Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics

Vandicholai Chinraasu cover
Movie: Vandicholai Chinraasu (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே

ஆண்: நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே

ஆண்: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே

ஆண்: எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நட எதுக்கு காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு

ஆண்: உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு

ஆண்: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே

ஆண்: கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும் காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிக்கணும் புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்

ஆண்: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே

Male: Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae

Male: Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae.

Male: Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae.

Male: Elantha kaatil poranthava thaanae London model nadai ethukku Kaanjeepurangal jolikindra pothu Kaathu vaangum udai ethukku

Male: Udambu verkum ushna naatil Urasi pesum style ethukku Takkar kungumam manakum naatil Sticker pootu unakku ethukku.

Male: Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae.

Male: Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae

Male: Karpu enbathu pirpokku illa Kavasam endrae therinjikanum Kaatril mithakum kaarkuzhal pinni Kanaga pookal aninjikanum

Male: Pazhamai veru pazhasu veru Verupaatta arinjikanum Puratchi engae malarchi engae Purunji neeyum nadandhukanum.

Male: Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Nesavu seiyum thirunaattil Neechal udaiyil alayiriyae Kanavan mattum kaanum azhagai Kadaigal pootu kaaturiyae.

Male: Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae Senthamizh naattu thamizhachiyae Sela udutha thayanguriyae..

Other Songs From Vandicholai Chinraasu (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • hello kannadasan padal

  • oru naalaikkul song lyrics

  • master movie lyrics in tamil

  • google google song tamil lyrics

  • new tamil christian songs lyrics

  • rummy song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • mahabharatham lyrics in tamil

  • aathangara orathil

  • tik tok tamil song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • soorarai pottru song lyrics tamil download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil song writing

  • tamil karaoke songs with tamil lyrics