Oomai Penn Oru Song Lyrics

Vanambadi cover
Movie: Vanambadi (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: {ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்} (2)

பெண்: {வெளியே சொல்லவும் மொழி இல்லை வேதனை தீரவும் வழி இல்லை} (2)

பெண்: ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண்: பறவைகள் நினைப்பதை யார் அறிவார் அந்த பரம்பொருள் இதயத்தை யார் அறிவார் யார் அறிவார்

பெண்: பறவைகள் நினைப்பதை யார் அறிவார் அந்த பரம்பொருள் இதயத்தை யார் அறிவார் குழந்தைகள் எண்ணத்தை யார் அறிவார் அந்த குலமகள் ஆசையை யார் அறிவார்

பெண்: உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள் ஒரு நாள் ஆவது மகிழ்ந்திருப்பாள் மகிழ்ந்திருப்பாள்

பெண்: உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள் ஒரு நாள் ஆவது மகிழ்ந்திருப்பாள் உலவும் காற்றாய் பிறந்திருந்தாலும் அவள் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள்

பெண்: மானிட ஜாதியில் பிறந்து விட்டாள் அவள் மானிட தர்மத்தில் கலந்து விட்டாள் கலந்து விட்டாள்

பெண்: மானிட ஜாதியில் பிறந்து விட்டாள் அவள் மானிட தர்மத்தில் கலந்து விட்டாள் மண்ணில் வாழவும் முடியவில்லை அந்த வானத்தில் பறக்கவும் சிறகு இல்லை

பெண்: வெளியே சொல்லவும் மொழியில்லை வேதனை தீரவும் வழி இல்லை

Female: {Oomai penn oru kanavu Kandaal adhai Ullathil veithae vaadugindraal} (2)

Female: {Veliaye sollavum Mozhi illai Vedhanai theeravum vazhi illai} (2)

Female: Oomai penn oru kanavu Kandaal adhai Ullathil veithae vaadugindraal

Female: Paravaigal ninaipathai Yaar arivaar Antha paramporul idhayathai Yaar arivaar yaar arivaar

Female: Paravaigal ninaipathai Yaar arivaar Antha paramporul idhayathai Yaar arivaar Kulandhaigal ennaththai Yaar arivaar Andha kulamagal aasaiyai Yaar arivaar

Female: Oomai penn oru kanavu Kandaal adhai Ullathil veithae vaadugindraal

Female: Uyirattra chediyil Malarnthirunthaal Aval oru naal aavadhu Magizhndhirupaal magizhndhirupaal

Female: Uyirattra chediyil Malarnthirunthaal Aval oru naal aavadhu Magizhndhirupaal Ulavum kaatraai Piranthirunthaalum Aval ovvoru naalum Vaazhnthirupaal

Female: Oomai penn oru kanavu Kandaal adhai Ullathil veithae vaadugindraal

Female: Maanida jaadhiyil Pirandhu vittaal Avalmaanida tharmathil Kalandhuvittaal kalandhuvittaal

Female: Maanida jaadhiyil Pirandhu vittaal Avalmaanida tharmathil Kalandhuvittaal Mannil vaazhavum mudiyavillai Andha vaanathil parakkavum Siragu illai

Female: Oomai penn oru kanavu Kandaal adhai Ullathil veithae vaadugindraal

Female: Veliaye sollavum Mozhi illai Vedhanai theeravum vazhi illai

Female: Oomai penn oru kanavu Kandaal adhai Ullathil veithae vaadugindraal

Most Searched Keywords
  • tamil karaoke for female singers

  • tamilpaa

  • kutty pattas full movie in tamil

  • malto kithapuleh

  • semmozhi song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • jai sulthan

  • teddy en iniya thanimaye

  • mainave mainave song lyrics

  • kannana kanne malayalam

  • vennilave vennilave song lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • kadhal psycho karaoke download

  • neerparavai padal

  • yaar alaipathu song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • 90s tamil songs lyrics

  • youtube tamil karaoke songs with lyrics