Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஹோ ஹோ ஹோ எஹே ஹே ஹே ரா ரா ர ரா
ஆண்: ஹான் ஹான் ஹான் ஹ
ஆண்: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
ஆண்: இளமாலை புது மங்கை நடனமிது இரவோடு கதை பேசும் பருவமிது
பெண்: பதமாக உறவாடி பழகுவது பனிமேகம் பன்னீரை சிதறுவது
ஆண்: கலந்த கண்கள் காதலில் துடிக்க
பெண்: இணைந்த கைகள் ஆரத்தி எடுக்க
ஆண்: உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா
பெண்: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
ஆண்: ஹே..ஏ...ஏ...ஏ..ஏ..
பெண்: உயிரோடு உயிர் சேரும் நினைவு இது ஒரு போதும் கலையாத கனவு இது
ஆண்: இதழோடு இதழ் சேரும் கவிதை இது இதமாக பதம் பாடும் புதுமை இது
பெண்: சிரிக்கும் வாயில் மாணிக்க மணிகள்
ஆண்: துடிக்கும் ஆசை ஆனந்த கனிகள்
பெண்: உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா
பெண்: ஆ...ஆ...ஆஆ...ஆ...
ஆண்: மஹாராணி மஹாராஜன் சொந்தம் இது
பெண்: மறையாத வரம் கொண்ட பந்தம் இது
ஆண்: மணிச்சங்கு இசை பாடும் சங்கம் இது
பெண்: நமகென்று உறவான சொர்க்கம் இது
ஆண்: திரண்டு நிற்கும் மணமகள் மயங்க
பெண்: இரண்டு பக்கம் மேளங்கள் முழங்க
இருவர்: உலகம் முழுதும் இளமை விளையாட்டு
ஆண்: ஹா ஹா ஹா
இருவர்: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
ஆண்: ஊஹஓஹோ..ஹோஹோ.. ஏஹே...லா லா...
பெண்: லல்லல்லா லல்லல லலலாலா லலலல லல்லல்லா லல்லல லலலாலா லலலல சுஜ்சுஜ்சு ஜுஜுஜு ஜுஜுஜு சுஜ்ஜ்சு ஜூ

Male: Hoo hoo hoo hae hae hae Raa raa ra raaa
Male: Haan haan haan ha
Male: Boomiyl thendral Ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukku indru kalyaana oorvalamo
Female: Haa haa haa haa haa haa Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukku indru kalyaana oorvalamo
Male: Ilamaalai pudhu mangai Nadanam idhu Iravodu kadhai pesum Paruvam idhu
Female: Padhamaaga uravaadi Pazhaguvadhu Pani megam Panneerai sidharuvadhu
Male: Kalandha kangal kaadhalil thudikka
Female: Inaindha kaigal aarathi edukka
Male: Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa
Female: {Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukku indru kalyaana oorvalamo}
Male: {Hae ..ae..ae..ae..ae..ae..} (Overlap)
Female: Uyirodu uyir serum ninaivu idhu Oru podhum kalaiyaadha kanavu idhu
Male: Idhazhodu idhazh paesum kavidhai idhu Idhamaaga padham paadum pudhumai idhu
Female: Sirikkum vaayil maanikka manigal
Male: Thudikkum maarbil aanandha kanigal
Female: Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa
Male: {Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukkum indru kalyaana oorvalamo }
Female: {Aa. aa. aa. aa. aa. } (Overlap)
Male: Magaraani magaraajan sondham idhu
Female: Maraiyaadha varam konda bandham idhu
Male: Mani changu isai paadum sangam idhu
Female: Namakkendru uruvaana sorgam idhu
Male: Thirandu nirkkum manamagal mayanga
Female: Irandu pakkam maelangal muzhanga
Both: Ulagam muzhudhum ialamai vilaiyaattu
Male: Haa haa haa
Both: Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukkum indru kalyaana oorvalamo
Male: {Ohoho. hoho. Aehae. laala laa..}
Female: {Lallala lalla lallalla lalalala Lallala lalla lallalla lalalala Jujjuju jujju jujjujju jujjuju joo. } (Overlap)
asuran song lyrics in tamil download
tamil tamil song lyrics
ka pae ranasingam lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
master song lyrics in tamil
tamil karaoke download mp3
google google panni parthen ulagathula song lyrics
indru netru naalai song lyrics
kuruthi aattam song lyrics
jai sulthan
pularaadha
nanbiye song lyrics in tamil
tamil song search by lyrics
putham pudhu kaalai song lyrics
irava pagala karaoke
kannalaga song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
master tamil lyrics
padayappa tamil padal