Oh Penne Song Lyrics

Vanakkam Chennai cover

ஆண்: உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே

ஆண்: உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே முத்தக் கோலம் போட ஆசை அள்ளாடுதே நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஆண்: { ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன } (2)

பெண்: { நெவர் வான்னா சி அஸ் ஃபைட்டிங் ஃபார்கெட் த தண்டர் இன் லைட்னிங் ஐ ஹோல்டு யூ டில் வி சி த மார்னிங் லைட் நெவர் லீவ் யுவர் சைட் } (2)

ஆண்: ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே இந்த நதி வந்து கடல் சேருதே வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே அது உன்னைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீதிலே வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேட்குதே இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

Male: Un kaigal korthu unnodu poga En nenjam thaan yengudhae Dhinam uyir vaangudhae Un thozhil saayndhu kanmodi vazha En ullam alaiaayudhae Ayyo thadumaarudhae

Male: Unn kannam melae mazhai neerai polae Mutham kolam poda aasai Allaadudhae Nee pesum pechu naalthorum ketu Endham jenmam Theera yekkam thallaadudhae

Male: {Oh pennae pennae en kannae kannae Unmai sonnaal enna Unnai thandhaal enna} (2)

Female: {Never wanna see us fighting Forget the thunder n lightening I hold you till we see the morning light Never leave your side} (2)

Male: Yezhu kadal thaandi unnakaaga Vandhenae Indha nadhi vandhu kadal Serudhae Ven nilavai vetti modhirangal Seivenae Adhu unnai sera oli veesudhae

Andha vinmeengal thaan Undhan kan medhilae Vandhu kudiyeravae konjam Edamketkudhae Indru un kaiyilae naan Nool bommayae Oonjal pol maarudhae Adi un penmayae

Male: {Oh pennae pennae en kannae kannae Unmai sonnaal enna Unnai thandhaal enna} (2)

Male: Un kaigal korthu unnodu poga En nenjam thaan yengudhae Dhinam uyir vaangudhae Un thozhil saayndhu kanmodi vazha En ullam alaiaayudhae Ayyo thadumaarudhae

Male: Unn kannam melae mazhai neerai polae Mutham kolam poda aasai Allaadudhae Nee pesum pechu naalthorum ketu Endham jenmam Theera yekkam thallaadudhae

Male: {Oh pennae pennae en kannae kannae Unmai sonnaal enna Unnai thandhaal enna} (2)

Most Searched Keywords
  • nerunjiye

  • 80s tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil thevaram songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • eeswaran song lyrics

  • asku maaro lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • yaar azhaippadhu lyrics

  • kuruthi aattam song lyrics

  • karaoke with lyrics tamil

  • bigil song lyrics

  • uyirae uyirae song lyrics

  • aagasatha

  • love lyrics tamil

  • maara theme lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics