Added Date: Feb 11, 2022
ஆண்: கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமையிலே சொல்லோடு பொருள் ஏந்தி விளையாட வந்தேன் துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க
பெண்: பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே பூங்கவிதை வான் ஏறி தவழ்ந்து வரும் நிலவே மதி அறியா திருமகளும் கவி பாட வந்தேன் மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே
ஆண்: ஆங் நடக்கட்டும்
ஆண்: {ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக} (2)
பெண்: {பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக} (2)
ஆண்: {இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா} (2)
பெண்: {அது இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலர் ஐயா} (2)
ஆண்: {வலை இல்லாமல் மீனை பிடிக்கும் தேசம் என்ன தேசம்} (2)
பெண்: {அது வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்} (2)
ஆண்: ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
பெண்: உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக
ஆண்: காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்
பெண்: அது கன்னியரை கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
ஆண்: காதலித்தாள் மறைந்துவிட்டாள் வாழ்வு என்னாகும்
பெண்: அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்
ஆண்: ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு
பெண்: அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
ஆண்: வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வது எவ்வாறு
பெண்: தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது
ஆண்: ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
பெண்: உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக
ஆண்: உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க இனிமே அவங்க கேள்வி கேக்கலாமில்ல
ஆண்: ம்ம் கேக்க சொல்லுங்க
பெண்: தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது
ஆண்: என்னாது
பெண்: தேது தித்து தொத்து தீது தெய்வம் வராது
ஆண்: ஓஹோ ஹோ
பெண்: இன்று துத்தி தத்தும் தத்தை வாழ தித்திததோது
ஆண்: {என்னப்பா இது கேள்வியா இது என்ன உளறாங்க
ஆண்: ஹ்கும்ம் அவங்க ஒன்னும் உளறல நீதான் திணர்ற
ஆண்: நான் திணர்றதாவது
ஆண்: பின்ன என்ன வேணுமனா நீ தோல்விய ஒப்புக்க அவங்களே அர்த்தம் சொல்றாங்க
ஆண்: முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க அப்புறம் பேசலாம்
ஆண்: சரி சொல்லுங்க} (டயலாக்)
பெண்: {அடிமை தூது பயன்படாது கிளிகள் பேசாது அன்பு தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது} (2)
பெண்: {தெய்வத்தையே தொழுது நின்றால் பயன் இருக்காது} (2) {இளம் தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு} (2)
பெண்: பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக

Male: Kall thondri mann thondrum Munn thondru thamizhae Kavi mazhaiyil aadi varum Kanni ilamayilae Sollodu porul yendhi Vilayaada vandhen Thunai vendum thaayae Ninn thiruvadigal vaazhga
Female: Podhigai malai uchiyilae Purapatta thamizhae Poongkavidhai vaan yeri Thavazhndhu varum nilavae Madhi ariyaa sirumagalum Kavi paada vandhen Mandrathil thunai nindru Vaazhthuvaai thaayae
Male: Aang nadakattum
Male: {Aan kaviyai vella vandha Penn kaviyae varuga Nee arindhavatrai Maraindhu nindru Sabaiyinilae tharuga} (2)
Female: {Penn kaviyai vella vandha Perumaganae varuga Ungal pettagathai Thirandhu vaithu Porulai alli tharuga} (2)
Male: {Ilai illaamal pootha malar
Enna malarammaa} (2)
Female: {Adhu ilamai ponga
Veetrirukkum kanni malar aiyaa} (2)
Male: {Valai illaamal meenai pidikum
Dhesam enna dhesam} (2)
Female: {Adhu vaalibarin kannil ulla
Kaadhal ennum dhesam} (2)
Male: Aan kaviyai vella vandha
Penn kaviyae varuga
Female: Ungal pettagathai
Thirandhu vaithu
Porulai alli tharuga
Male: Kaadhal vandhaal
Meniyilae enna undaagum
Female: Adhu kanniyarai kandavudan
Kaalgal thallaadum
Male: Kaadhalithaal maraindhuvittaal
Vaazhvu ennaagum
Female: Anbu kaatugindra veridathil
Kaadhal undaagum
Male: Oru muraidhaan
Kaadhal varum thamizhar panpaadu
Female: Andha ondru edhu
Enbadhudhaan kelvi ippodhu
Male: Varuvadhellaam kaadhalithaal
Vaazhvadhu evaaru
Female: Thann vaazhkaiyaiyae
Kaadhalithaal puriyum appodhu
Male: Aan kaviyai vella vandha
Penn kaviyae varuga
Female: Ungal pettagathai
Thirandhu vaithu
Porulai alli tharuga
Male: Unnudaiya kelvikellaam
Avanga badhil sollittaanga
Inimae avanga kelvi kekalaamilla
Male: Mm kekka sollunga
Female: Thaadhi thudhu
Theedhu thathum
Thathai sollaadhu
Thoodhu thudhu othithadhu
Thudhu sellaadhu
Male: Ennadhu
Female: Thedhu thithu thothu
Theedhu dheivam varaadhu
Male: Ohoo hooo
Female: Indru thuthi thathum
Thathai vaazha thithithathodhu
Male: {Ennappaa idhu Kelviyaa idhu enna ularraanga
Male: Hmm avanga onnum ularala
Needhaan thinarraa
Male: Naan thinarra dhaavadhu
Male: Pinna enna venumnaa Nee tholviya oppuka Avangalae artham solraanga
Male: Mudhalla arthathai
Solla sollunga appuram pesalaam
Male: Sari sollunga} (Dialogue)
Female: {Adimai thudhu Payanpadaadhu kiligal pesaadhu Anbu thozhi thudhu sendraal Viraivil sellaadhu} (2)
Female: {Deivathaiyae thozhudhu Nindraal payanirukaadhu} (2) {Ilam themal konda kanni vaazha Iniyadhu kooru} (2)
Female: Penn kaviyai vella vandha Perumaganae varuga Ungal pettagathai Thirandhu vaithu Porulai alli tharuga
maate vinadhuga lyrics in tamil
cuckoo lyrics dhee
kangal neeye karaoke download
tamil collection lyrics
master vaathi raid
lyrics songs tamil download
google google vijay song lyrics
raja raja cholan song lyrics tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil christian songs lyrics
online tamil karaoke songs with lyrics
veeram song lyrics
maraigirai full movie tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil melody lyrics
aasirvathiyum karthare song lyrics
alagiya sirukki full movie
christian padal padal
tamil karaoke songs with lyrics for female
dhee cuckoo