Added Date: Feb 11, 2022
ஆண்: தீ யாழினி .ஹே தன் மௌன வாளை கொண்டே நெஞ்சை கொஞ்சம் கீறினாள்
ஆண்: தீ யாழினி என் ஆண்மையை ஏன் கோரினாள் ஹே ஹே ஹே ஹே
ஆண்: ஏ ஏனோ என்னை என்னை எரிக்கிறாள் ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள் தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள்
ஆண்: ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள் ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள் நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள் .ஆஅ...
ஆண்: ஓஹ உடையாகி கிழியும் நெஞ்சம் இடையோடு வழியும் பார்வை வெளியேற மொழியும் அஞ்சும் குளிரோடு பொழியும் வேர்வை
ஆண்: என் போதைகள் யாவுமே வீணென ஆக்கினாள் கல் ஊரும் சொல்லை கொண்டே மயக்கினாள் ஹே ஹே ஹே ஹே

Male: Thee yazhini.hey Than mouna vaalai kondae Nenjai konjam keerinaal
Male: Thee yazhini En aanmaiyai yen korinaal Hey hey hey hey.
Male: Ae yeno ennai ennai erikkiraal Ae yeno thalli nindru sirikkiraal Theendaamal mogathin Uchchathai thandhaal
Male: Ae yeno viragangal vithaikkiraal Ae yeno uyirudan puthaikkiraal Naan kaanaa achchathai Achchathai thandhaal..aaa...
Male: Oh udaiyagi kizhiyum nenjam Idaiyodu vazhiyum paarvai Veliyera mozhiyum anjum Kulir odum pozhiyum vervai
Male: En bodhaigal yaavumae Veenena aakkinaal Kal oorum sollai kondae mayakkinaal Hey hey hey hey.
Male: Ae yeno ennai ennai erikkiraal Ae yeno thalli nindru sirikkiraal Theendaamal mogathin Uchchathai thandhaal
Male: Ae yeno viragangal vithaikkiraal Ae yeno uyirudan puthaikkiraal Naan kaanaa achchathai Achchathai thandhaal..aaa...
3 movie tamil songs lyrics
kadhal valarthen karaoke
thalattuthe vaanam lyrics
best lyrics in tamil
tamil songs lyrics and karaoke
anbe anbe tamil lyrics
aalapol velapol karaoke
friendship song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
anegan songs lyrics
sirikkadhey song lyrics
tamil love song lyrics for whatsapp status
aasirvathiyum karthare song lyrics
tamil christian devotional songs lyrics
neerparavai padal
snegithiye songs lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
maate vinadhuga lyrics in tamil
dhee cuckoo song
mg ramachandran tamil padal