kadivaalam illai Ada thadai poda yarum illai.. Inimelae adaiyalam illai Thodu vaanam enn ellai Naan adangatha kaattu pillai

Male: Ethirkkaalam engu sellumo Ethirpparppil ullam thullumo Naal thorum kalaiyum malaiyum Aayiram arimugam varumo varumo

Male: Rrr. Hoo hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo hoo

Male: .............

Female: Hey kaatril yetho Puthu vasam Hey netril illaa santhosham Hey nenjil ulla ullaasam.. Heye eh ye Kangal vaangi kadha pesum..

Female &
Male: Naan kaanum Kanavu yaavaiyum Dhinam solven endhan nenjidam Oru nanban polae. En thannan thanimai ponathu En vazhvil mattram vanthathu En kaalgal melae.

Male: Naan kondaadi kondaadi Megam aagindren

Whistling: ...............

Male &
Female: Neram maralaam Kaalam maralaam Rendum maralaam Vera maari vazhalaam

Male &
Female: Neram maralaam Hoo hoo Kaalam maralaam Hoo hoo Rendum maralaam Hoo hoo Vera maari vazhalaam Hoo hoo

Male: Hey.hey eyy..

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru song lyrics tamil

  • master vaathi coming lyrics

  • asuran song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kannamma song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • unna nenachu nenachu karaoke download

  • neerparavai padal

  • viswasam tamil paadal

  • aagasam soorarai pottru lyrics

  • romantic love song lyrics in tamil

  • sarpatta lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • maara song tamil

  • mgr padal varigal

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil bhajans lyrics

  • malto kithapuleh