Added Date: Feb 11, 2022
பெண்: கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே
பெண்: காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே ஓஓ ஓஓ எதிலும் அவன் குரலே
பெண்: .........

பெண்: { கண்ணன் முக தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் } (2)
பெண்: { கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன் } (2)
பெண்: என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே

பெண்: { கண்ணன் என்னை கண்டு கொண்டான் கை இரண்டில் அள்ளி கொண்டான் } (2)
பெண்: { பொன்னழகு மேனி என்றான் பூ சரங்கள் சூடி தந்தான் } (2)
பெண்: கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே
பெண்: அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை என்றோ அவன் வருவான் ஓ ஹோ என்றோ அவன் வருவான்
பெண்: { கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை } (2)
பெண்: { கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொல்வதில்லை } (2)
பெண்: கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ ஓ ஹோ காற்றில் மறைவேனோ
பெண்: நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் ஓ ஹோ நானே தவழ்ந்திருப்பேன் { கண்ணா ஆஆஆ. } (3)

Female: Gangai Karai thottam Kanni pengal kootam Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae
Female: Kaalai ilam kaatru Paadi varum paatu Edhilum avan kuralae Oo oo edhilum avan kuralae
Female: .......

Female: { Kannan Muga thotram kanden Kandavudan maatram konden } (2)
Female: { Kan Mayangi yengi nindren Kanni silayaga nindren } (2)
Female: Enna Ninaindheno Thannai marandheno Kanneer perugiyadhae Oh hoo kanneer perugiyadhae
Female: Gangai Karai thottam Kanni pengal kootam Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae
Female: { Kannan Ennai kandu kondan Kai irandil alli kondan } (2)
Female: { Ponalagu Meni endran poo Charangal soodi thandhan } (2)
Female: Kan Thirandhu paarthen Kannan angu illai Kanneer perugiyadhae Oh hoo kanneer perugiyadhae
Female: Andru Vandha kannan Indru vara villai Endro avan varuvan oo hoo Endro avan varuvan
Female: { Kannan Mugam kanda kangal Mannar mugam kaanbathillai } (2)
Female: { Kannanuku Thandha ullam Innoruvar kolvadhillai } (2)
Female: Kannan Varum naalil kanni Irupeno kaatril maraiveno Oo hoo kaatril maraiveno
Female: Naadi Varum kannan Kolamani maarbil Naanae thavalndhirupen Oo hoo naanae thavalndhirupen { Kanna aa aaaa... } (3)
Female: Gangai Karai thottam Kanni pengal kootam Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae
movie songs lyrics in tamil
thangamey song lyrics
tamil song meaning
tamil love feeling songs lyrics download
master dialogue tamil lyrics
teddy en iniya thanimaye
asuran song lyrics
tamil poem lyrics
paadariyen padippariyen lyrics
sirikkadhey song lyrics
tamil songs lyrics download for mobile
tamil karaoke download mp3
sai baba malai aarti lyrics in tamil pdf
ilayaraja songs tamil lyrics
romantic love song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
ganapathi homam lyrics in tamil pdf
marudhani song lyrics
kangal neeye song lyrics free download in tamil
karnan movie lyrics