Added Date: Feb 11, 2022
பெண்: {யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்} (2)
பெண்: {காலடி மீது ஆறடி கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்} (2)
பெண்: யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
பெண்: {ஆறடி கூந்தல் அள்ளி முடித்து ஓரடி ஈரடி மெல்ல எடுத்து} (2) பாரடி வந்து பக்கத்திலே..ஏ..ஏ.. ஆஆ.ஆஅ.ஆஅ.
பெண்: ஆறடி கூந்தல் அள்ளி முடித்து ஓரடி ஈரடி மெல்ல எடுத்து பாரடி வந்து பக்கத்திலே
பெண்: காதல் காவடி தூக்கும் கண்கள் இரண்டை வேலடி போலடி தோடி வராமல் காவடி தூக்கும் கண்கள் இரண்டை வேலடி போலடி தோடி வராமல் ஏனடி நின்றாய் வெட்கத்திலே

பெண்: காலடி மீது ஆறடி கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்

பெண்: நில்லடி நில்லடி கண்ணடியோ ஓஒ.ஓஒ.ஆஆஹா என்னடி என்னடி சொல்லடியோ முன்னாடி பின்னாடி போடடியோ ஓஒ.ஓஒ.ஓஒ. ஆஆ..ஹா..ஆஅ.
பெண்: நில்லடி நில்லடி கண்ணடியோ என்னடி என்னடி சொல்லடியோ முன்னடி பின்னடி போடடியோ இங்கு அன்றொரு நாளடி வந்தவள் யாரடி என்பதை கேளடி உண்மையை கூறடி
பெண்: அன்றொரு நாளடி வந்தவள் யாரடி என்பதை கேளடி உண்மையை கூறடி பெண் பெயர் கேட்டு சொல்லடியோ

Female: {Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam} (2)
Female: {Kaaladi meedu Aaradi koondhal Modhuvadhennadi sandhosam} (2)
Female: Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam
Female: {Aaradi koonthalai Alli mudithu Orradi eerradi mella eduthu} (2) Paaradi vanthu pakkathilae..ae.ae.. Aaaa..aaa..aaa.
Female: Aaradi koonthalai Alli mudithu Orradi eerradi mella eduthu Paaradi vanthu pakkathilae
Female: Kaadhal kaavadi thookum Kangal irandai Veladi poladi thodi varamal Kaavadi thookum Kangal irandai Veladi poladi thodi varamal Yenadi nindraai vetkathilae
Female: Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam
Female: Kaaladi meedu Aaradi koondhal Modhuvadhennadi sandhosam

Female: Nilladi nilladi kannadiyo Ooo.ooo..aaaahaa Ennadi ennadi solladiyo Ooo.ooo..
Female: Nilladi nilladi kannadiyo Ooo.ooo..aaaahaa Ennadi ennadi solladiyo Munnadi pinnadi podadiyo. Ooo..ooo.ooo. Aaaa..haaa...aaa..
Female: Nilladi nilladi kannadiyo Ennadi ennadi solladiyo Munnadi pinnadi podadiyo. Ingu androru naaladi Vanthaval yaaradi Enbathai keladi unmaiyai kooradi
Female: Androru naaladi Vanthaval yaaradi Enbathai keladi unmaiyai kooradi Pen peyar kettu solladiyoo
Female: Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam
Female: Kaaladi meedu Aaradi koondhal Modhuvadhennadi sandhosam
Female: Yaaradi vanthaar Ennadi sonaar Yenadi indha ullasam
mahabharatham lyrics in tamil
aathangara marame karaoke
piano lyrics tamil songs
karnan thattan thattan song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
thoda thoda malarndhadhenna lyrics
alagiya sirukki movie
master tamil lyrics
3 song lyrics in tamil
cuckoo lyrics dhee
sarpatta lyrics
best tamil song lyrics for whatsapp status download
sundari kannal karaoke
thamizha thamizha song lyrics
tamil song lyrics video
amman kavasam lyrics in tamil pdf
tamil songs without lyrics
ka pae ranasingam lyrics
vaalibangal odum whatsapp status