Kirukkan Song Lyrics

Vanjagar Ulagam cover
Movie: Vanjagar Ulagam (2018)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: து.. த்து.. து து.(3) து.. த்து..து.. த்து..

ஆண்: கிறுக்கன் இல்ல நான் கிறுக்கன் இல்ல வெறுப்புலதான் உள்ள வெடிக்கிறேன் தவிக்கிறேன் நான்

ஆண்: கிறுக்கன் இல்ல நான் கிறுக்கன் இல்ல வெறுப்புலதான் உள்ள வெடிக்கிறேன் தவிக்கிறேன் நான்

ஆண்: யாரா நீ. பிரம்மா வா ஏன் என்னை கடுப்பேத்தி வெறுப்பேத்தி பாக்குற வேணாம்டா டேய் வேணாம்டா என் கோவம் உன்னை எரிச்சிடும் பொதச்சிடும்டா

குழு: டேய் வேணாம்
ஆண்: தீய மூட்ற நெஞ்சில் நெஞ்சில
குழு: டேய் வேணாம்
ஆண்: கோவம் ஏத்துற உள்ள உள்ள

குழு: டேய் வேணாம்
ஆண்: தீய மூட்ற நெஞ்சில் நெஞ்சில
குழு: டேய் வேணாம்
ஆண்: கோவம் ஏத்துற.. ஏத்துற ஏத்துற

ஆண்: து.. த்து.. து து.(3) து.. த்து..து.. த்து..

ஆண்: நான் கோழை இல்ல என்ன அப்படி பாக்காத உயிர்மேல ஆசை இருந்தா நிக்காத

ஆண்: நான் கோழை இல்ல என்ன பாக்காத ஒரு நாள் வரும்டா என்ட மாட்டாத

ஆண்: நானும் ஒரு நாலு வருவேன்டா உருமாறி தடம் மாறி சீன்னா வேனா ஏன்டா புரியாதா தெரியாதா நான் சொம்ப இல்லனு உனக்கும் தான்டா

ஆண்: து.. த்து.. து து.(3) து.. த்து..து.. த்து து.

ஆண்: நான் சாதாரண ஆள் தான்டா என்னை மாற்ற ஒரு நாள் வரும் என் ஹன் பாயிண்ட்ல உன்னை நிக்க வெச்சு *** கதற கதற சூட் பண்ணுவேன்டா நாயே **** பசங்களா **** நான் என்னடா பண்ணேன்

ஆண்: கிறுக்கன் இல்ல நான் கிறுக்கன் இல்ல வெறுப்புலதான் உள்ள வெடிக்கிறேன் தவிக்கிறேன் நான்

ஆண்: யாரா நீ. பிரம்மா வா ஏன் என்னை கடுப்பேத்தி வெறுப்பேத்தி பாக்குற

ஆண்: வேணாம்டா டேய் வேணாம்டா என் கோவம் உன்னை எரிச்சிடும் பொதச்சிடும்டா

Male: Thuththu thuth thuu.(3) Thuthuth thuthuth thuthuth thuu

Male: Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan

Male: Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan

Male: Yaarraa nee. Brahmma va Yen ennai kaduppethi Veruppethi paakkura Venam da Dei venam da En kovam unnai erichidum Pothachidum da

Chorus: Dei venam
Male: Theeya mootra Nenjil nenjila
Chorus: Dei venam
Male: Kovam yethura
Chorus: Ulla ulla

Chorus: Dei venam
Male: Theeya mootra
Chorus: Dei venam
Male: Kovam yethura.
Chorus: Yethura yethura

Male: Thuththu thuth thuu.(3) Thuthuth thuthuth thuthuth thuu

Male: Naan kozha illa Enna appadi paakatha Uyir mela aasaruntha nikkatha

Male: Naan kozha illa Enna paakatha Oru naal varum da Enta mattatha

Male: Naanum oru naalu Varuven da Oru maari thadam maari Scene-ah vena Yenda puriyatha theriyatha Naan somba illanu Unakkum thaan da

Chorus: Dei venam
Male: Theeya mootra Nenjil nenjila
Chorus: Dei venam
Male: Kovam yethura
Chorus: Ulla ulla

Chorus: Dei venam
Male: Theeya mootra
Chorus: Dei venam
Male: Kovam yethura.
Chorus: Yethura yethura

Male: Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan

 Thuththu thuth thuu.(3)
Male:Thuthuth thuthuth thuthuth thuu

Male: Naan satharana Aal thaan da Ennai matra Oru naal varum En gun point-la Unnai nikka vechu O***a kathara kathara Shoot pannuven da naayae T***a pasangala k***a Naan ennada pannen

Male: Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan

Male: Yaarraa nee. Brahmma va Yen ennai kaduppethi Veruppethi paakkura

Male: Venam da Dei venam da En kovam unnai erichidum Pothachidum da

Other Songs From Vanjagar Ulagam (2018)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • abdul kalam song in tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kutty pasanga song

  • happy birthday song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • tamil thevaram songs lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • morrakka mattrakka song lyrics

  • enjoy enjaami song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • love lyrics tamil

  • chammak challo meaning in tamil

  • gaana songs tamil lyrics

  • vaathi coming song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • asuran song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • venmathi song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil