Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
பெண்: அஹா..அஹா.ஹா ஓஹோ.ஓ..ஓ.
ஆண்: ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா
பெண்: ஓஹோ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஆஹா ஆஆ.
ஆண்: ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா
பெண்: ஆ..ஆ..ஹா ஹ ஹ ஹ ஹா..ஆ..ஹா ஆஹா ஹ ஹ ஹா ஹ ஹா ஆஆ..ஹ.ஹா
ஆண்: திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று.. திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று விரும்பி நானும் வந்தேனடா. இறைவா விண்வெளியில் மறைத்தாயடா
ஆண்: காடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன் தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா ஆட்டத்தை முடித்தாயடா

ஆண்: பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்.. பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய் தர்மத்தின் தலைவனல்லவா இறைவா சாகச கலைஞனல்லவா

Female: Ahaa..aaahaaa. Ohooo..ooo..ooo..
Male: Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa
Female: Ohooo.hooo.ooo.ooo Ooo..hoo.oooo..ahaa.aaaa...
Male: Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa
Female: Aaa..aa..haa. Ha ha haa haaa..aaaa..haa.. Ahaa ha ha haaa haa haaa Aaaa.haa haaa...
Male: Thirumbi varum nerathilae Arumbi nirpaal kanniyendru.. Thirumbi varum nerathilae Arumbi nirpaal kanniyendru.. Virumbi naanum vanthenadaa iraivaa Vinveliyil maraithaaiyadaa
Male: Kaadu vetti thottamitten Kanneeraal kodi valarthen Thottathai azhithaaiyadaa iraivaa Aattathai mudithaaiyadaa
Male: Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa
Male: Paruvaththai koduthuvittu Uruvaththai eduthukkondaai.. Paruvaththai koduthuvittu Uruvaththai eduthukkondaai Dharmathin thalaivanallavaa iraivaa Saagasa kalainjanallavaa
Male: Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa
kadhal mattum purivathillai song lyrics
nanbiye song lyrics
online tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
ka pae ranasingam lyrics
tamil christian karaoke songs with lyrics free download
amman devotional songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
kuruthi aattam song lyrics
murugan songs lyrics
nee kidaithai lyrics
spb songs karaoke with lyrics
jai sulthan
tamil songs lyrics pdf file download
tamil song writing
snegithiye songs lyrics
kadhal valarthen karaoke
lyrics download tamil
chellamma song lyrics
devathayai kanden song lyrics