Venmegam Song Lyrics

Vanigan cover
Movie: Vanigan (2019)
Music: Bhuvanesh Selvanesan and Suresh TR
Lyricists: Mohanrajan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: வெண்மேகம் வானம் விட்டு கீழே..விழுந்ததென்ன. தீவாக எந்தன் வாழ்க்கை மாறி...போனதென்ன

ஆண்: தொலைந்ததை என் நெஞ்சம் என்னை சுற்றி தேடி பாக்குதே.. என் நிழல் ஒன்று மட்டும் என்னோடு கூட நிக்குதே

ஆண்: விண்மீனே... விண்மீனே...

ஆண்: கண்ணீரை கண்கள் ரெண்டு மூடி.. சாய்த்ததென்ன.. என் சோகம் என்னை நாளும் வாட்டி போனதென்ன... ஹா...ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ... ஹா...ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ...

ஆண்: வெண்மேகம் வானம் விட்டு கீழே..விழுந்ததென்ன. ம்ம்...தீவாக எந்தன் வாழ்க்கை மாறி...போனதென்ன

Male: Venmegam vaanam vittu Keezhae. vizhundhadhenna. Theevaaga endhan vaazhkai Maari.ponadhenna.

Male: Tholaindhathai en nenjam Ennai suttri thedi paakkuthae. En nizhal ondru mattum Ennodu kooda nikkuthae.

Male: Vinmeenaeee. Vinmeenaeee.

Male: Kanneerai kangal rendu moodi. Saaithadhennaa. En sogam ennai naalum vaatii. Ponadhenna. Haa...aaa...haaa..aaa..aaa. Haa...aaa...haaa..aaa..aaa.

Male: Venmegam vaanam vittu Keezhae. vizhundhadhenna. Theevaaga endhan vaazhkai Maari.ponadhenna.

Male: Tholaindhathai en nenjam Ennai suttri thedi paakkuthae. En nizhal ondru mattum Ennodu kooda nikkuthae.

Other Songs From Vanigan (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • sarpatta parambarai dialogue lyrics

  • karaoke songs tamil lyrics

  • yaar alaipathu lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • dhee cuckoo

  • unna nenachu song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • google google song lyrics tamil

  • namashivaya vazhga lyrics

  • tamil karaoke download

  • chellamma chellamma movie

  • tamil love song lyrics for whatsapp status download

  • alagiya sirukki full movie

  • ka pae ranasingam lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • vathi coming song lyrics

  • kanave kanave lyrics

  • nerunjiye

  • tamil love feeling songs lyrics