பெண்: ஹஹஹஹ்ஹா
பெண்: கதை உண்டு.. ஒரு கதை உண்டு.. இதன் பின்னே... ஒரு கதை உண்டு.. சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று
பெண்: கதை உண்டு.. ஒரு கதை உண்டு..
பெண்: தாய்மையும் தெய்வமும் ஒன்று அது தன் நிகர் இல்லாதது என்று தாய்மையும் தெய்வமும் ஒன்று அது தன் நிகர் இல்லாதது என்று ஊரினில் கேட்டது உண்டு அதை உன்னிடம் கண்டேன் இங்கு அதை உன்னிடம் கண்டேன் இங்கு
பெண்: கதை உண்டு.. ஒரு கதை உண்டு.. இதன் பின்னே... ஒரு கதை உண்டு.. சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று
பெண்: கதை உண்டு.. ஒரு கதை உண்டு..
ஆண்: மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால் மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால் வழியில் உறவான என்னை நீ மறந்திட வேண்டும் இந்நாள் மறந்திட வேண்டும் இந்நாள்

Female: Hahahahahaha
Female: Kadhai undu. Oru kadhai undu. Idhan pinnae. Oru kadhai undu. Solla thaan ninaithadhu andru. Ninaithadhu andru. Solla thaan ninaithadhu andru. Manam ennavo mayangudhu nindru
Female: Kadhai undu Oru kadhai undu
Female: Thaaimaiyum dheivamum ondru Adhu thannigar illaadhadhu endru Thaaimaiyum dheivamum ondru Adhu thannigar illaadhadhu endru Oorinil kettadhu undu Adhai unnidam kanden ingu Adhai unnidam kanden ingu
Female: Kadhai undu. Oru kadhai undu. Idhan pinnae. Oru kadhai undu. Solla thaan ninaithadhu andru. Manam ennavo mayangudhu nindru
Male: Kadhai undu Oru kadhai undu
Male: Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal Vazhiyil uravaana ennai Nee marandhida vendum innaal Marandhida vendum innaal
cuckoo cuckoo dhee lyrics
ilaya nila karaoke download
tamil songs lyrics whatsapp status
songs with lyrics tamil
karnan movie lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil karaoke songs with tamil lyrics
master vijay ringtone lyrics
soorarai pottru songs lyrics in english
tamil worship songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
nenjodu kalanthidu song lyrics
munbe vaa karaoke for female singers
kai veesum
tamil songs with lyrics in tamil
old tamil songs lyrics
tamil christian songs lyrics with chords free download
google google panni parthen song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics