Vaadi Mutakanni Song Lyrics

Vanigan cover
Movie: Vanigan (2019)
Music: Bhuvanesh Selvanesan and Suresh TR
Lyricists: Mohanrajan
Singers:

Added Date: Feb 11, 2022

மற்றும் சுரேஷ் டிஆர்

ஆண்: டு ரு டுரு ருரு ரு டுருரு ரு டு ருரு டு ரு டுரு ருரு ரு டுருரு ரு டு ருரு

ஆண்: ஹேய் வாடி முட்டகண்ணி நீ என்..மச்சக்கன்னி.. ஏன்டி பூனகண்ணி நீ..தா...உன்ன எண்ணி

ஆண்: சும்மாவே கொழப்புவானே உன்ன நிக்க வெச்சு ஏதேதோ பொலம்புவானே தன்னால கெளப்புவானே ஊர கத்த வெச்சி தன்ன பத்தி வெளக்குவானே

ஆண்: ஏ காத்தாடி நூலாக அந்தபோன உள்ளார காத்தோடு காத்தாக சிக்கிட்டானே தன்னால

ஆண்: ஏ ஆத்தாத டீ ஆக கொதிக்குறானே முன்னால சோக்கான சோம்பேறி சேட்டையெல்லாம் தாங்கவில்ல

ஆண்: ஹேய்..வாடி முட்டகண்ணி நீ என்...மச்சக்கன்னி..

ஆண்: ருத்தூரு ரு ருத்தூரு ருத்தூரு ரு ருத்தூரு

ஆண்: ஏராள சேட்ட சேட்டையாள வீட்ட ரெண்டாக மாத்தும் பிள்ளையே.. பொல்லாத தூக்கம் வந்துவிட்டா போதும் இவன மாத்த யாரும் இல்லையே..

ஆண்: ஏ சேட்டகாரா ஏ சேட்டகாரா வா..சேட்டகாரா படுத்துவானே ரொம்ப ஜோரா

ஆண்: ஏ சொல்லாம கொல்லாம தொல்ல தந்து போவானே யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டானே

ஆண்: தூக்கம் மட்டும் வந்துபுட்டா கும்பகர்ணன் ஆவானே எந்த நேரம் கண் முழிப்பான் திட்ட வெச்சி போவானே...ஹோய்

ஆண்: ருத்தூரு ரு ருத்தூரு ருத்தூரு ரு ருத்தூரு

ஆண்: கட்டெறும்பு போல சுத்தி வந்து நிப்பா நைசா இந்த பொண்ணுதான் ஹேய் செல்போன்ன பார்க்கும் பார்வையால இவனா செல்பி எடுக்கும் கண்ணுதான்

ஆண்: ஹேய் புள்ளிமானே ஏ..புள்ளிமானே ஹேய் வா புள்ளிமானே இவன பாத்தா ரொம்ப வீணே

ஆண்: ஹேய் ஆசை மேல ஆசை மேல ஆசை வெச்சி நின்னாலே பாவம் வாடி வாடி போனாலே ஹேய் தேடி வந்து தேடி வந்து ஓடி வந்து பார்த்தாலே கோபம் காட்டி காட்டி போனாலே

ஆண்: ஹேய் கில்லாடி பொண்ணுகிட்ட பையன் நல்ல மாட்டிகிட்டான் நங்கூரம் போல வந்து நச்சுனுதான் சிக்கிட்டான்
ஆண்: மாட்டேன்னு சொன்னாலும் மாத்தாம போக மாட்டா ராசாளி போல இவன சேராம தூங்க மாட்டா

ஆண்: ஹேய் வாடி முட்டகண்ணி நீ என்...மச்சக்கன்னி..

ஆண்: டு ரு டுரு ருரு

Male: Tu ru turu ruru Ru tururu ru tu ruru Tu ru turu ruru Ru tururu ru tu ruru

Male: Hey vaadi muttakanni Nee en.machchakanni.. Yendi poonakanni Nee.thaa.unna enni

Male: Summavae kozhapuvaanae Unna nikka vechu Yedhedhoo polambuvaanae Thannaala kezhappuvaanae Oora kaththa vechi Thanna paththi velakuvaanae

Male: Ye kaathaadi noolaaga Anthupona ulaara Kaathoodu kaathaaga Sikitaanae thanaala

Male: Ye aathatha tea aaga Kothikuraanae munaala Sokaana somberi Saettaiyellam thaanga villa

Male: Hey..vaadi muttakanni Nee en.machchakanni..

Male: Ruthooru ruthooru Ruthooru ruthooru

Male: Yeraala saeta Saetaiyaala veeta Rendaaga maathum pillaiyae Pollaatha thookam Vanthuvita podhum Ivana maatha yaarum illaiyae...

Male: Ye saettakaara Ye saettakaara Vaa.saettakaara Paduthuvaanae Romba joraa

Male: Ye sollaama kolaama Tholla thanthu povaanae Yaar enna sonnaalum Kandukolla maatanae

Male: Thookam mattum vanthuputta Kumbakaranan aavanae Entha neram kan muzhipaan Thitta vechi povaanae.hoi

Male: Ruthooru ruthooru Ruthooru ruthooru

Male: Katterumbu pola Suththi vanthu nippa Nice ah intha ponnu thaan Hey cellphone ah parkkum Paarvaiyaala ivana Selfie edukkum kannu thaan

Male: Heyy pullimaanae Yee pullimaanae Vaa pulli maanae Ivana patha rombha veenae

Male: Hey aasa mela aasa mela Aaasa vechi ninaalae Paavam vaadi vaadi ponaalae Hey theadi vandhu theadi vandhu Oodi vandhu paarthaalae Kobam kaati kaati ponaalae

Male: Hey killadi ponnukitta Paiyan nalla maaatikittaan Nangooram pola vandhu Nachunuthaan sikkikittaan

Male: Mattennu sonnaalum Mathaama poga maata Rasaali pola ivana Seraama thoonga maata

Male: Heyy vaadi muttakanni Nee en.machchakanni..

Other Songs From Vanigan (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • oru manam whatsapp status download

  • youtube tamil line

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil song lyrics download

  • tamil song lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tholgal

  • sri guru paduka stotram lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • ilayaraja songs tamil lyrics

  • ka pae ranasingam lyrics

  • lyrics of new songs tamil

  • malargale malargale song

  • kaatrin mozhi song lyrics

  • maara song tamil lyrics

  • mainave mainave song lyrics

  • devathayai kanden song lyrics

Recommended Music Directors