Added Date: Feb 11, 2022
பெண்: ஏனோ இன்பமே புதுமையாய் காண்பதே காதல் என்பது இது தானோ இது தானோ அறியேனே.
பெண்: கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே கன்னி என்றேனடி கைகளை பிடித்தார் காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்
பெண்: கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
ஆண்: சபாஷ் சரியான போட்டி (வசனம்)
பெண்: ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்
பெண்: ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட
பெண்: ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்
பெண்: ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ பேதமையாலே மாதே இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே
பெண்: சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
பெண்: ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடேதடி நீ படமெடுத்து ஆடேதடி
பெண்: இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ
பெண்: மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி இந்த மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி

Female: Yaeno inbamae Pudhumaiyaai kaanbadhae Kaadhal enbadhu idhu thaano Idhu thaano ariyaenae.
Female: Kannum kannum kalandhu Sondham kondaadudhae Ennum podhae ullam pandhaadudhae Kannum kannum kalandhu Sondham kondaadudhae Ennum podhae ullam pandhaadudhae Kanni endraenadi kaigalai pidithaar Kaadhali endrennai konjiyae azhaithaar
Female: Kannum kannum kalandhu Sondham kondaadudhae Ennum podhae ullam pandhaadudhae
Male: Sabaash sariyaana potti (Dialogue)
Female: Jillu jilujilu jilu vendru naanae Jaghathai mayakkiduvenae Gala gala gala gala vendru joraai Kaiyil valai paesum paaraai Jillu jilujilu jilu vendru naanae Jaghathai mayakkiduvenae Gala gala gala gala vendru joraai Kaiyil valai paesum paaraai
Female: Aaduvaen paaradi paaduvaen kaeladi Aaduvaen paaradi Ini anaivarum mayangida
Female: Jillu jilujilu jilu vendru naanae Jaghathai mayakkiduvenae Gala gala gala gala vendru joraai Kaiyil valai paesum paaraai
Female: Aaru perugi varin anai kattalaagum Anbin paadhayil anaiyidalaamo Aaru perugi varin anai kattalaagum Anbin paadhayil anaiyidalaamo Paedhamaiyaalae maadhae ippodhae Kaadhalai vendrida kanavu kaanaadhae
Female: Chaadhuryam pesaadhaedi En salangaikku badhil solladi Chaadhuryam pesaadhaedi En salangaikku badhil solladi Naduvilae vandhu nilladi nadaiyilae solladi Naduvilae vandhu nilladi nadaiyilae solladi
Female: Aadum mayil endhan munnae Enna aanavathil vandhaayodi Paadum kuyil geedhathilae poraamai kondu Padameduthu aadaadhaedi Nee padameduthu aadaadhaedi
Female: Innoruthi nigaraagumo Enakkinnoruthi nigaraagumo Idi idithaal mazhaiyaagumo paedhai pennae Innoruthi nigaraagumo
Female: Minnalukku anjaenadi Veen vaadhamenna munnae vandhu nee aadadi Indha minnalukku anjaenadi Veen vaadhamenna munnae vandhu nee aadadi
sarpatta lyrics
eeswaran song lyrics
lyrics download tamil
tamilpaa master
old tamil songs lyrics in tamil font
easy tamil songs to sing for beginners with lyrics
cuckoo cuckoo tamil lyrics
soorarai pottru movie song lyrics in tamil
snegithiye songs lyrics
tamil gana lyrics
hello kannadasan padal
nerunjiye
anbe anbe tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil song lyrics in english translation
gal karke full movie in tamil
karaoke tamil songs with english lyrics
kutty pattas tamil full movie
maara theme lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english