Thookanaan Kuruvi Koodu Song Lyrics

Vanambadi cover
Movie: Vanambadi (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே

பெண்: பாக்கிறான் பூமுகத்தை பைய பைய கண்ணிலே பாக்கிறான் பூமுகத்தை பைய பைய கண்ணிலே

பெண்: பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்பு தெரியல பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்பு தெரியல

பெண்: அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா அரிசி பருப்பு சீருசெனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா. ஆஆ..ஆ.ஆஅ.ஆ.

பெண்: அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா அரிசி பருப்பு சீருசெனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா.

பெண்: கம்மான் கையில் பொன்னை வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாமா கம்மான் கையில் பொன்னை வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாமா

பெண்: கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு காத்துக்கிடக்க வேண்டாமா கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு காத்துக்கிடக்க வேண்டாமா

பெண்: கூரைக் குடிசை நடுவிலே அந்த படுக்கையைப் போட்டு ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி கோலத்தைப் போட்டு

பெண்: ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு

பெண்: ஆனானப் பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு ஆனானப் பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு அத விட்டு.

Female: Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae

Female: Paakiraan poomugathai Paiya paiya kannilae Paakiraan poomugathai Paiya paiya kannilae

Female: Parisam potta machaanuku Enna nenaippu theriyalae Parisam potta machaanuku Enna nenaippu theriyala

Female: Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae

Female: Ammaan veetu pennaanaalum Summaa summaa kidaikumaa Arisi paruppu seerusenathi Alli kodukka vendaamaa.. Aaaa..aa..aaa.aa.

Female: Ammaan veetu pennaanaalum Summaa summaa kidaikumaa Arisi paruppu seerusenathi Alli kodukka vendaamaa..

Female: Kammaan kaiyil Ponnai vaangi Kattikolla vendaamaa Kammaan kaiyil Ponnai vaangi Kattikolla vendaamaa

Female: Kattilum methaiyum vaangipottu Kaathukidakka vendaamaa Kattilum methaiyum vaangipottu Kaathukidakka vendaamaa

Female: Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae

Female: Koorai kudisai naduvilae Andha padukkaiyai pottu Oru kuthuvilakkai yethi vechi Kolaththai pottu

Female: Aara amara machaanodu Padikanum paattu Aara amara machaanodu Padikanum paattu

Female: Aanaana patta raajaa kooda Mayanganum kettu Aanaana patta raajaa kooda Mayanganum kettu Adha vittu..

Female: Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • yesu tamil

  • aagasatha

  • tamilpaa master

  • tamil music without lyrics free download

  • kutty pattas full movie in tamil download

  • unna nenachu song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • kutty pattas tamil full movie

  • ellu vaya pookalaye lyrics download

  • sarpatta lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • tamil love song lyrics in english

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kanakangiren song lyrics

  • tamil christmas songs lyrics

  • lyrics download tamil

  • kutty pattas full movie in tamil

  • pongal songs in tamil lyrics