Pachai Uduthiya Kaadu Song Lyrics

Vanamagan cover
Movie: Vanamagan (2017)
Music: Harris Jayaraj
Lyricists: Madhan Karky
Singers: Abhay Jodhpurkar and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும்

ஆண்: பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு காதல் கொண்டேன் பெண்ணே அடி காதல் கொண்டேன் பெண்ணே

ஆண்: ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே..

பெண்: பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும்

பெண்: மாளிகை ஒன்றில் வாழ்ந்தேனே சிறு குடிலாய் இன்று தோன்றுதடா மின்னும் வைரக்கற்களெல்லாம் உன்னால் குப்பை ஆனதடா

ஆண்: நிலவில் முளைத்த தாவரமே நீ கீழே இறங்கி வந்தாயே எந்தன் காட்டில் வேர்விடவே காதல் வாசம் தந்தாயே

பெண்: கோடிக்கோடி வாசம் இங்கே மூச்சில் உன்னாலே கொண்டேன்

ஆண்: கோடிக்கோடி வண்ணம் இங்கே அன்பே உன்னாலே கண்டேன் உன் வெண்மேனி நான் ஆள என் கண்ணில் நீ வாழ

ஆண்: இலைகள் அணிந்த பூஞ்சிலையே மனம் இலையுதிர்காலம் கேட்குதடி இரவின் இருளில் உடல்கள் இங்கே இரகசியம் திருட பாா்க்குதடி

பெண்: மார்பில் உந்தன் சுவாசத்தால் என் இதயம் பற்றிக்கொண்டதடா முத்தம் கிளப்பும் வெப்பத்திலே என் வெட்கம் வற்றிப்போனதடா

ஆண்: பெண்ணில் உள்ள நாணம் எல்லாம் இன்று என்னோடுக்கண்டேன்

பெண்: ஆணில் உள்ள வீரம் எல்லாம் இன்று என்னுள்ளே கொண்டேன் நம் காதல் தீ உச்சத்தில் வேர்க்கொள்ளும் மச்சத்தில்

ஆண்: பச்சை உடுத்திய காடு
பெண்: ஆஆ... ஈரம் உடுத்திய கூடு காதல் கொண்டேன் பெண்ணே அடி காதல் கொண்டேன் பெண்ணே

Male: Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum

Male: Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Kaadhal konden pennae Adi kaadhal konden pennae

Male: Aayiram oosai kaatril Unnal keten naanae Aayiram aasai ennil Unnal kanden naanae..naee.

Female: Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum

Female: Maaazhigai ondril vaazhndhenae Siru kudilaai indru thondrudhada Minnum vaira karkalellam Unnal kuppai aanadhada

Male: Nilavil mulaitha thaavaramae Nee keezhae irangi vandhayae Endhan kaattil vervidavae Kaadhal vaasam thandhayae

Female: Kodi kodi vaasam ingae Moochil unnalae konden
Male: Kodi kodi vannam ingae Anbae unnalae kanden

Male: Un ven meni naan aazha En kannil nee vaazha

Male: Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum

Male: Ilaigal anindha poonchilaiyae Manam ilaiyudhir kaalam ketkudhadi Iravin irulil udalgal ingae Ragasiyam thiruda paarkudhadi

Female: Maarbil undhan swasathaal En idhayam patri kondadhada Muththam kilappum veppathilae En vetkam vatri ponadhada

Male: Pennil ulla naanam ellam Indru ennodu kanden
Female: Aanil ulla veeram ellam Indru en ullae konden

Female: Nam kaadhal thee utchathil Ver kollum machathil

Male: Pachchai uduthiya kaadu.
Female: Aaaa.aaa Eeram uduthiya koodu Kaadhal konden pennae Adi kaadhal konden pennae

Male: Aayiram oosai kaatril Unnal keten naanae Aayiram aasai ennil Unnal kanden naanae..

Other Songs From Vanamagan (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki tamil full movie

  • google goole song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil song lyrics in english free download

  • maara theme lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • na muthukumar lyrics

  • spb songs karaoke with lyrics

  • ovvoru pookalume song karaoke

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • alagiya sirukki full movie

  • worship songs lyrics tamil

  • ithuvum kadanthu pogum song download

  • bhagyada lakshmi baramma tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • theera nadhi maara lyrics

  • venmegam pennaga karaoke with lyrics