Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே அடி பெண்ணே பெண்ணே நான் கொஞ்சம் பாவம் தானே என் லைபில் ஹின்கி பாங்கி போடாதடி
ஆண்: ஹே அடி பெண்ணே பெண்ணே நான் கொஞ்சம் சைலன்ட் டைப்பு என் மைண்டு வாய்சு பூரா உன்னை பத்தி தான்டி
ஆண்: நெஞ்சுல கொளுத்திட்ட ஸ்மோக்கா கெடக்குது தீய அணைக்க தான் நீயே வருவியா
ஆண்: கண்ணே உனக்கு என் கஷ்ட்டம் புரியல ஷார்ட்டா சொல்லணும்னா நீ அவ்ளோ சீன் இல்ல
ஆண்: ஐ ஆம் வெரி சாரி .. மன்னிசிடுமா இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா அடிக்கடி ஹார்ட்டு உன்னை பார்த்து டி. ஆர்.பாட்டு கேக்குதம்மா
ஆண்: லைபு பூரா உன்னை மட்டும் பேபி ன்னு கொஞ்சுவேன் உன்னோட பிரண்டு நம்பர் வாங்க மாட்டேண்டி உன்னால நானும் இங்க லவ்வு பாயா பாடுறேன் ஜீன்ஸ் போட்ட பாரதி நான் வாடி காட்டுறேண்டி
ஆண்: நெஞ்ச கொளுத்திட்ட
குழு: ஆமா கொளுத்திட்ட
ஆண்: ஸ்மோக்கா கெடக்குது
குழு: கெடக்குது கெடக்குது
ஆண்: தீய அணைக்க தான்
குழு: மாமு
ஆண்: நீயா வருவியா
குழு: கம் ஆன் பேபி ..கம் ஆன் பேபி

ஆண்: என் கனவுல உன் முகம் நான் தினம் தினம் பாக்குறேன் என் ஹார்ட்ட பாப் கார்னா நீ டெய்லி கொருக்கிரியே என் லைப மியூட்டா தான் நீ மாத்தி மொரக்கிரியே
ஆண்: அடியே அழகே உன்னை கண்டால்
குழு: மனசுக்குள் மனசுக்குள் சத்தம் கேட்க்குதடி

Male: Hey adi pennae pennae naan Konjam paavam thaanae En life-il hinky ponky podathadi
Male: Hey adi pennae pennae naan Konjam silent type-u En mind-u voice-u poora Unnai paththi thaandi
Male: Nenja koluthitta Smoke-ah kedakkuthu Theeya anaikka thaan Neeya varuviya
Male: Kannae unakku yen Kashtam puriyala Short-ah sollenumna Nee avlo scene illa
Male: I am very sorry..mannichiduma Indha paani poori oottividuma Adikkadi heart-u unnai paarthu T.R paattu kekkuthamma
Male: Life poora unnai mattum baby-nu konjuven Unnoda friend-u number vanga maatten di Unnaala naanum inga love boy-ah paaduren Jeans potta bharathi naan vaadi kaatturendi
Male: Nenja koluthitta
Chorus: Ama koluthitta
Male: Smoke-ah kedakkuthu
Chorus: Kedakkuthu kedakkuthu
Male: Theeya anaikka thaan
Chorus: Maamu
Male: Neeya varuviya
Chorus: Come on baby come on baby
Male: Kannae unakku yen Kashtam puriyala Short-ah sollenumna Nee avlo scene illa
Male: En kanavula un mugam Naan dhinam dhinam paakkuren En heart-ah pop corn-ah Nee daily korukkiriyae En life-ah mute-ah thaan Nee maathi morakkiriyae
Male: Adiyae azhagae
Unnai kandal
Chorus: Manasukkul manasukkul
Satham ketkkudhae
Male: Nenja koluthitta Smoke-ah kedakkuthu Theeya anaikka thaan Neeya varuviya
Male: Kannae unakku yen Kashtham puriyala Short-ah sollenumna Nee avlo scene illa
Male: I am very sorry..manichiduma Indha paani poori oottividuma Adikkadi heart-u unnai paarthu T.R paattu kekkuthamma
96 song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
asku maaro karaoke
google google tamil song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil tamil song lyrics
tamil kannadasan padal
google google song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil music without lyrics
vaseegara song lyrics
tamil christian songs lyrics in english
unna nenachu song lyrics
tholgal
mangalyam song lyrics
cuckoo padal
google google tamil song lyrics in english
ben 10 tamil song lyrics
thalapathi song in tamil