Barota Barota Song Lyrics

Vandicholai Chinraasu cover
Movie: Vandicholai Chinraasu (1994)
Music: A. R. Rahman
Lyricists: Na. Kamarasan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: அட கொண்டையம் கோட்ட மொரட்டு புள்ள என் கூட வாடி கரும்பு திங்க குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம் நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பெண்: பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா
ஆண்: பரோட்டா பரோட்டா நீ குத்தும் பரோட்டா மலைபோல் விலையா இது டயனா வச்ச கடையா

பெண்: எண்ணெய் தலையழகா எழுத்தாணி மூக்கழகா கண்ணு வச்ச கருப்பழகா அரிசி பருப்பு வெலய வச்சே நான் ஆகாசதையே வாங்கிடுவேன்

ஆண்: பரோட்டா பரோட்டா இது சீம வெள்ள பரோட்டா
பெண்: கப்பலலுல கல்லு வந்து கல்லு வச்சு அடுப்பு செஞ்சு பரோட்டா நான் போட்டா வெள்ளக்காரன் வந்து நிப்பான் யா

பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம். ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.

ஆண்: உச்சி குடுமி எல்லாம் வச்ச நல்ல கிராப்பாச்சு ஒட்டு கோமனம் எல்லாம் சட்ட துணியா மாறி போச்சு

ஆண்: தற்குறி கீறல் எல்லாம் தமிழ் எழுத்தாய் ஆயிபோச்சு நாகரீகம் வந்ததாலே நடப்பு எல்லாம் உசந்து போச்சு ஆடி வரும் உன் இடுப்பு நூல போல சிறுத்திருக்கா தேடி வரும் உன் கடையில் யானை வெல எதுக்கமா

பெண்: யா.(8)

ஆண்: டயனா டயனா ட ட ட ட டயனா டயனா

பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம். ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்.ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம். ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.

பெண்: பல்ல பல்ல இளிச்சு கட்டடத்த சுத்துறாங்க ஓவர் டைம் வேல செஞ்சும் ஓசி பீடி குடிக்கிறாங்க

பெண்: வீட்டுக்காரி இருக்க வெளிய வந்து ஆடுறாங்க தாலி பவுன வித்து தண்ணியையும் அடிக்குறாங்க பள்ளத்துல விழுந்தவங்க பல்லாங்குளிக்கு அஞ்சுறாங்க பாரி ஜாத பூவிருக்க பட்டமரத்த சுத்துறாங்க

ஆண்: கொண்டையம் கோட்ட மொரட்டு புள்ள என் கூட வாடி கரும்பு திங்க குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம் நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பெண்: கொண்டையம் கோட்ட மொரட்டு புள்ள உன் கூட வாடி கரும்பு திங்க குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம் நாமா கூத்து பாப்போம் போச்சு வெக்கம்

Male: Ada kondaiyam kotta Morattu pulla En kuda vaadi karambu thinga Kullanchavadi santhai pakkam Nama koothu paapom endi vetkam

Female: Parotta parotta Na kuthum parotta
Male: Parotta parotta Nee kuthum parotta Malaipol velaiya ithu Diana vecha kadaiya

Female: Ennai thalaiyalaga Eluthaani mukalaga Kannu vacha karupalaga Arisi paruppu velaya vachae Naa aagasathaiyae vangiduven

Male: Parotta parotta Ithu seema vella parotta
Female: Kappala kallu vandhu Kallu vachu adupu senju Parotta naa potaa Vellakaran vanthu nippan yaa

Female: Mm.mmm..mm.mmm.. Mm.mm..mmm.mmm..

Male: Utchi kudumi ellaam Vacha nalla crapaachu Ottu komanam ellaam Satta thuniya maariyachu

Male: Tharkuri keeral ellaam Tamizh eluthaai aayipochu Naagarigam vanthathaalae Nadapu ellaam usanthu pochu Aadi varum un idupu Noola pola siruthiruka Thedi varum un kadaiyil Yaanai vela ethukkamma

Female: Ennai thalaiyalaga Eluthaani mukalaga Kannu vacha karupalaga Arisi paruppu velaya vachae Naa aagasathaiyae vangiduven

Male: Parotta parotta Ithu seema vella parotta
Female: Kappala kallu vandhu Kallu vachu adupu senju Parotta naa potaa Vellakaran vanthu nippan yaa

Female: Yaa.(8)

Male: Diana diana Da da da da diana diana

Female: Mm.mmm..mm.mmm.. Mm.mm..mmm.mmm.. Mm.mmm..mm.mmm.. Mm.mm..mmm.mmm..

Female: Palla palla elichu Kattatadatha suthuranga Overtime vela senjum Oc beedi kudikiranga

Female: Veetukari iruka Veliya vanthu aaduraanga Thaali powuna vithu Thanniyaiyum adikuranga Pallathula vizhunthavanga Pallanguliku anjuraanga Parijatha pooviruka Patamaratha suthuranga

Male: Kondaiyam kotta Morattu pulla En kuda vaadi karambu thinga Kullanchavadi santhai pakkam Nama koothu paapom endi vetkam

Female: Parotta parotta Na kuthum parotta
Male: Parotta parotta Nee kuthum parotta Malaipol velaiya ithu Diana vecha kadaiya

Female: Kondaiyam kotta Morattu pulla Un kuda varen karambu thinga Kullanchavadi santhai pakkam Nama koothu paapom pochu vetkam

Male: Parotta parotta Ithu seema vella parotta
Female: Kappala kallu vandhu Kallu vachu adupu senju Parotta naa potaa Vellakaran vanthu nippan yaa

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil karaoke songs with lyrics for female

  • soundarya lahari lyrics in tamil

  • venmathi song lyrics

  • tamil song lyrics with music

  • kangal neeye karaoke download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • nanbiye nanbiye song

  • kathai poma song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil song lyrics in english

  • tamil karaoke download mp3

  • tamil melody lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • master song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • kannalaga song lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • kadhal song lyrics