Added Date: Feb 11, 2022
ஆண்: முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
பெண்: இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
ஆண்: ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா நடை பின்னலிடும் காரணம் என்னம்மா
பெண்: காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா உதட்டினில் வருவது சிரிப்பு உள்ளத்தில் எரிவது நெருப்பு இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா
ஆண்: சாகசம் பெண்களுக்குதான் சொந்தமா
ஆண்: முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
பெண்: இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
ஆண்: லாலா லாலா லா லலால் லாலா லாலா ஏஹேஹே...
ஆண்: உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு இனி உனக்கேன் வேறொரு கணக்கு
பெண்: இன்று உண்மை சொல்லுங்கள் பின்பு என்னை தொடுங்கள் உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா
ஆண்: வானத்தில் வெண்மதி ஒன்றேயம்மா என் வாழ்க்கைக்கு துணையும் நீயே யம்மா
பெண்: ஆஹ்ஹ ஆஹாஹா ஆஹா ஹாஹா
ஆண்: லல லால்லா லால்லா லால்ல லலலா
பெண்: ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண்: ஹா..ஹா...ஹா...
பெண்: ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண்: ஹா..ஹா...ஹா...
பெண்: அஹஹா ஹா ஹா
ஆண்: ஹா...ஹா...ஹா..
பெண்: ஓஹோஹோ ஹோ ஹோ ஆண் : ஹே...ஹே..ஹே...

Male: Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
Female: Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
Male: Oru pakkam paarthaal azhaippu Maru pakkam paarthaal kodhippu Idhu pillai gunamaa illai kallathanamaa Nadai pinnal idum kaaranam ennammaa
Female: Kaaranam solla oru naal podhumaa Udhattinil varuvadhu sirippu Ullathil erivadhu neruppu Idhil kaadhal varumaa illai modhal varumaa Ungal kangal seiyum saagasam konjamaa
Male: Saagasam pengalukku thaan sondhamaa
Male: Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
Female: Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
Male: Lalaa lalaa laa Lalaal lalaa lalaa Aehaehae.
Male: Ullathai koduthaen unakku Ini unakkaen vaeroru kanakku
Female: Indru unmai sollungal Pinbu ennai thodungal Ungal ullathukku Naan mattum sondhamaa
Male: Vaanathil venmathi Ondrae yammaa En vaazhkkaikku thunaiyum Neeyae yammaa
Female: Aahaahaa aahaahaa Aahaa haahaa
Male: Lala laallaa laallaa laalla lallaa
Female: Mhum hum hum hum
Male: Haa. haa. haa.
Female: Mhum hum hum hum
Male: Hae. hae. hae.
Female: Ahahaa haa haa
Male: Haa. haa. haa.
Female: Ohoho ho ho
Male: Hae. hae. hae.
devane naan umathandaiyil lyrics
google google song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
vinayagar songs lyrics
thevaram lyrics in tamil with meaning
i movie songs lyrics in tamil
tamil song lyrics with music
tamil christian songs karaoke with lyrics
lyrics video in tamil
oru naalaikkul song lyrics
soorarai pottru movie lyrics
mannikka vendugiren song lyrics
karnan lyrics
karaoke tamil songs with english lyrics
tamil karaoke video songs with lyrics free download
mgr padal varigal
cuckoo cuckoo dhee song lyrics
kanne kalaimane karaoke with lyrics
anbe anbe tamil lyrics
meherezyla meaning