Added Date: Feb 11, 2022
ஆண்: சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
பெண்: அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்

பெண்: வண்ண வண்ண வானவில் ஒன்று வானில் வந்தால் ஊருக்கு தெரியும் கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள காதல் வந்தால் யாருக்கு தெரியும்
ஆண்: மேகங்களில் எத்தனை துளியோ மின்னல் பெண்னே யாருக்கு தெரியும் மோகம் கொண்ட பெண் யாரென்று முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
பெண்: நிலா எது விண்மீன் எது நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
ஆண்: நாணம் எது ஊடல் எது நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்

பெண்: மரங்களில் எத்தனை பழமோ பழம் உண்ணும் பறவைகள் அறியும் பழங்களில் எத்தனை மரமோ ஊரில் இங்கே யாருக்கு தெரியும்
ஆண்: எந்த உறை தன் உறை என்று உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும் எந்த இடை தன் இடையென்று எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்
பெண்: நிலாவிலே காற்றே இல்லை இது எத்தனை பேருக்கு தெரியும் காதல் வந்தால் கண்ணே இல்லை காதல் கொண்ட யாருக்கு தெரியும்
ஆண்: {சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
பெண்: அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்} (2)

Male: Chithirai nilavu selayil Vandhathu munnae Un selaiyin punniyam Naan pera vendum pennae
Female: Andha mannukkul engae Neer undu Adhu verukku theriyum Indha pennukkul engae Edhu vundu Adhu selaikku theriyum

Female: Vanna vanna vaanavil ondru.. Vaanil vandhaal oorukku theriyum Kanni ponnu nenjukullae.. Kaadhal vandhaal yaarukku theriyum
Male: Megangalil ethanai thuliyo.. Minnal pennae yaarukku theriyum Mogam konda pen yaar endru.. Mutham tharum saamikku theriyum
Female: Nilaa ethu vinmeen ethu..
Neril nirkkum allikku theriyum
Male: Naanam ethu oodal ethu..
Naalum kanda pullikku theriyum
Male: Chithirai nilavu selayil Vandhathu munnae Un selaiyin punniyam Naan pera vendum pennae
Female: Andha mannukkul engae Neer undu Adhu verukku theriyum Indha pennukkul engae Edhu vundu Adhu selaikku theriyum
Female: Marangalil ethanai pazhamo.. Pazham unnum paravaigal ariyum Pazhangalil ethanai maramo.. Ooril ingae yaarukku theriyum
Male: Endha urai than urai endru.. Ullae sellum vaalukku theriyum Endha idai than idai endru.. Etti thodum aalukku theriyum
Female: Nilaavilae kaatrae illai.. Ithu ethanai perukku theriyum Kaadhal vandhaal kannae illai.. Kaadhal konda yaarukkum theriyum
Male: {Chithirai nilavu selayil Vandhathu munnae Un selaiyin punniyam Naan pera vendum pennae
Female: Andha mannukkul engae Neer undu Adhu verukku theriyum Indha pennukkul engae Edhu vundu Adhu selaikku theriyum} (2)
bhagyada lakshmi baramma tamil
tamil poem lyrics
mahishasura mardini lyrics in tamil
semmozhi song lyrics
chammak challo meaning in tamil
isaivarigal movie download
kutty pattas full movie in tamil
tamilpaa master
thevaram lyrics in tamil with meaning
tamil christian karaoke songs with lyrics
putham pudhu kaalai tamil lyrics
yaar azhaippadhu lyrics
vaathi coming song lyrics
hanuman chalisa tamil translation pdf
maate vinadhuga lyrics in tamil
tamil whatsapp status lyrics download
tamil karaoke for female singers
irava pagala karaoke
soorarai pottru lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil