Nanban Mattum Pothum Da Song Lyrics

Vanakkamda Mappilei cover
Movie: Vanakkamda Mappilei (2021)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Saravedi Saran
Singers: Arivu and Saravedi Saran

Added Date: Feb 11, 2022

ஆண்: டார்ரா கிழிச்சிடுவேன் டார் அடுச்ச டர்ரனா கேரா ஆயிடுவேன் நண்பன் அங்க வாரன்னா டர்ரனா நண்பன் வாரன்னா

ஆண்: காலேஜ் லைப்பு அது வேற மாறி சீனு டா மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா காலேஜ் லைப்பு அது வேற மாறி சீனு டா மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா

ஆண்: கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லஞ்ச்ல நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட்டு பெஞ்சுல கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லஞ்ச்ல நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட்டு பெஞ்சுல

ஆண்: அந்த மாடி வீடும் வேணாம் அந்த ஆடி காரும் வேணாம் எந்த சொந்தக்காரன் வேணாம் என் நண்பன் மட்டும் போதும் டா

ஆண்: எக்ஸாம் ல பிட்டு அடிச்சு ஏத்தி போவோம் டா நாலேஜ கல்ச்சர்ஸ் வந்துச்சுன்னா அலறவிடுவோம் காலேஜ

ஆண்: ஹே நவுரு நவுரு நவுரு நவுரு நவுரு நவுரு ஹே

ஆண்: பிகர உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல பிரண்டோட போடோ இருக்கும் எங்களோட பர்சுல பிகர உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல பிரண்டோட போடோ இருக்கும் எங்களோட பர்சுல எங்களோட பர்சுல

ஆண்: பேருக்கு படிப்போம் பீரையும் குடிப்போம் என் பிரண்ட நீ தொட்டா உன் கைய கால ஒடைப்போம்

ஆண்: ...............

ஆண்: பக்கத்து காலேஜூ பொண்ணுங்க இருக்குதுடா பக்காவா எங்க காலேஜ் பொண்ணுங்க மட்டும் பழைய மூஞ்சு அக்காவா

ஆண்: ஹே சுமதி உன்ன தான்டி.

ஆண்: குப்பை போல சேர்ந்து போச்சு அவளுக்கிது அரியறு எங்கதாண்டா போக போது எங்களோட கேரியரு ஹான் எங்களோட கேரியரு

ஆண்: என் மச்சானும் நீ தான் என் மாமாவும் நீதான் என் நண்பனும் நீ தான் எனக்கு எல்லாமே நீதான்

Male: Daarra kizhichuduven daar aducha darrana Gearra ayiduven nanban anga vaaranna Darrana nanban vaaranna Darrana nanban vaaranna

Male: College life-u adhu vera mari scene-u da Moonu varusham enga vazhkka thaaru maaruda College life-u adhu vera mari scene-u da Moonu varusham enga vazhkka thaaru maaruda

Male: Konjam konjam saptukuvom lunch-la Naanga molam adippom last-u bench-u-la Konjam konjam saptukuvom lunch-la Naanga molam adippom last-u bench-u-la

Male: Andha maadi vudum venam Andha audi car-um venam Endha sondhakaran venam En nanban mattum podhum da

Male: Exam-la bittu adichu yethi povom da Knowledge-ah Culture’s vanduchuna alaravuduvom College-ah

Male: Hey navuru navuru navuru navuru navuru navuru hey

Male: Exam-la bittu adichu yethi povom da Knowledge-ah Culture’s vanduchuna alaravuduvom College-ah

Male: Figure-ah ushaar panni suthuradhu perusilla Friend oda photo irukkum engaloda purse-la Figure-ah ushaar panni suthuradhu perusilla Friend oda photo irukkum engaloda purse-la Engaloda purse-la

Male: Perukku padippom Beer-aiyum kudippom En friend-ah ni thotta Un kaiya kaala odaippom

Male: ........

Male: Pakkathu colleg-u ponnunga Irukuthuda pakkava Enga college ponnunga mattum Pazhaya moonju akkava

Male: Hey sumathi unnai thaandi.

Male: Pakkathu colleg-u ponnunga Irukuthuda pakkava Enga college ponnunga mattum Pazhaya moonju akkava

Male: Kuppai polla serndhu pochu Avalukkidhu arrear-u Engathanda poga podhu Engaloda career-u

Male: Kuppai polla serndhu pochu Avalukkidhu arrear-u Engathanda poga podhu Engaloda career-u Haan engaloda career-u

Male: En machanum nee thaan En mamavum nee thaan En nanbanum nee thaan Ennakku ellamae nee thaan

Other Songs From Vanakkamda Mappilei (2021)

Most Searched Keywords
  • murugan songs lyrics

  • tamil to english song translation

  • lyrics of new songs tamil

  • gaana songs tamil lyrics

  • paatu paadava karaoke

  • kannamma song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • best love song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • only music tamil songs without lyrics

  • tamil tamil song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • thoorigai song lyrics

  • movie songs lyrics in tamil

  • master lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • kannalane song lyrics in tamil

  • lyrics status tamil

  • tamil christian songs lyrics free download